கும்பம்

Aquarius

Welcome to
GokulamAstrology

உங்களுக்கான கணிப்பைப் படிக்க + ஐகானைக் கிளிக் செய்க

28.9.2020 முதல் 4.10.2020

  ♒︎   கும்பம்

இந்த வாரம் உங்கள் ராசிக்கு சந்திரன் நடமாடும் நட்சத்திரங்கள் சொல்வதென்ன நாள் வாரியான பலன்கள்

28.9.2020       அவிட்டம்

உடன் பிறப்பினரால் சில பணிகளை முடிப்பதற்கு முனைவீா்கள். உத்யோகம் தொழிலல் மாற்றங்கள் செய்வீா்கள்

29.9.2020 சதயம்

வாகணம்  நிலம் வீடு வாங்குவீா்கள். தாயாாின் உதவிகள் கிடைக்கிறது

30.9.2020  பூரட்டாதி

பண வருவாய் மகிழ்ச்சி தரும், குடும்ப பணிகளில் தீவிரம காட்டுவீா்கள்

1.10.2020 உத்திரட்டாதி

சில செலவினம் தவிா்க்க முடியாது.  மற்றவா்களுக்காக சில வேலைகளை செய்வீா்கள்

2.10.2020

ரேவதி

பணிகளில் சில தடைகளை சந்திப்பீா்கள்.  தந்தை வழி சில நெருடல்கள் வரும்

3.10.2020 அசுவணி

உத்யோகம் தொழிலில் மாற்று சிந்தனை வந்து போகும். அவசரப்படாமலிருப்பது நல்லது

4.10.2020 பரணி

கணவன் மனைவி நிதானமான பேச்சுக்கள் வாக்குவாதங்களை தவிா்க்கும்

பரிகார தெய்வம்

வழிபட வேண்டிய தெய்வம் ➤➤ குடும்பத்தில் அமைதி நிலவிட ஸ்ரீ ரங்கநாத பெருமானை வழிபட்டு வாருங்கள்

கும்பம்   ராசி

செப்டம்பர்  2020  மாத பலன்கள்

1.9.2020 முதல் 30.9.2020 வரை

குடும்பம்

புதன் பார்வையிடுவதால் நன்மைகள் தடைகளை தாண்டி வரும். தேவைகள் நிறைவேறும். மாத பின் பகுதியில நிலமை முன்னேற்றம் காணும். சனியின் பார்வை இருப்பதால் கடமைக்கு குடும்ப வேலைகளை செய்வது போல் தோன்றும்.

பணவருவாய்

நெருக்கடிகள் இருக்கும். மாத பின்பகுதியில் நிலமை சீரடையும். சில எதிர்பார்த்த இனங்கள் தாமதம் காட்டும். வங்கி கடன் தடைகளை தாண்டி வரும்.

கணவன் மனைவி

7மிடத்திலிருந்த புதன் நகர்ந்ததால் நன்மைகள் ஏற்படும். சூரியன் 7ல் இருப்பதால் பதட்டங்கள் இருக்கும். மாத பின்பகுதியில் நிதானமாக முன்னேற்றம் காணலாம்.

வீடு வாகனம் நிலம்

சுக்கிரன் நடமாட்டம் முதலீடுகளை அடையாளம் காட்டுவதால் வீடு வாகனம் நிலம் வழியில் நன்மைகளை பெறலாம்.

உத்யோகம்

செவ்வாய் 3ல் பலமான அமைப்பில் இருப்பதால் உத்யோகத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு விரும்பிய இடமாற்றம் எதிர்பார்க்கலாம்.

தொழில்

உத்யோகக் காரன் வலுத்திருப்பதால் நன்மைகள் எதிர்பார்க்கலாம். எதிர்பாராத தன லாபம் இருக்கும்.

பிள்ளைகள்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகள் வழியில் கொண்டிருந்த அச்சம் விலகும். நன்மைகள் எதிர்பார்ககலாம்.

உடல் நலன்

சிறுநீர் பாதை உபாதைகள் சிறுநீர் கற்கள் தொடர்டபான உபாதைகள் வர வாய்ப்பிருக்கிறது, கவனம். அதிக நீர் பருகுங்கள். வாழைத்தண்டு அடிக்கடி உண்டு வாருங்கள். பரிகாரங்களை செய்து வாருங்கள்.

பொது

மாறுதலான மாதமாக இருக்கும். கணவன் மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும்.  பண நடமாட்டம் மாத பின்பகுதியில் திருப்தி தரும். மனதிற்குள் பதட்டம் உணர்வீர்கள். தியானம் செய்வதால் அமைதி கிடைக்கும்.

