சிம்மம்

Leo

Welcome to
GokulamAstrology

உங்களுக்கான கணிப்பைப் படிக்க + ஐகானைக் கிளிக் செய்க

28.9.2020 முதல் 4.10.2020

 ♌️  சிம்மம் ராசி

இந்த வாரம் உங்கள் ராசிக்கு சந்திரன் நடமாடும் நட்சத்திரங்கள் சொல்வதென்ன நாள் வாரியான பலன்கள்

28.9.2020       அவிட்டம்

 பூா்விகத்திலிருந்து தகவல் வரும். பயணம் வெளிநாட்டு தகவல்கள் மகிழ்ச்சி தரும்

29.9.2020 சதயம்

உத்யோகம் தொழில் முன்னேற்றம் காட்டும். உடன் பிறந்தவா்கள் உதவி கிடைக்கும்

30.9.2020  பூரட்டாதி

பிள்ளைகள் வழியில் சில பணிகளை முடிப்பீா்கள் திடீா் பண வரவில் மகிழ்ச்சி

1.10.2020 உத்திரட்டாதி

கடுமையான பணிச்சுமை உடல் சோா்வு அசதி தடுமாற்றம்

2.10.2020

ரேவதி

குடும்ப பணிகளில் ஆா்வம் காட்டுவீா்கள். குடும்ப தேவைகளை பூா்த்த செய்வீா்கள்

3.10.2020 அசுவணி

மன நிம்மதி இழக்கும்படியான செய்திகள். அலைச்சல் மனதில் தடுமாற்றம்

4.10.2020 பரணி

ஆடம்பரமான செலவுகள் தேவைகளுக்க செலவிடுவீா்கள் மகிழ்ச்சியான அனுபவங்கள்

பரிகார தெய்வம்

வணங்க வேண்டிய தெய்வம் : பரிகார தெய்வம்  உடல் உபாதைகளை தவிா்ப்பதற்கு பழனி முருகனை வழிபட்டு வரவும்

சிம்மம் ராசி

செப்டம்பர்  2020  மாத பலன்கள்

1.9.2020 முதல் 30.9.2020 வரை

குடும்பம்

கடந்த மாதம் குடும்ப செலவினை கணக்கு போடவே பயப்படுவீர்கள். கை மீறிய செலவுகள்..இந்த மாதம் கட்டுபடுத்த ஆரம்பத்திலிருந்தே திட்டம் போடுவீர்கள். எல்லாம சரியாகத்தான் போகும். ஆனா ராகு கேது பெயர்ச்சிக்கு பின் நெருக்கடிகள்  தலைதூக்கும்.

பணவருவாய்

பணம் பார்த்து ரொம்ப நாளாச்சுன்ன சொல்றது காதுல விழுது. இந்த மாதம் பணம் நடமாட்டம் அதிகரிக்கிறது, ஆனா கேது பார்வை விழும்போது செலவினமானது அதிகரிக்குமே.

கணவன் மனைவி

எதாவது ஓரு பிரச்னைகள் அடுக்கடுக்காக வந்து கொண்டேயிருக்கும். குறிப்பா உடல் நலம் மருத்துவ செலவுகள் கவனிப்பது என பலவித வேலைகள். நிம்மதியாய் இருப்பதற்கான வழிகளை தேடுவீர்கள்.

வீடு வாகனம் நிலம்

அவசரப்படாதீர்கள். செவ்வாய் பலமாகத்தான் இருக்கிறார். ஆனா பாதக ஸ்தானம் . வீடு வாகனம் நிலம் வழியில் ஆசைகளை காட்டுவார். அவசரப்படாமல் யோசித்து மற்றவர்களுடன் விவாதித்து முடிவெடுங்கள்.

உத்யோகம்

சுக்கிரன் 12ல் அமர்க்களமாக உட்கார்ந்து இருக்கார். வெளிநாட்டு பயணம் வெளிநாட்டு வேலை வெளிநாட்டு தொடர்பில் உள்ளுர் வேலை கிடைப்பதற்கு  வாய்ப்பேற்படும். பதவி உயர்வு உண்டு ஆனால் இடமாற்றம் தவிர்க்க முடியாது.

தொழில்

சிறப்பான மாதம் என்று சொன்னாலும் அதிக கொள்முதல் ஸ்டாக் என வைத்து சிரமமப்படாதீர்கள். ராகு பத்திற்கு வருவதால் அவசரப்பட்டு புதிய முயற்சிகளில் கை வைக்க வேண்டாம்.

