கடகம்

Cancer

Welcome to
GokulamAstrology

உங்களுக்கான கணிப்பைப் படிக்க + ஐகானைக் கிளிக் செய்க

28.9.2020 முதல் 4.10.2020

♋︎ கடகம் ராசி

இந்த வாரம் உங்கள் ராசிக்கு சந்திரன் நடமாடும் நட்சத்திரங்கள் சொல்வதென்ன நாள் வாரியான பலன்கள்

28.9.2020       அவிட்டம்

உத்யோகம் தொழில் சிந்தனைகள் வந்து போகும். பிள்ளைகள் வழி சில முடிவினை எடுப்பீா்கள்

29.9.2020 சதயம்

பண வருவாய் எதிா்பாராத தன லாபம் குடும்ப பணிகளில் தீவிரம காட்டுவீா்கள்

30.9.2020  பூரட்டாதி

கடன் விவகாரங்களை பாிசீலனை செய்வீா்கள். எதிா்கால திட்டமொன்றினை வரைவீா்கள்

1.10.2020 உத்திரட்டாதி

கணவன் மனைவி சில விவகாரங்களில் நீண்ட விவாதம் செய்வீா்கள். கடும் பணிச்சுமை காண்பீா்கள்

2.10.2020

ரேவதி

சில செலவினை கட்டுபடுத்த முடியாது சிரமம் காண்பீா்கள். ஆன்மீக நாட்டம் வெளியிடம் செல்வீா்கள்,

3.10.2020 அசுவணி

பாிகாரம் செய்வீா்கள். இறை வழிபாட்டில் கவனம் செலுத்துவீா்கள். பிள்ளைகளுக்கான பணிகளை செய்வீா்கள்

4.10.2020 பரணி

பண வரவு நல்ல செய்தி கேட்டல் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள். பாராட்டுகள் கிடைக்கும்

பரிகார தெய்வம்

வணங்க வேண்டிய தெய்வம் : மன நிம்மதியினை பெறுவதற்கு மதுரை மீனாட்சி வழிபாடு உதவி செய்யும் முயன்றுதான் பாருங்களேன்

கடகம் ராசி

செப்டம்பர்  2020  மாத பலன்கள்

1.9.2020 முதல் 30.9.2020 வரை

குடும்பம்

கடந்த மாதம் சில விரையச் செலவினை எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் நிலமை கட்டுக்குள் இந்த மாதம் வந்து விடும்.  குடும்ப தேவைகளை எளிதாக பூர்த்திச் செய்வீர்கள். சுப நிகழ்ச்சி உறவினர்கள் வருகை தொலலபேசி பேச்சுக்கள் என எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது,

பண வருவாய்

பண நெருக்கடி பலவாறு சோதித்து விட்டது, நெருங்கியவர்கள் கூட உதவி செய்ய யோசித்தார்கள். நிலமை மாறும். செலவுகளை கட்டுக்குள் கொண்டு வருவீர்கள்.

கணவன் மனைவி

எந்த நேரம் வாக்குவாதம் தொடங்கும் என நினைச்சு பார்க்க கூடி முடியவில்லை. சுக்கிரன் பாதகாதிபதி 7மிடத்தை பாக்க போறாரு,.சனி சுக்கிரன் தோஸ்துதான் கொஞசம் அட்ஜஸ் செய்வாங்க…இருந்தாலும்  கேது விலகும் ராகுவின் நகர்வலும் உங்களின் பிரச்னைகளை தீர்த்து வைக்கும்.

வீடு வாகனம் நிலம்

இந்த மாதம் சுக்கிரனின் உதவியால் வீடு வாகனம் நிலம் வழியில் ஆதாயம் யோகங்கள் கிடைக்கும். வாகனம் வாங்க நல்ல காலம் ஏற்படுகிறது, வீடு கட்டலாம். நிலம் வாங்கலாம்.  ஆனா ஒன்னை மட்டும் நினைவுல வைங்க..பாதகாதிபதியான சுக்கிரன் அகல கால் வைக்க வைப்பார். எனவே நிதானமா யோசிச்சு முடிவெடுங்க.

