மிதுனம்

Gemini

Welcome to
GokulamAstrology

உங்களுக்கான கணிப்பைப் படிக்க + ஐகானைக் கிளிக் செய்க

28.9.2020 முதல் 4.10.2020

♊︎ மிதுனம் ராசி

இந்த வாரம் உங்கள் ராசிக்கு சந்திரன் நடமாடும் நட்சத்திரங்கள் சொல்வதென்ன நாள் வாரியான பலன்கள்

28.9.2020       அவிட்டம்

கடன் விவகாரங்களில் சில முடிவினை எடுப்பதற்கு முயல்வீா்கள். உடன் பிறந்தவா்கள் உதவிகளை செய்வாா்கள்

29.9.2020 சதயம்

தேவையற்ற செலவினை மேற்கொள்வீா்கள். ஆலய வழிபாடு பயணம் எதிா்காலம் பற்றிய சிந்தனை

30.9.2020  பூரட்டாதி

கணவன் மனைவி வாக்குவாதங்கள் முரண்பாடுகள் உத்யோகம் தொழில் சிந்தனைகள்

1.10.2020 உத்திரட்டாதி

பணவருவாய் கடும் பணிச் சுமையிருந்தாலும் மகிழ்ச்சி குடும்ப பணிகளல் ஆா்வம்

2.10.2020

ரேவதி

பயணம் தாயாாின் உதவிகள் மன நிம்மதிக்காய் ஆலயம் செல்வீா்கள்

3.10.2020 அசுவணி

உடல் உபாதை மனதில் பயம்  கடன் பிரச்னைகளை ஆராய்வீா்கள்.

4.10.2020 பரணி

பண வருவாய் ஆடை ஆபரணம் சோ்க்கை வெளியிடம் செல்வீா்கள்  பிள்ளைகள் வழி சில பணிகள்.

பரிகார தெய்வம்

வணங்க வேண்டிய தெய்வம் : சிவனருளினை பெறுவதால் உத்யோகம் தொழில் முன்னேற்றம் காணலாம்

மிதுனம் ராசி

செப்டம்பர்  2020  மாத பலன்கள்

1.9.2020 முதல் 30.9.2020 வரை

குடும்பம்

குடும்பத்தில் பழைய கலகலப்பினை பார்க்க முடிகிறது, இதுவரையில் கையில் இருந்த பணத்தினை செலவிட முடியாத அளவிற்கு தடுமாற்றத்தில் இருந்த உங்களுக்கு இனி ஆடம்பர பொருட்கள் ஆடை ஆபரணம் என வாங்குவதோடு குடும்பத்தில் புதிய வரவாய் குழந்தை பாக்கியம் சிலருக்கு ஏற்படும்.

பண வருவாய்

சனியின் பார்வையால் தடைகளை சந்திந்த வந்த பண வருவாய் தடையின்றி கிடைக்க போகிறது,  வங்கி கடன் கல்விக் கடன் என கேட்ட மாத்திரத்தில் உதவிகள் கிடைக்கும்.

கணவன் மனைவி

களத்திரத்தில் குரு  பகவான் அமர்ந்திருப்பது பின்னடைவான பலனைத்தான் தரும் எதனால் பிரச்னை வருகிறது என்பதே தெரியாமல் பிரச்னை ஒடிக் கொண்டிருக்கும்.  இந்தமாதம் சற்று அதிகமாக தெரியும். ராகு கேது பெயர்ச்சிக்கு பின் சிறிய அளவில் முன்னேற்றம் காணலாம்.

வீடு வாகனம்

இது வரையில் செவ்வாயின் பார்வையால் பரிதவித்த வந்த தாங்கள் இனி வீடு வாகனம் நிலம் தொடர்பான விவகாரங்களில் துரிதமான வேலையினை தொடங்கலாம். கவனமாக செயல்பட்டால் அவசரப்பட்ட அதிக தொகை இவ்விவகாரங்களில் கொடுப்பதை தவிர்க்கலாம்.