பிள்ளைகள்

சில விவகாரங்களில் நம்பிக்கை வைத்து காத்திருப்பீர்கள். தடைகள் தாமதங்கள் சில சமயம் ஏமாற்றம். பரிகாரங்களை தொடர்ந்து செய்து வாருங்கள்.

உடல் நலன்

சிறுநீர் பாதை உபாதைகள் சிறுநீர் கற்கள் தொடர்டபான உபாதைகள் வர வாய்ப்பிருக்கிறது, கவனம். அதிக நீர் பருகுங்கள். வாழைத்தண்டு அடிக்கடி உண்டு வாருங்கள். பரிகாரங்களை செய்து வாருங்கள்.

பொது

போன மாதம் சிரமப்பட்டதை நினைச்சா கண் கலங்கும். கவலை விடுங்க. வாழ்க்கை ஏற்றம் இறக்கம் கொண்டதாகும். வருவது நல்லதாக இருக்கட்டும்.  பண நடமாட்டம் இந்த மாதம் திருப்தி. குடும்பம் ஒகே.கேது பார்வை குடும்பத்தில் நிம்மதியை கெடுக்கும்.  விநாயகரை வழிபட்டு வாருங்கள் எல்லாம் நன்மைக்கே

பரிகாரம்

தினம் காகத்திற்கு அன்னம் வைத்து வரவும். ஶ்ரீ சிவ பெருமானை வணங்கி வாருவதால் மனதில் நிம்மதி உண்டாகும்.

புரட்டாசி மாதப் பலன்கள்

17.9.2020 முதல் 16.10.2020

சிம்மம்   ராசி

புரட்டாசி மாதம் கிரகங்கள் அமைவிடம்

சூரியன்

கன்னி மாதம் முழுவதும்

குரு

தனசு மாதம் முழுவதும்

சனி

மகரம்  மாதம் முழுவதும் செப் 29 முதல் வக்ர நிவர்த்தி

செவ்வாய்

மேஷம் அக்டோபம் 5 முதல் மீனம் வக்ரத்தில

புதன்

கன்னி செப்டம்பர் 23 முதல் துலாம்  மாதம் முழுவதும்

சுக்கிரன்

கடகம்  செப்டம்பர் 27 முதல் சிம்மம் மாதம் முழுவதும்

ராகு கேது

மிதுனம் – தனசு  செப் 23 முதல்  ரிஷபம் விருச்சிகம் இந்த மாதம் முழுவதும்

சந்திரன்

 2.25நாட்கள் வீதம் அனைத்து வீடுகளும்

புரட்டாசி  மாதம் எப்படி இருக்கும் பொதுப் பலன்கள்

பண வருவாய்

மாத முன்பகுதி பண வரவிருக்கும். எதிர்பார்த்த இனங்களில் பணம் கிடைக்கும். மாத பின்பகுதி நெருக்கடி காட்டும். பணத்தேவைகளுக்காய் சிரமங்களை சந்திக்க நேரிடும்

குடும்பம்

குடும்ப தேவைகளை வாங்கினாலும் பற்றாக்குறையாய் இருக்கும். குடும்பத்தில் கலகலப்பிருந்தாலும் மனதில் இறுக்கம் இருக்கும்.

கணவன் மனைவி

வாக்குவாதங்கள் பயணங்களில் தடை ஒருவருக்கொருவர் பழி சொல்லல். அமைதியாக செல்வதால் பிரச்னைகள் வளரவிடாமல் தடுக்கலாம்.

உத்யோகம்

எதிர்பார்த்த இனங்களில் வெற்றிகளை பெறுவீர்கள். பணியிடத்தில் மதிப்புயரும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.

தொழில்

வருவாய் அதிகரிக்கும். சிலர் தொழிலை விருத்தி செய்வதற்குண்டான வேலைகளை செய்வார்கள். சிலர் ஸ்டாக்கினை அதிகரிப்பார்கள். எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் மாதமாக இருக்கும்.

உடல் நலன்

சிறிய உடல் உபாதைகள் இருக்கும். கால்வலி குடைச்சல் இருக்கும்

மாணவர்கள்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் . நினைத்த இடத்தில் சேர்க்கை கிடைக்கும்.