உத்யோகம்

செவ்வாய் பத்தில் பலமான அமைப்பில் குருவின் பார்வையில் அமர்க்களமான சூழ்நிலை காணப்படுகிறது, எதிர்பார்த்த இனங்களில் நல்ல தகவல் வரும். பதவி உயர்வு இடமாற்றம் சம்பள உயர்வு  என நல்ல பலன்கள் வந்து சேரும். ராகுவின் இடப் பெயர்ச்சிக்கு பின் பலன் அதிகரிக்கும்.

தொழில்

விரும்பியதை சாதிக்கும் மாதமாக இருக்கப் போகிறது, ராகுவின் இடப் பெயர்ச்சியானது இன்னும் வலிமை சேர்க்கும். மாத பின்பகுதிக்கு பின் விரிவாக்கம் கொள்முதல் என பணிகளை துரிதப்படுத்தலாம்.

பிள்ளைகள் ;

செவ்வாயின் பலமான அமைப்பினால் கல்லூரி சேர்க்கை பள்ளி சேர்க்கை எல்லாம் எதிர்பார்த்த வண்ணம் அமையும். ஆனால் குரு சுக்கிரன் அமைவிடத்தால்  பிள்ளைகள் வழி செலவினை கட்டுபடுத்த முடியாது.

உடல் நலன்

சின்ன சின்ன தொல்லைகள் தவிர்க்க முடியாது, ராகு பெயர்ச்சிக்கு பின் சாதகம் உடல் நலம் உண்டாம்.

பொது

கடந்த மாதம் கட்டுக் கடங்காத செலவினால் தடுமாற்றம். கவலை. உத்யோகம் தொழிலில் நெருக்கடிகள். இந்த மாதம் மாறுதலான பலன்களை எதிர்பார்க்கலாம். குறிப்பாக ராகு கேது பெயர்ச்சிக்கு பின் யோகமான காலம் வருகிறது,

பரிகாரம்

தினம் காகத்திற்கு அன்னம் வைத்து வரவும். ஶ்ரீ ரங்க நாத பெருமானை வணங்கி வருவதால் மனதில் நிம்மதி உண்டாகும்.

புரட்டாசி மாதப் பலன்கள்

17.9.2020 முதல் 16.10.2020

கடகம்   ராசி

புரட்டாசி மாதம் கிரகங்கள் அமைவிடம்

சூரியன்

கன்னி மாதம் முழுவதும்

குரு

தனசு மாதம் முழுவதும்

சனி

மகரம்  மாதம் முழுவதும் செப் 29 முதல் வக்ர நிவர்த்தி

செவ்வாய்

மேஷம் அக்டோபம் 5 முதல் மீனம் வக்ரத்தில

புதன்

கன்னி செப்டம்பர் 23 முதல் துலாம்  மாதம் முழுவதும்

சுக்கிரன்

கடகம்  செப்டம்பர் 27 முதல் சிம்மம் மாதம் முழுவதும்

ராகு கேது

மிதுனம் – தனசு  செப் 23 முதல்  ரிஷபம் விருச்சிகம் இந்த மாதம் முழுவதும்

சந்திரன்

 2.25நாட்கள் வீதம் அனைத்து வீடுகளும்

புரட்டாசி  மாதம் எப்படி இருக்கும் பொதுப் பலன்கள்

பண வருவாய்

பண நடமாட்டம் அதிகரிக்கிறது, எதிர்பார்த்த இனம் வெற்றிகளை தரும் வங்கி கடன் அலுவலக கடன் விவகாரங்களில் நன்மைகள் கிடைக்கும்.  எதிர்பாராத தன வரவிற்கு வாய்ப்பிருக்கிறது

குடும்பம்

சிறப்பான மாதமாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி கலகலப்பான நிகழ்வுகள் உறவினர்களின் கலந்துரையாடல் வீட்டின் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.