உத்யோகம்

பார்ப்பவர்கள் கண்களுக்கு பளிச்சென்று இருப்பீர்கள்.ஆனால் உள்ளே குமைந்து கொண்டிருப்பீர்கள்.  பணியிட நிலமை மாத இறுதியில் கொஞசம் மாற்றம் தரும். ஆனால் நிலமை சீராக வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும்.

தொழில்

கேதுவின் இடமாற்றம் மன நிம்மதியினை கொடுக்கும். அப்பப்பா  எவ்வளவு பிரச்னைகள் அத்தனையும் சகித்துக் கொண்டு வந்துள்ளீர்கள். மாத பின்பகுதிக்கு பின் சற்று மேம்பட்ட பலன்களை எதிர்பார்க்கலாம்.

பிள்ளைகள்

பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை அகலப்போகிறது, மாத பின்பகுதிக்கு பின் சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம்.

உடல்நலன் ; ஆரோக்கியம் காணலாம். செவ்வாயின் உதவியால் நாட்பட்ட உபாதைகளும் முன்னேற்றம் தரும்.

பொது :

கடந்த மாதம் செய்வதறியாமல் திகைத்திருப்பீர்கள். இக்கட்டமான கால கட்டமானத மாத பின்பகுதியிலிருந்து மாறப் போகிறது, நன்மைகளை எதிர்பார்க்கலாம். பண வருவாய் மகிழ்ச்சி தரும். பிரிந்தவர்கள் திரும்ப வருவார்கள். உத்யோகம் தொழிலை பொருத்த மட்டில் பரிகாரங்களை செய்து வாருங்கள்.

பரிகாரம்

தினம் காகத்திற்கு அன்னம் வைத்து வரவும். ஶ்ரீ சிவ பெருமானை வணங்கி வாருங்கள்

புரட்டாசி மாதப் பலன்கள்

17.9.2020 முதல் 16.10.2020

மிதுனம்   ராசி

புரட்டாசி மாதம் கிரகங்கள் அமைவிடம்

சூரியன்

கன்னி மாதம் முழுவதும்

குரு

தனசு மாதம் முழுவதும்

சனி

மகரம்  மாதம் முழுவதும் செப் 29 முதல் வக்ர நிவர்த்தி

செவ்வாய்

மேஷம் அக்டோபம் 5 முதல் மீனம் வக்ரத்தில

புதன்

கன்னி செப்டம்பர் 23 முதல் துலாம்  மாதம் முழுவதும்

சுக்கிரன்

கடகம்  செப்டம்பர் 27 முதல் சிம்மம் மாதம் முழுவதும்

ராகு கேது

மிதுனம் – தனசு  செப் 23 முதல்  ரிஷபம் விருச்சிகம் இந்த மாதம் முழுவதும்

சந்திரன்

 2.25நாட்கள் வீதம் அனைத்து வீடுகளும்

புரட்டாசி  மாதம் எப்படி இருக்கும் பொதுப் பலன்கள்

பண வருவாய்

பண வரவானது அதிகரிக்கிறது, எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். எதிர்பாராத தன வரவிருக்கும்.

குடும்பம்

கலகலப்பான மாதமாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி ஆடம்பர விழாக்கள் என அமர்க்களப் படுத்துவீர்கள்.  குடும்ப தேவைகளை வாங்கி கொடுப்பீர்கள். ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.

கணவன் மனைவி

ஒருவரையொருவர் புரிந்து கொண்டு சில பணிகளை செய்வீர்கள். பயணங்களில் மகிழ்ச்சி. சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளல். ஆடை ஆபரணம் சேர்க்கை. கலகலக்பான தருணங்கள் வரும்.

உத்யோகம்

மாத முன் பகுதியில் எதிர்பார்த்த இனங்களில் நன்மைகள் கிடைக்கும். எந்த பணியாய் இருந்தாலும் செப்டம்பருக்குள் முடிக்க பாருங்கள். மாத பின்பகுதி தடை தாமதம் காண நேரிடும்.