பரிகாரம்

சிவனாலயத்தில் தீபமேற்றி வழிபட்டால்  உடல் நலம் காணும்

மேஷம்:
சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய மேஷ ராசியினரே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கிறார். அடுத்தவருடன் ஏற்படும் பிரச்னைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் மறையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம். மேலிடத்தின் மூலம் உங்களுக்கு நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும். பெண்களுக்கு காரிய வெற்றி உண்டாகும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். கலைத்துறையினருக்கு இருந்து வந்த வீண் பிரச்னைகள் நீங்கும். அரசியல் துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

பரிகாரம்: முருகனுக்கு அரளி மாலை சமர்ப்பித்து வணங்கி வழிபட வாழ்க்கை வளம் பெறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்.

சார்வரி வருடப்  பலன்கள் 

சிம்மம்   ராசி

பொதுப்பலன்கள்

சிறப்பு பலன்கள்

சார்வரி ஆண்டு குரு 5ல் அமர்ந்து  9மிடம் 11மிடம் மற்றும் 1மிடம் ஆகிய வீடுகளை பார்ப்பதால் திருப்தியான ஆண்டாக இருந்த போதிலும் மனதில் மனக்குறை இருக்கிறது, சில இனங்கள் முடிவது போல் தோன்றினாலும் தடைகள் இருக்கும்.

சனியின் ஆதிக்கம் 6 இருப்பதால் துணையின் உடல் நிலை கவலைகள் இருக்கும். ஆனாலும்

சனியின் பார்வை விழும் இடங்களான 8மிடம் 12மிடம் மற்றும் 3மிடம் ஆகிய இடங்களில் சற்று பின்னடைவான பலன்களைத்தான எதிர்பார்க்க முடியும்

மனதில் தீராத கவலை ஒன்று பதியும். வெளிநாடு வெளியூர் பயணங்கள் தடை படும். செலவினை கட்டுப் படுத்துவீர்கள். எளிமையாய் வாழ்வீர்கள்

11மிடத்தில் ராகு  அமர்ந்து பாக்கியத்தினை  பார்வையிடுவதால்  பூர்வீக வழியில் சிக்கல்கள் இருக்கும். கணவன் மனைவி அன்யோன்யத்டதில் இருந்த மன கசப்பும்  அக்டோபருக்கு பின் மாற்றம் தரும்.

பண வருவாய்

பண வருவாய் நடமாடினாலும் எந்த செலவு செய்யவும் தயங்குவீர்கள். சனவரிக்கு பின் பண நடமாட்டம் இன்னும் அதிகரிக்கும்

குடும்பம்

குடும்பத்தில்  கலகலப்பான அனுபங்கள். எதிர்பாரத நிகழ்வில் மனக்கசப்புகள் எழும். பின்னர் அது அகலும். ஆகஸ்ட்டுக்கு பின் நிலமை சீரடையும். சனவரிக்கு பின் நன்மைகள் எதிர்பார்க்கலாம்.

உத்யோகம்

உத்யோகத்தில் தேவையற்ற பணிச்சுமை வெளியிட மாற்றம் கூடுதல் பொறுப்பு அவதி படுவீர்கள். சனவரி மாதத்திற்கு பின் நிலமை சீரடையும்.

தொழில்

தேவையற்ற விவகாரங்களில்  ஈடுபடுவீர்கள் சிரமத்திற்கு ஆளாவீர்கள்.  அக்டோபர் மாதத்திற்கு பின் மாற்றங்கள் தெரியும். பண விவகாரங்களில் சனவரி கடந்து நல்ல நிலமை ஏற்படும்.

வழக்கு

டிசம்பருக்கு மேல் சாதகம்

மாணவர்கள்

கவனம் சிதறும்.  வெளியிடங்களில் தேவையற்ற விவகாரங்களில் தலையிடாதீர்கள்

பெண்கள்

கணவன் மனைவி விஷயத்தில் கடின போக்கினை மாற்றிக் கொள்வது நல்லது, விலகியவர்கள் சனவரி திங்களுக்கு பின் வருவார்கள்

வணங்க தெய்வம்

ஶ்ரீ  சிவ பெருமானை    வழிபாட்டால் நன்மைகள் கிடைக்கும்.

சிம்மம்  ராசி  - குரு பெயர்ச்சி பலன்கள்

குரு பெயர்ச்சி நாள் 15.12.2020

தனசு ராசியிலிருந்து  மகரத்திற்கு பிரவேசம் ஆகிறார்.