கணவன் மனைவி

மனம் விட்டு  பேசுவீர்கள். ஆடை ஆபரணம் ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களில் மகிழ்ச்சி காண்பீர்கள். ஆலய தரிசனம் புண்ணிய நதி நீராடல் உண்டு

உத்யோகம்

எதிர்பார்த்த இனங்கள் கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் உண்டு, பணியிடத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள். மாத பின்பகுதியில் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும்.

தொழில்

தொழில் விரிவாக்கம் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாத முன்பகுதியில் சிறப்பான நிலை மாத பின்பகுதில் மாறும். அதிக செலவினம் வீண் விரையங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது

உடல் நலன்

மாத பின்பகுதியில் சிறு உபாதைகள் வருவதற்கான வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கை தேவை

மாணவர்கள்

மாத முன்பகுதி முன்னேற்றமும் மாத பின்பகுதியில் தடை தாமதம் காண நேரிடும்.

பரிகாரம்

மதுரை மீனாட்சி  அருள் கிடைத்தால் உடல் நலம் காணும்

மேஷம்:
சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய மேஷ ராசியினரே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கிறார். அடுத்தவருடன் ஏற்படும் பிரச்னைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் மறையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம். மேலிடத்தின் மூலம் உங்களுக்கு நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும். பெண்களுக்கு காரிய வெற்றி உண்டாகும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். கலைத்துறையினருக்கு இருந்து வந்த வீண் பிரச்னைகள் நீங்கும். அரசியல் துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

பரிகாரம்: முருகனுக்கு அரளி மாலை சமர்ப்பித்து வணங்கி வழிபட வாழ்க்கை வளம் பெறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்.

சார்வரி வருடப்  பலன்கள் 

கடகம்   ராசி

பொதுப்பலன்கள்

சிறப்பு பலன்கள்

சார்வரி ஆண்டு குரு 6ல் அமர்ந்து  10மிடம் 12மிடம் மற்றும் 2மிடம் ஆகிய வீடுகளை பார்ப்பதால் எதிர்பார்த்த இனங்களில் முயற்சிக்குபின் பலிதமாகும். வெளிநாடு ஆன்மீக சுற்றுல செல்வதற்கான திட்டங்கள் தள்ளிப் போகும். குடும்ப வழியில் நெருக்கடிகள் சனவரிக்கு பின் நிலமை மாறும். எதிர்பார்த்த கல்வி கடன் கிடைக்கும். நின்ற பணிகளை துரிதமான ஆரம்பிப்பீர்கள்

சனியின் ஆதிக்கம் 7 இருப்பதால் கணவன் மனைவி இடையே நெருடல்கள் இருக்கும்.

சனியின் பார்வை விழும் இடங்களான 9மிடம் 1மிடம் மற்றும் 4மிடம் ஆகிய இடங்களில் சற்று பின்னடைவான பலன்களைத்தான எதிர்பார்க்க முடியும்

பூர்வீகத்தின் சிக்கல்கள்  சனவரிக்கு பின் மாற்றங்கள் ரிய வரும். மனதில் தீரா குழப்பங்கள் முடியப் பெறும். தடைபட்ட பயணங்கள் சனவரிக்குபின்தான்.

12மிடத்தில் ராகு  அமர்ந்து உத்யோகத்தின் மனக்குறைகளை கொடுத்திருப்பார். மனதில் கவலைகள் இருக்கும். இவையெல்லாம் அக்டோபருக்கு பின் மாற்றம் தரும்.

பண வருவாய்

பண வருவாய் தடைகளை மீறி திருப்தி தரும்.  அக்டோபர் நவம்பர் டிசம்பரில் கடுமை இருக்கும்.

குடும்பம்

குடும்பத்தில்  காணப்படும் தடைகள் அக்டோபருக்கு பின் விலகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி கலகலப்பான சம்பவங்கள் சனவரிக்கு பின் நடக்கும்.