தொழில்

மாத முன் பகுதியில் எதிர்பார்த்த  நன்மைகள் கிடைக்கும். ஒப்பந்தம் மேற்கொள்வதாயின்  செப்டம்பருக்குள் முடிக்க பாருங்கள். மாத பின்பகுதி தடை தாமதம் காண நேரிடும். எழுது பொருள் கல்விப் பணியில் உள்ளவர்கள் கணினி ஆடிட்டர் தொடர்புடையவர்கள் ஏற்றம் காண்பார்கள்.

உடல் நலன்

மாத பின்பகுதியில் உடல்  ஆரோக்கியத்தில் கவனம் தேவை

மாணவர்கள்

சிறப்பான மாதமாக இருக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

பரிகாரம்

பழனி முருகன் அருள் கிடைத்தால் உடல் நலம் காணும்

மேஷம்:
சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய மேஷ ராசியினரே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கிறார். அடுத்தவருடன் ஏற்படும் பிரச்னைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் மறையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம். மேலிடத்தின் மூலம் உங்களுக்கு நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும். பெண்களுக்கு காரிய வெற்றி உண்டாகும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். கலைத்துறையினருக்கு இருந்து வந்த வீண் பிரச்னைகள் நீங்கும். அரசியல் துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

பரிகாரம்: முருகனுக்கு அரளி மாலை சமர்ப்பித்து வணங்கி வழிபட வாழ்க்கை வளம் பெறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்.

சார்வரி வருடப்  பலன்கள் 

மிதுனம்   ராசி

பொதுப்பலன்கள்

சிறப்பு பலன்கள்

சார்வரி ஆண்டு குரு 7ல் அமர்ந்து  1மிடம் 3மிடம் மற்றும் 11மிடம் ஆகிய வீடுகளை பார்ப்பதால் கடும் சிரமத்தின் பேரில்தான் நிலமையினை சமாளிப்பீர்கள். நினைப்பது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கும். பிள்ளைகள் உயர் கல்வி வழியில் எதிர்பார்த்த இனங்களில் தாமதம் தடைகள் விரக்தி இருக்கும்.

சனவரிக்கு பின் நிலமை மாறும்.எதிர்பார்த்த கல்வி கடன் கிடைக்கும். நின்ற பணிகளை துரிதமான ஆரம்பிப்பீர்கள்

சனியின் ஆதிக்கம் 8 இருப்பதால் எதிலும் தெளிவற்ற நிலையினை உணர்வீர்கள்.

சனியின் பார்வை விழும் இடங்களான 10மிடம் 2மிடம் மற்றும் 5மிடம் ஆகிய இடங்களில் சற்று பின்னடைவான பலன்களைத்தான எதிர்பார்க்க முடியும்

உத்யோகம் தொழில் வழியில் தடை தாமதம் உணர்வீர்கள்.  சனவரிக்கு பின் நிலமை சீரடையும். எந்த புதிய முயற்சியும் நன்கு யோசித்து முடிவெடுக்கவும்.

1மிடத்தில் ராகு மனதளவில் கடும் குழப்பங்கள் கொடுத்திருப்பார். எதிர்பார்த்த பண வருவாய் தடைகளை கொடுத்திருக்கும். பிள்ளைகள் வழி தெளிவற்ற நிலை பூர்விக சொத்து குழப்பம் இவையெல்லாம் அக்டோபருக்கு பின் மாற்றம் தரும்.

பண வருவாய்

பணம் நெருக்கடியினைத்தான் கொடுத்து வருகிறது.எதிர்பார்த் இனங்களில் தடை தாமதம் காண்பீர்கள். ஆகஸ்ட்க்கு பின் கேட்ட கடன் கிடைக்கும். சமாளிப்பீர்கள். சனவரிக்கு பின் நிலமை சீரடையும்

குடும்பம்

குடும்பத்தில்  நிலமை கடுமை காட்டுகிறது, கடும் வெலைபளு அயற்சியை தருகிறது. குடும்ப தேவைகளை வாங்குவதற்கே பெரும் பிரயத்தனம் பட வேண்டியிருக்கும். சனவரிக்கு பின் நிலமை  மாறும்.