மகரத்தில் ஓர் ஆண்டு காலம் அங்கு உள்ள நட்சத்திரங்களான உத்திராடம் 3 பாதம் திருவோணம் 4 பாதம் அவிட்டம் 2 பாதம் என பயணிப்பார்.

குருவினைப் பற்றிய பொதுவான கருத்துக்கள்

குரு ஒரு சுபக் கோள் இது பொதுவான குணம்

நீங்கள் இந்த லக்னங்களில் பிறந்திருந்தால் நன்மை செய்வார்

மேஷம் கடகம் சிம்மம் விருச்சிகம் தனசு மீனம்

நீங்கள் இந்த லக்னங்களில் பிறந்திருந்தால் நன்மை செய்யமாட்டார்

ரிஷபம் மிதுனம் கன்னி துலாம்  மகரம் கும்பம்

அவர் தனசு மற்றும் மீனத்தில் ஆட்சி பலம் பெறுவார். அவர் ஆட்சி பலத்தில் இருக்கும்போது மிதுனம் கன்னி தனசு மீனம் ராசிக்காரர்கள் ஹம்ச யோகத்தினை பெறுவார்கள்.

அவர் கடகத்தில் உச்சம் பெறுகிறார். அவர் உச்ச பலத்தில் இருக்கும் போது மேஷம் துலாம் விருச்சிகம்  மகரம் மீனம் ராசிக்காரர்கள் ஹம்ச யோகத்தினை பெறுவார்கள்.

அவர் மகரத்தில் நீச்சம் பெறுகிறார். அவர் நீச்ச பலத்தில் இருக்கும்  பொதுவாக அனைத்து  ராசிக்காரர்களின் சுபத் தன்மை பலமானது குறையும்.

குரு எந்த வீட்டில் அமர்கிறாரோ அந்த வீடு பலமிழக்கும்

இவருக்கு 5 7 9  என்று மூன்று பார்வைகள். அதனால்  அவர் பார்க்கும் வீடுகள் பலம் பெறும். அந்த வீடுகளிலிருந்து நல்ல யோக பலன்களை எதிர்பார்க்கலாம்.

குருவின் மகர ராசி பிரவேசம்

15.12.2020 அன்று மகர ராசிக்குள் பிரவேசம் செய்கிறார்.

இங்கு அவர் நீச்ச பலம் பெறுகிறார்.

அடுத்த ஒரு ஆண்டிற்கு இவரிடமிருந்து வலுவான நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது

ஆனால் குருவிற்கு கேந்திரத்தில் சந்திரன் வரும் நாட்களில் அல்லது செவ்வாய் உச்சமடையும் போது அதனால் குரு நீச்ச பங்கம் பெற்று அவர் யோகப் பலன்களை வாரி வழங்குவார்.

செவ்வாய் சந்திர கேந்திரம் பெறும் போதும் குரு நீச்ச பங்கம் பெற்ற அதனால் யோகம் கிடைக்கும்.

செவ்வாய் கடகத்தில் நீச்சம் பெறும் போது குரு செவ்வாய் பரஸ்பர பார்வையில் விபரீத ராஜயோகம் கிடைப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது

 இந்த அமைப்பானது அடிக்கடி வரும் என்பதால் இந்த கால கட்டத்தில் திடீர் திடீரென அனைவருக்கும்  யோகப் பலன்கள் கிடைக்கும்.

சிம்மம் ராசிக்கு  மகர குரு பலன்கள்

குருவினால்  சிம்மம் ராசிக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்ப்போம்

சிம்மத்திற்கு ஆறில் குரு   மன நிம்மதியினை பறிப்பான்.  உடற் பிணிகளை கொடுப்பான். எதிர்ப்புகள் உருவாகும். கடன் விவகாரங்களில் சிக்கல்களை கொடுப்பான்.

மறைவிடங்களில் குரு அமர்ந்தால் பார்வை இடங்கள் நன்றாக அமையும்

உங்களுக்கு  5  பூர்வ புண்ணியம்   மற்றும் 8 என்னும் ஆயுள் பாவம் வீடுகளை சொந்தமாக்கி  அதன் பலன்களை தரக் கூடியவர்.