உத்யோகம்

உத்யோகத்தில் தடை தாமதங்கள் அக்டோபருக்கு பின் சாதமாக மாறும். எதிர்பார்த்த இனங்களில் அனுகூலம் கிடைக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு சனவரிக்கு பின் கிடைக்கும்.

தொழில்

கடும் பிரயத்தனப்பட்டு முடிக்க வேண்டிய காரியங்கள் அக்டோபருக்கு பின் சாதகம் தரும்.  பண விவகாரங்களில் சனவரிக்கு பின் திருப்தி தரும்

வழக்கு

டிசம்பர் வரை காத்திருக்கவும். பின் பதில் உங்களுக்கு சாதகம்

மாணவர்கள்

சிரமத்தின் பேரில்தான் எதிர்பார்த்தவைகள் கிடைக்கும்

பெண்கள்

மனதில் இல்லாத ஒன்றிற்காய் குறையாய் நினைத்து வருந்துவீர்கள். அக்டோபருக்கு பின் மனதில் உற்சாகம் பிறக்கும்

வணங்க தெய்வம்

ஶ்ரீ  மகா காளியை    வழிபாட்டால் நன்மைகள் கிடைக்கும்.

கடகம்  ராசி  - குரு பெயர்ச்சி பலன்கள்

குரு பெயர்ச்சி நாள் 20.11.2020

தனசு ராசியிலிருந்து மகரத்திற்கு பிரவேசம் ஆகிறார்.

மகரத்தில் ஓர் ஆண்டு காலம் அங்கு உள்ள நட்சத்திரங்களான உத்திராடம் 3 பாதம் திருவோணம் 4 பாதம் அவிட்டம் 2 பாதம் என பயணிப்பார்.

குருவினைப் பற்றிய பொதுவான கருத்துக்கள்

குரு ஒரு சுபக் கோள் இது பொதுவான குணம்

நீங்கள் இந்த லக்னங்களில் பிறந்திருந்தால் நன்மை செய்வார்

மேஷம் கடகம் சிம்மம் விருச்சிகம் தனசு மீனம்

நீங்கள் இந்த லக்னங்களில் பிறந்திருந்தால் நன்மை செய்யமாட்டார்

ரிஷபம் மிதுனம் கன்னி துலாம்  மகரம் கும்பம்

அவர் தனசு மற்றும் மீனத்தில் ஆட்சி பலம் பெறுவார். அவர் ஆட்சி பலத்தில் இருக்கும்போது மிதுனம் கன்னி தனசு மீனம் ராசிக்காரர்கள் ஹம்ச யோகத்தினை பெறுவார்கள்.

அவர் கடகத்தில் உச்சம் பெறுகிறார். அவர் உச்ச பலத்தில் இருக்கும் போது மேஷம் துலாம் விருச்சிகம்  மகரம் மீனம் ராசிக்காரர்கள் ஹம்ச யோகத்தினை பெறுவார்கள்.

அவர் மகரத்தில் நீச்சம் பெறுகிறார். அவர் நீச்ச பலத்தில் இருக்கும்  பொதுவாக அனைத்து  ராசிக்காரர்களின் சுபத் தன்மை பலமானது குறையும்.

குரு எந்த வீட்டில் அமர்கிறாரோ அந்த வீடு பலமிழக்கும்

இவருக்கு 5 7 9  என்று மூன்று பார்வைகள். அதனால்  அவர் பார்க்கும் வீடுகள் பலம் பெறும். அந்த வீடுகளிலிருந்து நல்ல யோக பலன்களை எதிர்பார்க்கலாம்.

குருவின் மகர ராசி பிரவேசம்

20.11.2020 அன்று மகர ராசிக்குள் பிரவேசம் செய்கிறார்.

இங்கு அவர் நீச்ச பலம் பெறுகிறார்.

அடுத்த ஒரு ஆண்டிற்கு இவரிடமிருந்து வலுவான நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது

ஆனால் குருவிற்கு கேந்திரத்தில் சந்திரன் வரும் நாட்களில் அல்லது செவ்வாய் உச்சமடையும் போது அதனால் குரு நீச்ச பங்கம் பெற்று அவர் யோகப் பலன்களை வாரி வழங்குவார்.