உத்யோகம்

உத்யோகத்தினைப் பற்றிய குறையொன்று மனதினை வாட்டும். எதிர்பார்த்த பதவி உயர்வு  மற்றவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. சற்று பொறுமை தேவை சனவரிக்கு பின் மாற்றம் கிடைக்கும்.

தொழில்

மாற்றிவிடலாமா வேறு தொழில் செய்யலாமா என எண்ணம் மனதினை வாட்டிக் கொண்டிருக்கும். நிதானம் தேவை. சனவரிக்கு பின் புதிய முயற்சிகள்

வழக்கு

ஆகஸ்ட்டுக்கு பின் மாற்றம் தெரியும். பெப்ரவரிக்கு பின் நல்ல முடிவுகள் தெரிய வரும்.

மாணவர்கள்

ஒதுக்கப்பட்ட பணிகள் சிரமமாக தெரியும். கடுமையான முயற்சி செய்வீர்கள்.  தெசா புக்தி நன்றாக உள்ளவர்கள் நன்மை பெறுவார்கள்

பெண்கள்

எல்லாம் திருப்தியாய் இருப்பது போல் தோன்றினாலும் மனதில் குறை இருக்கும்.  கணவன் மனைவி முரண்பாடுகள் சனவரிக்கு பின் சரியாகும். அதுவரை நிதானம் தேவை

வணங்க தெய்வம்

ஶ்ரீ  தட்சிணாமூர்த்தியை வியாழன் தோறும்   வழிபாட்டால் நன்மைகள் கிடைக்கும்.

மிதுனம்  ராசி  - குரு பெயர்ச்சி பலன்கள்

குரு பெயர்ச்சி நாள் 20.11.2020

தனசு ராசியிலிருந்து  மகரத்திற்கு பிரவேசம் ஆகிறார்.

மகரத்தில் ஓர் ஆண்டு காலம் அங்கு உள்ள நட்சத்திரங்களான உத்திராடம் 3 பாதம் திருவோணம் 4 பாதம் அவிட்டம் 2 பாதம் என பயணிப்பார்.

குருவினைப் பற்றிய பொதுவான கருத்துக்கள்

குரு ஒரு சுபக் கோள் இது பொதுவான குணம்

நீங்கள் இந்த லக்னங்களில் பிறந்திருந்தால் நன்மை செய்வார்

மேஷம் கடகம் சிம்மம் விருச்சிகம் தனசு மீனம்

நீங்கள் இந்த லக்னங்களில் பிறந்திருந்தால் நன்மை செய்யமாட்டார்

ரிஷபம் மிதுனம் கன்னி துலாம்  மகரம் கும்பம்

அவர் தனசு மற்றும் மீனத்தில் ஆட்சி பலம் பெறுவார். அவர் ஆட்சி பலத்தில் இருக்கும்போது மிதுனம் கன்னி தனசு மீனம் ராசிக்காரர்கள் ஹம்ச யோகத்தினை பெறுவார்கள்.

அவர் கடகத்தில் உச்சம் பெறுகிறார். அவர் உச்ச பலத்தில் இருக்கும் போது மேஷம் துலாம் விருச்சிகம்  மகரம் மீனம் ராசிக்காரர்கள் ஹம்ச யோகத்தினை பெறுவார்கள்.

அவர் மகரத்தில் நீச்சம் பெறுகிறார். அவர் நீச்ச பலத்தில் இருக்கும்  பொதுவாக அனைத்து  ராசிக்காரர்களின் சுபத் தன்மை பலமானது குறையும்.

குரு எந்த வீட்டில் அமர்கிறாரோ அந்த வீடு பலமிழக்கும்

இவருக்கு 5 7 9  என்று மூன்று பார்வைகள். அதனால்  அவர் பார்க்கும் வீடுகள் பலம் பெறும். அந்த வீடுகளிலிருந்து நல்ல யோக பலன்களை எதிர்பார்க்கலாம்.