உங்களை பொருத்தமட்டில்  குரு ஆயுளை வளமாக்கிக் கொடுப்பவர்

உங்களை பொருத்தமட்டில் குரு சிம்ம லக்ன முன்கர்ம அதிபதி பரிகாரம் ஒன்றினை செய்ய நேரிடும்

குருவின்  நீச்ச தன்மையானது  ரோக  தன்மையோடு இணைந்து தொல்லைகள்  தந்தாலும் சனியின் உதவியால் சமாளிப்பீர்கள்.

கேதுவின் பார்வை ரோகத்தின் குருவின் மேல் விழுவதால் குரு பலவீனம் அடைகிறது

குருவின் பார்வையானது ஜீவன பாவத்திற்கும் விரைய பாவத்திற்கும் மற்றும் குடும்பத்திற்கும் சலனங்களை ஏற்படுத்தும்,

குருவின் பலமிழந்த பார்வைகள் பெரிய அளவில் நன்மைகளை தந்துவிடாது,

ஆனாலும் பத்தில் வந்தமர்ந்த ராகுவினை குரு பார்வையிடுவதால்  ராகுவினால் தொழில் உத்யோகத்தில்  ஏற்பட இருக்கும் பிரச்னைகளை சரிசெய்வார்.

ராகு  எட்டாம் வீட்டினை பார்வையிடுவதால் பயணத்தில் ஏற்படும் இடர்பாடுகளை குரு களைவார். கடும் விரையச் செலவுகளை மாற்றி சுப விரையச் செலவாக மாற்றுவா

ராகுவின்  பல்வகை தொல்லைகளை இந்த கால கட்டத்தில்  குரு தலையிட்டு பிரச்னை வளராமல் பார்த்துக் கொள்வார். குருவினால் கிடைக்கக் கூடிய மிகப் பெரிய உதவி இது,

எனவே குருவின் பார்வையால் குடும்பத்தில்  மகிழ்ச்சி உண்டு, தள்ளிப் போன சுப நிகழ்ச்சிக்கு காலம் கணிந்து வருகிறது, சுப விரையச் செலவு உண்டு, குடும்பத்திற்கு தேவையான ஆடம்பர பொருட்களை கடனில் வாங்குவீர்கள்.

வங்கி கடன் அலுவலக கடன் என அனைத்து வழிகளிலும் பணவருவாய்  கிடைக்கும்.

வெளியிட ஆன்மீக பயணம் கோவில்கள் செல்லல் என பக்தி சார்ந்த விஷயங்களில் அதிக ஈடுபாடு கிடைக்கும்.

சிலருக்கு முக்தி தொடர்பான விஷயத்தில் ஈடுபாடு ஏற்படும்.

.குரு பெயர்ச்சியில் சுப விரையம் குடும்பம்  என தொடர்புடைய இனங்களில் மாறுதல்களும் முன்னேற்றமும் காணலாம்.

குருவினால் ஏற்படக் கூடிய பாதிப்புகள்

குருவின் ஆறாம் இட பிரவேசானது ரோகம் எதிர்ப்புகள் என சிரமங்களை கொடுத்தாலும் சமாளிப்பீர்கள்.

வீடு கட்டிக் கொண்டிருப்பவர்கள் சிரமம் சந்திப்பார்கள். வாகனம் வழியில் சிரமங்கள் இருக்கும். வாகனம் வாங்குதற்கு தடைகளும் தாமதமும் ஏற்படும்.

எதிர்பார்க்கப்பட்ட பண வருவாய் தாமதப்படும்.

.

பரிகாரங்கள்

திரு செந்தூர் முருகனை வழிபட்டு வரவும்

வியாழன் கிழமைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று

சிவனாலாயத்தில் நல்லெண்ணை விளக்கேற்றி வழிபடவும்

மேஷம்:
சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய மேஷ ராசியினரே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கிறார். அடுத்தவருடன் ஏற்படும் பிரச்னைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் மறையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம். மேலிடத்தின் மூலம் உங்களுக்கு நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும். பெண்களுக்கு காரிய வெற்றி உண்டாகும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். கலைத்துறையினருக்கு இருந்து வந்த வீண் பிரச்னைகள் நீங்கும். அரசியல் துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

பரிகாரம்: முருகனுக்கு அரளி மாலை சமர்ப்பித்து வணங்கி வழிபட வாழ்க்கை வளம் பெறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்.

சிம்மம் ராசிக்கான  ராகு கேது பெயர்ச்சி 2020-22

ராகு மிதுனத்திலிருந்து நகர்ந்து ரிஷபத்திற்கும் கேது தனசுவிலிருந்து நகர்ந்து விருச்சிகத்திற்கும் வரப் போகிறார்கள்.