செவ்வாய் சந்திர கேந்திரம் பெறும் போதும் குரு நீச்ச பங்கம் பெற்ற அதனால் யோகம் கிடைக்கும்.

செவ்வாய் கடகத்தில் நீச்சம் பெறும் போது குரு செவ்வாய் பரஸ்பர பார்வையில் விபரீத ராஜயோகம் கிடைப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது

 இந்த அமைப்பானது அடிக்கடி வரும் என்பதால் இந்த கால கட்டத்தில் திடீர் திடீரென அனைவருக்கும்  யோகப் பலன்கள் கிடைக்கும்.

கடகம் ராசிக்கு  மகர குரு பலன்கள்

குருவினால்  கடகம் ராசிக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்ப்போம்

கடகத்திற்கு ஏழில் குரு களத்திர தோஷத்தனை கொடுப்பான்  பங்குதாரர்களக்குள் முரண்பாடுகளை உண்டாக்குவான்.   

ஆனால் ராசியினை குரு பார்க்க கோடி புண்ணியம் என்பார்பர்கள்.

உங்களுக்கு 6  ரோகம்  மற்றும் 9 பாக்கியம்  வீடுகளை சொந்தமாக்கி பலன்களை தரக் கூடியவர்.

உங்களை பொருத்த பாக்கியதியாகவும் வலுத்த யோகத்தினை தரக்கூடியவராகவும் குரு இருப்பார்.

குருவின்  நீச்ச தன்மையானது ரோகாதிபதியின் தன்மையோடு இணைந்து உடல் உபாதைகள் ரோகங்கள் கடன் பிரச்னைகள் என பின்னடைவான பலன்களை தந்தாலும் தந்தாலும்  சமாளிப்பீர்கள்.

கேதுவின் பார்வை களத்திரத்தில்  விழுவதால் குருவின் பலவீனம் இன்னும் அதிகரிக்கிறது,

குருவின் பார்வையானது லாப ஸ்தானத்திற்கும் ஜென்மத்திற்கும்   மற்றும்  செயல்திட்டங்களுக்கும் கிடைக்கிறது,

குருவின் பலமிழந்த பார்வைகள் பெரிய அளவில் நன்மைகளை தந்துவிடாது,

ஆனாலும் லாபத்தில் வந்தமர்ந்த ராகுவினால் கடுமையான  கடுமையான பண நெருக்கடி தடைகள் என்பனவற்றை குரு பார்வையிடுவதால்  சரிச் செய்வார்.

ராகு தனது பார்வையால் தர இருக்கும் பூர்வீக பாதிப்புகள் கவலைகள் போன்றவற்றில் மாறுதலான பலன்களை குரு கொடுக்க செய்வார்.

கடக ராசியின் பாதக ஸ்தானத்தில் ராகு அமர்ந்திருப்பதும் ராகுவினை குரு பார்வையிடுவதும் கடக ராசிக்கு வந்து கொண்டிருக்கும் கெடு பலன்களை வெகுவாக குறைக்கும்.

குருவினால் கிடைக்கக் கூடிய நன்மைகள்

குருவின் பார்வையால் இது வரை தடைப்பட்ட  பண வருவாய் இனி தாராளமாக வரும்.  

நினைப்பதை முடிப்பீர்கள். உங்களின் திட்டங்கள் மற்றவர்களால் பாராட்டப்படும். இழந்த கௌரவம் மீண்டெழும்.

நீண்ட நாள் நிலுவையிலிருந்த பணிகள் இணிதாக முடிவிற்கு வரும்

குருவின் 7ம்  இட பிரவேசானது உத்யோகம் தொழிலில் சிறிய அளவில் சிரமத்தினை கொடுக்கும். சிலர் பணியில் மாற்றங்களை  சந்திக்க நேரிடும்.