குருவின் மகர ராசி பிரவேசம்

20.11.2020 அன்று மகர ராசிக்குள் பிரவேசம் செய்கிறார்.

இங்கு அவர் நீச்ச பலம் பெறுகிறார்.

அடுத்த ஒரு ஆண்டிற்கு இவரிடமிருந்து வலுவான நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது

ஆனால் குருவிற்கு கேந்திரத்தில் சந்திரன் வரும் நாட்களில் அல்லது செவ்வாய் உச்சமடையும் போது அதனால் குரு நீச்ச பங்கம் பெற்று அவர் யோகப் பலன்களை வாரி வழங்குவார்.

செவ்வாய் சந்திர கேந்திரம் பெறும் போதும் குரு நீச்ச பங்கம் பெற்ற அதனால் யோகம் கிடைக்கும்.

செவ்வாய் கடகத்தில் நீச்சம் பெறும் போது குரு செவ்வாய் பரஸ்பர பார்வையில் விபரீத ராஜயோகம் கிடைப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது

 இந்த அமைப்பானது அடிக்கடி வரும் என்பதால் இந்த கால கட்டத்தில் திடீர் திடீரென அனைவருக்கும்  யோகப் பலன்கள் கிடைக்கும்.

 மிதுனம் ராசிக்கு  மகர குரு பலன்கள்

குருவினால்  மிதுனம் ராசிக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்ப்போம்

மிதுனத்திற்கு ஒன்பதில் குரு அஷ்டமத்தில் சுகத்தினை பறிப்பான். உடற் பிணிகளை கொடுப்பான். பிறந்த ஊர்விட்டு வெளியிடம்  வெளிதேசம் செல்ல வைப்பான்.

அதைத்தான் அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் குரு என்பார்கள்.  தேவையில்லாத பிரச்னைகளை வலியச் சென்று ஈடுபட்டு  அதனால் பிரச்னைகள் எழும்.

உங்களுக்கு 7 களத்திரம்  மற்றும் 10 ஜீவனம் என்னும் வீடுகளை சொந்தமாக்கி  அதன் பலன்களை தரக் கூடியவர்.

உங்களை பொருத்தமட்டில்  குரு மாரகத்தினையும் தரக் கூடியவர்.

உங்களை பொருத்தமட்டில்  உபய லக்ன பாதகாதிபதி என்பதால் பாதக தன்மையினை  தரக் கூடியவர்

குருவின்  நீச்ச தன்மையானது பாதக  தன்மையோடு இணைந்து தொல்லைகள்  தந்தாலும் சனியின் உதவியால் சமாளிப்பீர்கள்.

கேதுவின் பார்வை அஷ்டமத்தில் குருவின் மேல் விழுவதால் குரு பலவீனம் அடைகிறது

குருவின் பார்வையானது விரையபாவத்திற்கும்  குடும்பத்திற்கும் மற்றும்  பயணம் மன நிம்மதிக்கும் ,

குருவின் பலமிழந்த பார்வைகள் பெரிய அளவில் நன்மைகளை தந்துவிடாது,

ஆனாலும் விரையத்தில் வந்தமர்ந்த ராகுவினை குரு பார்வையிடுவதால்  ராகுவினால் குடும்பத்தில் ஏற்பட இருக்கும் பிரச்னைகளை சரிசெய்வார்.

ராகு குடும்பத்தில் கடும் விரையச் செலவுகள் வீண் பிரச்னைகள் சண்டை சச்சரவுகள் கடும் பொருளாதார நெருக்கடிகள் தரக்கூடியவர்.

ராகுவின் பார்வையால் உத்யோகத்தில் நெருக்கடிகளை கொடுக்க எத்தனிப்பார்.