யார் இந்த ராகு கேது

இவர்கள் கிரகங்களா ?

இல்லை இவர்கள் கிரகங்களில்லை

சூரியனை பூமி சுற்றி வரும் வட்டப்பாதையினை சந்திரன் சுற்றி வரும் வட்டபாதையானது ஒரிடத்தில் வெட்டுபடும். அந்த தெற்கு புள்ளியே கேது என்கிறோம்.  அதற்கு நேர் எதிரில் வடக்கு புள்ளியினை ராகு என்கிறோம்.

உண்மையில் ராகு கேது கிரகங்களேயில்லை.

ஆனால் இந்த வெட்டுப்புள்ளிகள் கிரகங்களைக் காட்டிலும் வலிமையானவை என்பதை மறக்க கூடாது

பொதுவாக தீய கிரகங்கள் 3 6 11 வீடுகளில் அமர்ந்தால் தீய பலன்கள் குறையும். அவ்வாறு தீய பலன்கள் குறைவதால் ராசிக்கு வரவேண்டிய நன்மையான பலன்கள் தேடி வரும்.

சிம்மம் ராசிக்கு 10மிடமான ரிஷபத்திற்கு வரும் ராகுவும் சிம்மத்திற்கு 5மிடமான விருச்சிகத்திற்கு வரும் கேதுவும்  என்ன விதமான பலன்களை கொடுப்பார்கள்  என்பதை பார்ப்போம்.

ராகு கேது தந்த கடும் தாக்கதிலிருந்து விடுதலையா அல்லது ராகு கேது பிடிக்குள்ளா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

சிம்ம ராசிக்காரர்களுக்கு ராகு தான் அமர்ந்த ரிஷப ராசியிலிருந்து 3 7 11 பார்வைகளான தனது  பார்வையால் சிம்மம் ராசிக்கு 12மிடத்தினையும், 8 மிடத்தினையும் 4மிடத்தினையும் வசப்படுத்துவதால் என்ன பலன்கள் உங்களை நாடி வரும் என்பதை பார்ப்போம்.

12மிடத்தினை ராகு பார்வையிடுவதால் அயல் நாட்டு பணி  தொழில் ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது, தேவையற்ற செலவினங்கள் சில ஆடம்பர பொரு ளை தேவையின்றி வாங்குதல்  ஏற்படும். சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும்

8மிடத்தினை ராகு பார்வையிடுவதால் எந்திரங்கள் கையாளுவது வாகனங்களில் செல்லும்போது கவனமுடன் இருக்க வேண்டும். நாள்பட்ட உடல் உபாதை உள்ளவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

4மிடத்தினைப் பார்வையிடுவதால் வீடு வாகனம் நிலம் வழியில் சின்ன தொல்லைகள் சந்திக்க நேரிடும்.

சிம்ம ராசிக்கு விருச்சிகத்திலிருக்கும் கேது தனது 3 7 11 பார்வையால்   6மிடத்தினையும்  10 மிடத்தினையும் 2 மிடத்தினையும் வசப்படுத்துவதால் என்ன பலன்கள் உங்களை நாடி வரும் என்பதை பார்ப்போம்.

சிம்மத்திற்கு 6மிடத்தினை கேது பார்வையிடுவதால் உடல் உபாதைகள் வருவதற்கான வாய்ப்பிருக்கிறது, வழக்கு விவகாரங்களில் பின்னடைவான பலன்கள் தெரிகிறது, போட்டிகளில் சிரமம் காண்பீ ர்கள்.

சிம்மத்திற்கு 10மிடத்தினை கேது பார்வையிடுவதால் உத்யோக வழியில் நெருக்கடிகளை கொடுக்கும். தொழிலில் சிரமங்களை காண நேரிடும்.

2மிடத்தினை பார்வையிடுவதால் குடும்பத்தில் வாக்குவாதங்கள் தேவையற்ற பொருட்களை வாங்கி நட்டப்படுதல் உண்டாம். பண நடமாட்டத்தில் நெருக்கடிகள் இருக்கும்.  யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள்.