தொழிலில் இருப்போர் வேறு தொழிலை செய்ய விரும்பி குழப்பம் அடைவார்கள். ஆனால் இந்த காலத்தில் எந்த புதிய முயற்சியும் வேண்டாம்

ராசிக்காரர்கள் செய்யக் கூடிய தொழிலின் பங்குதாரர்கள் பிரச்னைகள் செய்வார்கள்.

எதிர்பாராத பண வருவாய் திகைப்படையச் செய்யும்.

குருவினால் ஏற்படக் கூடிய பாதிப்புகள்

குருவின் 7ம் இட பிரவேசானது களத்திரத்தில்  சில தடைகளை தருகிறது,  எழில் சனி அமர்ந்திருப்பதால் குருவின் ஆதிக்கம் குறையும்.

இருந்தபோதிலும் குறைந்த அளவில் குருவின் தாக்கம் இருக்கத்தான் செய்யும்.

ஏழிற்கு கேதுவின் பார்வை பதிவதால் களத்திர வழியில் சில பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.  கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் எழும்.

கணவன் மனைவி வெவ்வேறு இடங்களில் பணிபுரியக் கூடிய நிலை ஏற்படும்.

பிள்ளைகள் வழியில் சில  எதிர்பார்ப்பினை அடைவதில் தடைகளை சந்திப்பீர்கள். பெரும் சிரமத்தின் பேரில் பிள்ளைகள் வழி பணிகள் முடியும்.

.

பரிகாரங்கள்

திரு செந்தூர் முருகனை வழிபட்டு வரவும்

வியாழன் கிழமைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று

சிவனாலாயத்தில் நல்லெண்ணை விளக்கேற்றி வழிபடவும்.

மேஷம்:
சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய மேஷ ராசியினரே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கிறார். அடுத்தவருடன் ஏற்படும் பிரச்னைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் மறையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம். மேலிடத்தின் மூலம் உங்களுக்கு நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும். பெண்களுக்கு காரிய வெற்றி உண்டாகும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். கலைத்துறையினருக்கு இருந்து வந்த வீண் பிரச்னைகள் நீங்கும். அரசியல் துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

பரிகாரம்: முருகனுக்கு அரளி மாலை சமர்ப்பித்து வணங்கி வழிபட வாழ்க்கை வளம் பெறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்.

கடகம் ராசிக்கான  ராகு கேது பெயர்ச்சி 2020-22

நடக்க போகும் நன்மைகள்

வீடு வாங்க நினைத்தவர்கள் வாகனம் வாங்க முயன்றவர்கள் நிலம் வாங்க பிளான் போட்டவர்கள் என அனைவருக்கும் இனி யோகமான காலமாக இருக்கப் போகிறது, நீண்ட நாள் உபாதை ஒரு முடிவிற்கு வரும். வெளிநாட்டு பயணத்திற்கு தடைகள் அகலும் வெளிநாட்டு பணி வாய்ப்பு கிடைக்கப் பெறும்.

குடும்பத்தில் காணப்பட்ட முரண்பாடுகள் காணாமல் போகும். உத்யோகத்தில் தடைப்பட்ட நிலைகள் மாறும். தொழில் விருத்தி கணவுகள் நிறைவேறும். வழக்கு விவகாரங்களில் வெற்றி. போட்டிகளில் சாதனைகள் நிகழும்.

எதிர்கொள்ள இருக்கும் சவால்கள்

ராகு மிதுனத்திலிருந்து நகர்ந்து ரிஷபத்திற்கும் கேது தனசுவிலிருந்து நகர்ந்து விருச்சிகத்திற்கும் வரப் போகிறார்கள்.

யார் இந்த ராகு கேது

இவர்கள் கிரகங்களா ?

இல்லை இவர்கள் கிரகங்களில்லை

சூரியனை பூமி சுற்றி வரும் வட்டப்பாதையினை சந்திரன் சுற்றி வரும் வட்டபாதையானது ஒரிடத்தில் வெட்டுபடும். அந்த தெற்கு புள்ளியே கேது என்கிறோம்.  அதற்கு நேர் எதிரில் வடக்கு புள்ளியினை ராகு என்கிறோம்.

