Muralidharan R

Combination Yogas

The Celebration of Yogas In a horoscope, no single yoga can independently deliver strong results.When one yoga combines with another, that is when a true celebration of yogas begins. Many people wonder, “My planets are exalted, yet I don’t see… Read More »Combination Yogas

கூட்டணி யோகங்கள்

யோகங்களுக்கு கொண்டாட்டம்! ஜாதகத்தில் எந்த யோகம் இருந்தாலும், அது தனித்து மிகுந்த பலன்களை அளிக்காது.அந்த யோகம் மற்றொரு யோகத்துடன் இணைந்துவிட்டால் — அப்போதுதான் உண்மையான யோகக் கொண்டாட்டம் நிகழ்கிறது. பலர் “என் ஜாதகத்தில் கிரகங்கள் உச்சத்தில் இருக்கின்றன, ஆனாலும் பலன் கிடைக்கவில்லை” என்று எண்ணுவார்கள்.அவர்களுக்கு புரிய வேண்டியது — கூட்டணி யோகங்களே மிகப் பெரிய யோக… Read More »கூட்டணி யோகங்கள்

திருமண தா்மங்களை மீறிய திருமண வாழ்க்கை

திருமணப் பொருத்தம் பார்க்கும் போது, பொதுவாக பத்து நட்சத்திரப் பொருத்தங்கள் பார்த்து சிலர் முடிவு எடுப்பார்கள்.ஆனால் உண்மையில், ஜாதகத்தில் கிரகங்களின் அமைவு, அவற்றின் பலம் மற்றும் பலவீனங்களைப் பார்த்துத்தான் திருமணப் பொருத்தம் முடிவு செய்யப்பட வேண்டும். ஜோதிடத்தில் திருமண வாழ்க்கையை பாதிக்கும் வீடுகள் எவை தெரியுமா? அதாவது, 2, 4, 7, 12 ஆகிய வீடுகள்… Read More »திருமண தா்மங்களை மீறிய திருமண வாழ்க்கை

குரு தரும் போனஸ் காலங்கள்

குரு இப்போது இருக்கும் மிதுனம் வீட்டிலிருந்து தற்காலிகமாக கடகத்திற்கு செல்லப் போகிறார்.18.10.2025 அன்று கடகத்திற்கு செல்லும் குரு அங்கு 5.12.2025 வரை இருக்கப் போகிறார். சூரியனின் வட்டப்பாதையில் கிரகங்களின் சுழற்சியானது சீரான வேகத்தில்தான் இருக்கும்.உள் சுற்றில் சுற்றிவரும் பூமியானது சுற்றுவட்டப்பாதை சிறியது.வெகு தொலைவில் பெரிய வட்டப்பாதையில் சுற்றிவரும் கிரகங்கள் சுற்றுவட்டப்பாதை பெரியது.சில நேரங்களில் பூமி முன்னே… Read More »குரு தரும் போனஸ் காலங்கள்

ஜோதிடத்தில் 12ம் வீடு — ஆசையற்ற முக்தியின் அடையாளம்

ஜோதிடத்தில் பன்னிரண்டு வீடுகளில், லக்னம் என்பது பிறப்பின் தொடக்கம்;12ம் வீடு பிறப்பின் முடிவாகக் கருதப்படுகிறது.லக்னம் ஆசைகளின் ஆரம்பம்;12ம் வீடு ஆசைகளற்ற நிலையினை அடையும் முக்தியைச் சுட்டுகிறது. இப்பதிவில் 12ம் வீட்டினைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். 12ம் வீடு – எல்லையின் முடிவு 12ம் வீடு வாழ்க்கையின் கடைசி எல்லையைக் குறிக்கிறது.பிறந்த உடன் வாழ்க்கை எனும் ஓட்டத்தில்… Read More »ஜோதிடத்தில் 12ம் வீடு — ஆசையற்ற முக்தியின் அடையாளம்

💰 பணம் வரும் வழிகள்

இன்றைய உலகில் பணம் ஒரு ஆதிக்க சக்தியாக மாறியுள்ளது.பணம் இருந்தால் வசதி, வாய்ப்புகள், கௌரவம் அனைத்தும் தானாக வந்து சேர்கின்றன.இப்போது நிலைமை — “பணம்தான் வாழ்க்கை” என்ற அளவுக்கு மாறிவிட்டது. 🔯 ஜோதிடத்தில் பணம் குறிக்கும் வீடுகள் 👉 10ம் வீடு + 2ம் வீடு + 11ம் வீடு இணைந்தால் — உத்தியோகம் அல்லது… Read More »💰 பணம் வரும் வழிகள்

💰 Ways Money Comes

In today’s world, money has become the dominant power.With money comes comfort, opportunity, and respect.The state of the world today can be summed up in one phrase —“Money itself has become life.” 🔯 Houses Indicating Wealth in Astrology 👉 When… Read More »💰 Ways Money Comes