கவனிக்க வேண்டிய பலன்கள்

குரு பெயர்ச்சிக்கு பின் மேற்குறிப்பிட்ட பலன்களில் மாற்றங்கள் தெரிய துவங்கும்.  குருவின் பார்வை பத்தாம் வீட்டிற்கும் 2ம் வீட்டிற்கும் விழும் போது உத்யோகம் தொழில் குடும்பம் வழியில் முன்னேற்றமான பலன்களை எதிர்பார்க்கலாம்.

பரிகாரம்

நாகங்கள் அணிந்த கணபதியை வழிபட்டு வரவும்

துர்கை

Click The + Icon To Read Your Prediction

28.9.2020 முதல் 4.10.2020

 ♌️  LEO

Weekly predictions on the basis of Moon movement through the houses from 28.9.20 to 4.10.20

28.9.2020       Dhanishta

 A message will reach you from native. A news from abroad boost you.

29.9.2020 Shatataraga

There is an improvement in profession or business considerably. Timely help from brothers and sisters

30.9.2020  Purva Bhadrapada

You have done some work regarding children. Sudden money receipts. Happy all the day.

1.10.2020 Uttara Bhadrapada

Heavy work load. You feel so much tired and feel uncertainty.

2.10.2020

Revati

You will pay attention in home needs and pay involvement in family works

3.10.2020 Ashvini

You will upset in some news that you have received. However you manage it

4.10.2020 Bharani

You will spend money for purchasing luxury articles and dresses

Remedy for relief

Do pray Palani Murugan  for avoiding contradiction  in heredity matters.

OCTOBER 2020 MONTHLY PREDICTIONS 

1.10.2020 முதல் 31.10.2020

LEO

Planetary Position during October 2020

Sun

Hastha 6.10.20

Chithira 20.10.20

Swati till end of month

Virgo Till 16.10.2020 thereafter Libra

Jupiter

Purva Ashadha 29.10.20

Uthara Ashadha till end of month

Sagittarius entire month

Saturn

Uthara Ashadha till end of month

Capricorn entire month

Mars

Ashvini 17.10.20

Revati till end of month

Aries Till October 5th thereafter Pisces

Mercury

Swati 24.10.20

Chitra till end of month

Libra entire month

Venus

Maga 6.20.30

Purva Phalguni till end of month

Leo till 22.10.2020 thereafter Virgo

Rahu Kethu

Mrigashirsha/

Jyeshtha

Taurus -  Scorpio entire month

Moon

Moves entire stars

2.25 days each house for entire month

Finance

You will given hard work to earn money. You can expect some money from heredity. There is chance of help from elders.

Family

Entire month you will enjoy good happy family life. Relatives will pay attention with your family.

Couples

Uncertainty in the relations of couples and face some setbacks during the month. But you will manage everything.

Profession

This is good month for professionals and enjoy everything regarding promotion, salary increment, new job  and jobless will get jobs.

Business

You will increase in stock position and earn considerable profit during the month. Venus related business person earn lot of money.

Health

Intake plenty of water during the month to avoid kidney stone problems.

Children

You will face hardship regarding children’s education admission, jobs seeking and abroad ambitions.

Remedy

Pray Sivan  daily and will get good results regarding your health issues

Aries:
You might be able to start something new this month. Your confidence level and self-esteem may help you to get success. Your luck is likely going to back your efforts and give you an amazing time. Employees are likely to get a promotion. This month may prove great for your career and business. Your seniors may appreciate your dedication to your work. It is advisable for businessmen to be cautious during the first half of this month. This month might be full of joyous moments for your relationships. You may have an amazing time with your family members; though a shift in your partner’s behavior may disappoint you. This month may prove a little challenging for your business. If you have a partnership business, you must be cautious with your business partner. If you already are in a relationship, you may get amazing time with your loved one. Unmarried people may get attractive proposals during this month. If you want to propose to your loved one, this month may give you a positive result. You may face some issues in your career during this month. Government employees awaiting for their transfers may get one during this month. If you are planning to initiate something new, you may find this month in your favor. People involved in the IT field may get a significant achievement.

In order to focus more on your studies during this month, eliminate negative thoughts from your mind.

MAA DURGA

Get in Touch

தொடர்ப்புக்கு

For Appointments Call 📞+919442276278
Here for you

Call us between 8AM - 8PM. We are there for your support​

Know Your Astrologer

Shri Mahalakshmi Upasakar

Keep in touch
Here for you

Call us between 8AM - 8PM. We are there for your support

Know Your Astrologer

Shri Mahalakshmi Upasakar

For Appointments

+91 9442276278