உண்மையில் ராகு கேது கிரகங்களேயில்லை.

ஆனால் இந்த வெட்டுப்புள்ளிகள் கிரகங்களைக் காட்டிலும் வலிமையானவை என்பதை மறக்க கூடாது

பொதுவாக தீய கிரகங்கள் 3 6 11 வீடுகளில் அமர்ந்தால் தீய பலன்கள் குறையும். அவ்வாறு தீய பலன்கள் குறைவதால் ராசிக்கு வரவேண்டிய நன்மையான பலன்கள் தேடி வரும்.

கடகம் ராசிக்கு 11மிடத்திற்கு வரும் ராகு 5மிடத்திற்கு வரும் கேது என்ன பலன்களை கொடுப்பார்கள்  என்பதை பார்ப்போம்.

ராகு கேது தந்த கடும் தாக்கதிலிருந்து விடுதலை பெறப்போகிறீர்கள்.

ராகு தனது  பார்வையால் கடகம் ராசிக்கு 11மிடத்தினையும், 1 மிடத்தினையும் 5மிடத்தினையும் வசப்படுத்துவதால் என்ன பலன்கள் உங்களை நாடி வரும் என்பதை பார்ப்போம்.

கடக ராசிக்கு 1மிடத்தினை ராகு பார்வையிடுவதால் மனதில் இனம் புரியாத குழுப்பமும் மன இறுக்கமும் இருக்கும்.  கண்டதை மனதில் போட்டு குழப்பிக் கொள்வீர்கள்.

கடக ராசிக்கு 9மிடத்தினை ராகு பார்வையிடுவதால் சொத்துக்கள் வாங்குவதில் தடைகள் எதிர்கொள்ள நேரிடும்.  திட்டமிட்ட நீண்ட பயணங்கள் தள்ளிப் போகும்.  ஆலய வழிபாடு தீர்த்த யாத்திரை தடைபடும்.

கடக ராசிக்கு 5ம் இடத்தினை ராகு பார்வையிடுவதால் பிள்ளைகள் வழியில் சிறிய அளவில் தடைகளும் தாமதங்களும் இருந்தாலும் தடைகளை வெல்லலாம்.

கேது தனது பார்வையால் மிதுன ராசிக்கு 7மிடத்தினையும்  3 மிடத்தினையும் 11 மிடத்தினையும் வசப்படுத்துவதால் என்ன பலன்கள் உங்களை நாடி வரும் என்பதை பார்ப்போம்.

11மிடத்தினை கேது பார்வையிடுவதால் ராகுவின்  பலம் குறைவதோடு 11மிடம் வலு பெற்று பண வருவாய் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறும்

7மிடத்தினை கேது பார்வையிடுவதால்  கணவன் மனைவி பிணக்குகள் வந்து அகலும்  ஒருவரையொருவர் புரிந்து கொண்டு போக கற்றுக் கொள்ளுங்கள்.  தொழிலில் பங்குதார்கள் நடவடிக்கையினை கண்காணிக்கவும்.

3மிடத்தினை பார்வையிடுவதால் மனதில் அச்சமும் தயக்கமும் உண்டாகும். ஆன்மீக சிந்தனைகள் வித்தியாசமாக சிந்திப்பீர்கள்.

கவனிக்க வேண்டிய பலன்கள்

குரு பெயர்ச்சிக்கு பின் மேற்குறிப்பிட்ட பலன்களில் மாற்றங்கள் தெரிய துவங்கும்.  குருவின் பார்வை ராகுவின் மீது விழும்போது ராகுவின் பலம் குறையும். நன்மை அளிக்கும் பிற கிரகங்கள் நன்மைகள் கொடுப்பார்கள்

பரிகாரம்

நாகங்கள் அணிந்த கணபதியை வழிபட்டு வரவும்

கணபதி

Click The + Icon To Read Your Prediction

28.9.2020 முதல் 4.10.2020

Weekly predictions on the basis of Moon movement through the houses from 28.9.20 to 4.10.20

28.9.2020       Dhanishta

You have a thought of Profession and business. You will take final decision regarding children

29.9.2020 Shatataraga

Money will come. Unexpected money and lucks. Pay interest in home needs and works.