 இப்படி  பல்வகை தொல்லைகளை கொடுக்க ராகு எத்தனிக்கும் போது அதனில் குரு தலையிட்டு பிரச்னை வளராமல் பார்த்துக் கொள்வார்

எனவே குருவின் பார்வையால் குடும்பத்தில் மிதமான மகிழ்ச்சி உண்டு, தள்ளிப் போன சுப நிகழ்ச்சிக்கு காலம் கணிந்து வருகிறது, சுப விரையச் செலவு உண்டு,

பணவருவாய் சிரமத்தின் பேரில் கிடைக்கும். உங்களின் வாக்கு மற்றவர்களால் மதிக்கப்படும்.

வாகனம் வாங்குவது வீடு கட்டுவதற்குண்டான வாய்ப்புகள் என நன்மை தரும் செயல்கள் இந்த காலத்தில் கை கூடி வரும்.

அடுத்ததாக நான்காம் வீட்டிற்கு சனியின் பார்வை விழுவதால் ஏற்படுகிற பாதிப்புகளை குறைத்து மன நிம்மதி தொல்லைகளற்ற பயணங்கள் தருவார்.

சிலர் கடன் வாங்கி புதிய வாகனம்  வாங்குவீர்கள். கடன் பேரில்  நிலம் வீடு கட்ட விரும்பியவர்களின் ஆசைகள் நிறைவேறும்.

தாயாரின் உடல் நலன் பெறும். மன நெருக்கடிகள் குறைந்து தெளிவான சிந்தனை கிடைக்கும்

குரு பெயர்ச்சியில் சுப விரையம் குடும்பம் வாகனம்  மன நிம்மதி  என தொடர்புடைய இனங்களில் மாறுதல்களும் முன்னேற்றமும் காணலாம்.

குருவினால் ஏற்படக் கூடிய பாதிப்புகள்

குருவின் எட்டாம் இட பிரவேசானது உத்யோகம் தொழிலில் கடும் சிரமத்தினை எதிர் நோக்க வேண்டியிருந்தாலும் சமாளிப்பீர்கள்

பண வருவாய் வந்தாலும் கடும் விரையச் செலவினை செய்ய நேரிடும். எதனை செய்தாலும் யோசித்து செலவிட வேண்டும். சிலருக்கு சுப விரையச் செலவேற்படும்.

பயணங்களில் கவனம் வேண்டும். விபத்துக்கள் பயணத் தடைகள் வெளியிடங்களில் தடுமாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது,

சிலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்கள் மருந்து எடுத்துக் கொள்ள கூடிய நிலை ஏற்படலாம்.

பரிகாரங்கள்

திரு செந்தூர் முருகனை வழிபட்டு வரவும்

வியாழன் கிழமைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று

சிவனாலாயத்தில் நல்லெண்ணை விளக்கேற்றி வழிபடவும்.

மேஷம்:
சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய மேஷ ராசியினரே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கிறார். அடுத்தவருடன் ஏற்படும் பிரச்னைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் மறையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம். மேலிடத்தின் மூலம் உங்களுக்கு நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும். பெண்களுக்கு காரிய வெற்றி உண்டாகும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். கலைத்துறையினருக்கு இருந்து வந்த வீண் பிரச்னைகள் நீங்கும். அரசியல் துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

பரிகாரம்: முருகனுக்கு அரளி மாலை சமர்ப்பித்து வணங்கி வழிபட வாழ்க்கை வளம் பெறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்.

மிதுன ராசிக்கான  ராகு கேது பெயர்ச்சி 2020-22

ராகு மிதுனத்திலிருந்து நகர்ந்து ரிஷபத்திற்கும் கேது தனசுவிலிருந்து நகர்ந்து விருச்சிகத்திற்கும் வரப் போகிறார்கள்.

யார் இந்த ராகு கேது

இவர்கள் கிரகங்களா ?

இல்லை இவர்கள் கிரகங்களில்லை

சூரியனை பூமி சுற்றி வரும் வட்டப்பாதையினை சந்திரன் சுற்றி வரும் வட்டபாதையானது ஒரிடத்தில் வெட்டுபடும். அந்த தெற்கு புள்ளியே கேது என்கிறோம்.  அதற்கு நேர் எதிரில் வடக்கு புள்ளியினை ராகு என்கிறோம்.