30.9.2020  Purva Bhadrapada

Review your loan deals regarding settlements.  You will design future plans.

1.10.2020 Uttara Bhadrapada

Husband wife discuss and exchange heat words. You will suffer due to heavy work load.

2.10.2020

Revati

You will not able to control some expenses which is beyond the control. Pay attention in spiritually.

3.10.2020 Ashvini

You will do remedies. You will pray God. You will do some important work of your children.

4.10.2020 Bharani

Money floating. You will get appreciation in some work. Happy all the day.

Remedy for relief

Do pray Palani Murugan  for avoiding problems in profession or business.

OCTOBER 2020 MONTHLY PREDICTIONS 

1.10.2020 முதல் 31.10.2020

CANCER

Planetary Position during October 2020

Sun

Hastha 6.10.20

Chithira 20.10.20

Swati till end of month

Virgo Till 16.10.2020 thereafter Libra

Jupiter

Purva Ashadha 29.10.20

Uthara Ashadha till end of month

Sagittarius entire month

Saturn

Uthara Ashadha till end of month

Capricorn entire month

Mars

Ashvini 17.10.20

Revati till end of month

Aries Till October 5th thereafter Pisces

Mercury

Swati 24.10.20

Chitra till end of month

Libra entire month

Venus

Maga 6.20.30

Purva Phalguni till end of month

Leo till 22.10.2020 thereafter Virgo

Rahu Kethu

Mrigashirsha/

Jyeshtha

Taurus -  Scorpio entire month

Moon

Moves entire stars

2.25 days each house for entire month

Finance

Financial position will improve this month. Money relating good news will come. During the second half you will face some problems regarding settlement of loan

Family

Sun movement will give you happy in family life. You fulfill your family needs. Family members will cooperate with you. During the 2nd half you will face certain displeasure regarding family routine life.

Couples

Couples will enjoy good part of life beyond some disopinions. Couples with disagree with each other in the 2nd half of the month.

Profession

It is very good month for the professionals and get promotion willing Transfers Cash rewards etc., You will get appreciate from your higher authorities.

Business

After a long period you are entering into good period to achieve your goals. There will be  new settlement, agreement and expansion of business.

Health

You will enjoy good health during the first half and rest period you be cautious health issue

Children

It is a excellent period for your children. There are lot of chances for getting job, college admission, higher studies  and abroad chances etc., for your children

Remedy

Pray Siva peruman  daily and will get good results regarding your health issues

Aries:
You might be able to start something new this month. Your confidence level and self-esteem may help you to get success. Your luck is likely going to back your efforts and give you an amazing time. Employees are likely to get a promotion. This month may prove great for your career and business. Your seniors may appreciate your dedication to your work. It is advisable for businessmen to be cautious during the first half of this month. This month might be full of joyous moments for your relationships. You may have an amazing time with your family members; though a shift in your partner’s behavior may disappoint you. This month may prove a little challenging for your business. If you have a partnership business, you must be cautious with your business partner. If you already are in a relationship, you may get amazing time with your loved one. Unmarried people may get attractive proposals during this month. If you want to propose to your loved one, this month may give you a positive result. You may face some issues in your career during this month. Government employees awaiting for their transfers may get one during this month. If you are planning to initiate something new, you may find this month in your favor. People involved in the IT field may get a significant achievement.

In order to focus more on your studies during this month, eliminate negative thoughts from your mind.

Ganapathi

Get in Touch

தொடர்ப்புக்கு

For Appointments Call 📞+919442276278
Here for you

Call us between 8AM - 8PM. We are there for your support​

Know Your Astrologer

Shri Mahalakshmi Upasakar

Keep in touch
Here for you

Call us between 8AM - 8PM. We are there for your support

Know Your Astrologer

Shri Mahalakshmi Upasakar

For Appointments

+91 9442276278