உண்மையில் ராகு கேது கிரகங்களேயில்லை.

ஆனால் இந்த வெட்டுப்புள்ளிகள் கிரகங்களைக் காட்டிலும் வலிமையானவை என்பதை மறக்க கூடாது

பொதுவாக தீய கிரகங்கள் 3 6 11 வீடுகளில் அமர்ந்தால் தீய பலன்கள் குறையும். அவ்வாறு தீய பலன்கள் குறைவதால் ராசிக்கு வரவேண்டிய நன்மையான பலன்கள் தேடி வரும்.

மிதுன ராசிக்கு 12மிடத்திற்கு வரும் ராகு 6மிடத்திற்கு வரும் கேது என்ன பலன்களை கொடுப்பார்கள்  என்பதை பார்ப்போம்.

ராகு கேது கடும் தாக்கதிலிருந்து விடுதலை பெறப்போகிறீர்கள்.

ராகு தனது  பார்வையால் மிதுன ராசிக்கு 10மிடத்தினையும், 2 மிடத்தினையும் 6மிடத்தினையும் வசப்படுத்துவதால் என்ன பலன்கள் உங்களை நாடி வரும் என்பதை பார்ப்போம்.

12மிடத்தில் அமர்ந்ததால் செலவுகள் அதிகரிக்கும் இரவில்  உறக்கம் கெடும். தீய கணவுகள் வரும். ஆன்மீக வழிபாட்டில் காளி துர்க்கை உபசானை செய்ய முற்படுவீர்கள். செலவுகள் அதிகரிக்கும்.

2மிடத்தினை ராகு பார்வையிடுவதால்  குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் தேவையற்ற செலவினங்கள் சில ஆடம்பர பொரு ளை தேவையின்றி வாங்குதல்  ஏற்படும். சிலர் குடும்பத்தினை விட்டு பிரிந்து வெளிநாடு செல்ல நேரிடும்.

10மிடத்தினை ராகு பார்வையிடுவதால் உத்யோகம் தொழிலில் கவனம் தேவை,  எதனை செய்தாலும் யோசித்து செய்யவும்.  தொழில் விரிவாக்கம் இருக்கும். தொழிலில் அதிக ஸ்டாக் வைத்து ஏமாற நேரிடும் கவனம்.

கேது தனது பார்வையால் மிதுன ராசிக்கு 8மிடத்தினையும்  4 மிடத்தினையும் 12 மிடத்தினையும் வசப்படுத்துவதால் என்ன பலன்கள் உங்களை நாடி வரும் என்பதை பார்ப்போம்.

12மிடத்தினை கேது பார்வையிடுவதால் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். புண்ணிய கதைகள் கேட்டல் படித்தலில் ஆர்வம் அதிகரிக்கும்.

8மிடத்தினை கேது பார்வையிடுவதால் பிரயாணத்தில் கவனம் தேவை நீண்ட நாள் ரோகத்தில் உள்ளவர்கள் கவனமுடன் உடல் நிலையினை கவனித்துக் கொள்வது நலம்

4மிடத்தினை பார்வையிடுவதால் வாகன செலவினம் வாகனம் விற்று விடுதல் தாயார் வழியில் மருத்து செலவினம் கண்ட நேரத்திற்கு வீடு வருவதால் உரிய நேரத்தில் உணவருந்தாது தவித்தல் மனக்குழப்பம் உண்டாம்

கவனிக்க வேண்டிய பலன்கள்

குரு தனசுவில் இருக்கும் வரை கணவன் மனைவி உறவு உத்யோகம் தொழில் இவைகளில் அதிக கவனமும் ஆழ்ந்த பரிகாரமும் தேவை.

பரிகாரம்

நாகங்கள் அணிந்த கணபதியை வழிபட்டு வரவும்

முருகன்

Click The + Icon To Read Your Prediction

28.9.2020 முதல் 4.10.2020

♊︎ Gemini

Weekly predictions on the basis of Moon movement through the houses from 28.9.20 to 4.10.20

28.9.2020       Dhanishta

 You initiate steps to settle loans. You get some help from your brothers sisters

29.9.2020 Shatataraga

Unexpected expenses. Few have travel. Some time thinking of future

30.9.2020  Purva Bhadrapada

Husband wife certain heat word transactions. Planed for future

1.10.2020 Uttara Bhadrapada

Money will come. Pay interest in home needs and works

2.10.2020

Revati

Visit temples for prayers. Mothers word will help you briefly

3.10.2020 Ashvini

Some health issue gives you trouble. Feel tired

4.10.2020 Bharani

Money floating. You will purchase dresses and ornaments. Feel happy all the day

Remedy for relief

Do pray Madurai Meenatchi  for avoiding couples unnecessary quarrels.

OCTOBER 2020 MONTHLY PREDICTIONS 

1.10.2020 முதல் 31.10.2020

GEMINI

Planetary Position during October 2020

Sun

Hastha 6.10.20

Chithira 20.10.20

Swati till end of month

Virgo Till 16.10.2020 thereafter Libra

Jupiter

Purva Ashadha 29.10.20

Uthara Ashadha till end of month

Sagittarius entire month

Saturn

Uthara Ashadha till end of month

Capricorn entire month

Mars

Ashvini 17.10.20

Revati till end of month

Aries Till October 5th thereafter Pisces

Mercury

Swati 24.10.20

Chitra till end of month

Libra entire month

Venus

Maga 6.20.30

Purva Phalguni till end of month

Leo till 22.10.2020 thereafter Virgo

Rahu Kethu

Mrigashirsha/

Jyeshtha

Taurus -  Scorpio entire month

Moon

Moves entire stars

2.25 days each house for entire month

Finance

The movement of money is still in hard position. However Mars leaving from Aries will give little bit of relief from loan settlement. Compare to last month you will control the expenses this month.

Family

Still you will faces certain unhappiness over family performances. You still struggle to solve some long problems.

Couples

Married couples may need to give each other plenty of time and space. First you understand your life partner and it will give peace to you

Profession

First half of the month Jupiter not help you to reach target But then you get good results in Profession. Few get favorable orders and agreements at the end of month

Business

Planning is very good and result is very poor during the month. But from the end of month certain good results will come

Health

Mars will give you body tiredness and loss of strength. However you need good energy food during the month

Children

Venus will help you to get good results to your children who seeding colleges and jobs

Remedy

Pray Palani Murugan daily and will get good results regarding children’s education new profession etc.,

Aries:
You might be able to start something new this month. Your confidence level and self-esteem may help you to get success. Your luck is likely going to back your efforts and give you an amazing time. Employees are likely to get a promotion. This month may prove great for your career and business. Your seniors may appreciate your dedication to your work. It is advisable for businessmen to be cautious during the first half of this month. This month might be full of joyous moments for your relationships. You may have an amazing time with your family members; though a shift in your partner’s behavior may disappoint you. This month may prove a little challenging for your business. If you have a partnership business, you must be cautious with your business partner. If you already are in a relationship, you may get amazing time with your loved one. Unmarried people may get attractive proposals during this month. If you want to propose to your loved one, this month may give you a positive result. You may face some issues in your career during this month. Government employees awaiting for their transfers may get one during this month. If you are planning to initiate something new, you may find this month in your favor. People involved in the IT field may get a significant achievement.

In order to focus more on your studies during this month, eliminate negative thoughts from your mind.

Murugan

Get in Touch

தொடர்ப்புக்கு

For Appointments Call 📞+919442276278
Here for you

Call us between 8AM - 8PM. We are there for your support​

Know Your Astrologer

Shri Mahalakshmi Upasakar

Keep in touch
Here for you

Call us between 8AM - 8PM. We are there for your support

Know Your Astrologer

Shri Mahalakshmi Upasakar

For Appointments

+91 9442276278