பரிகாரம்

தினம் காகத்திற்கு அன்னம் வைத்து வரவும்.  பழனி முருகனை  வணங்கி வருவதால் குடும்பத்தில்  நிம்மதி உண்டாகும்

புரட்டாசி மாதப் பலன்கள்

17.9.2020 முதல் 16.10.2020

கும்பம்  ராசி

புரட்டாசி மாதம் கிரகங்கள் அமைவிடம்

சூரியன்

கன்னி மாதம் முழுவதும்

குரு

தனசு மாதம் முழுவதும்

சனி

மகரம்  மாதம் முழுவதும் செப் 29 முதல் வக்ர நிவர்த்தி

செவ்வாய்

மேஷம் அக்டோபம் 5 முதல் மீனம் வக்ரத்தில

புதன்

கன்னி செப்டம்பர் 23 முதல் துலாம்  மாதம் முழுவதும்

சுக்கிரன்

கடகம்  செப்டம்பர் 27 முதல் சிம்மம் மாதம் முழுவதும்

ராகு கேது

மிதுனம் – தனசு  செப் 23 முதல்  ரிஷபம் விருச்சிகம் இந்த மாதம் முழுவதும்

சந்திரன்

 2.25நாட்கள் வீதம் அனைத்து வீடுகளும்

புரட்டாசி  மாதம் எப்படி இருக்கும் பொதுப் பலன்கள்

பண வருவாய்

பணம் நடமாட்டம் அதிகரிக்கிறது, எதிர்பார்த்த இனங்களில் பணம் வரும். ஆனால் பற்றாக்குறை தெரியும்

குடும்பம்

குடும்ப தேவைகள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பினை பெறுவதில் மாத முன்பகுதியில் சகாயமும் பின்பகுதியில் சிரமமும் காண்பீர்கள்.

கணவன் மனைவி

மாத முன்பகுதியில் கலகலப்பான அனுபவங்கள்.  குருவின் பார்வை பதிவதால் நன்மைகள் கிடைக்கும். மாத பின்பகுதியில் சிரமங்கள் குறையும் நன்மைகள் அதிகரிக்கும்.

உத்யோகம்

மாத முன்பகுதியில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாத பின்பகுதிகள் சிரமம் காட்டும். எதிலும் அவசரப்படாமல் வார்த்தைகளை விடாமல் நிதானம் கடைபிடிக்கவும்.

தொழில்

மாத முன்பகுதியில் எதிர்த்தவண்ணம் நிலமை கைக்குள் இருக்கும். மாத பின்பகுதியில் கடுமை காட்டும்

உடல் நலன்

உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும். சளித் தொல்லைகள் வந்து  போகும்.

மாணவர்கள்

மாத முன்பகுதியில் சலுவைகள் உதவிகள் கிடைக்கும் பின்பகுதியில் தடைகள் தாமதங்கள் காண்பீர்கள்.

பரிகாரம்

ஶ்ரீ மதுரை மீனாட்சி  அருள் கிடைத்தால் ல்  தடைகள்  காணும்

மேஷம்:
சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய மேஷ ராசியினரே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கிறார். அடுத்தவருடன் ஏற்படும் பிரச்னைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் மறையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம். மேலிடத்தின் மூலம் உங்களுக்கு நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும். பெண்களுக்கு காரிய வெற்றி உண்டாகும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். கலைத்துறையினருக்கு இருந்து வந்த வீண் பிரச்னைகள் நீங்கும். அரசியல் துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

பரிகாரம்: முருகனுக்கு அரளி மாலை சமர்ப்பித்து வணங்கி வழிபட வாழ்க்கை வளம் பெறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்.

சார்வரி வருடப்  பலன்கள் 

கும்பம்    ராசி

பொதுப்பலன்கள்

சிறப்பு பலன்கள்

சார்வரி ஆண்டு குரு 11ல் அமர்ந்து  3மிடம் 5மிடம் மற்றும் 7மிடம் ஆகிய வீடுகளை பார்ப்பதால் சின்ன சின்ன தடைகளை இல்லற வாழ்வில் சந்தித்தாலும் சமாளித்து விடுவீர்கள். சில திட்டங்கள் போடுவீர்கள். சிரமம் காண்பீர்கள். மூத்தவர்கள் வழியில் பகை காணும்

சனியின் ஆதிக்கம் 12 இருப்பதால் எதனிலும் ஈடுபாடின்றி இருப்பீர்கள்

சனியின் பார்வை விழும் இடங்களான 2மிடம் 6மிடம் மற்றும் 9மிடம் ஆகிய இடங்களில் சற்று பின்னடைவான பலன்களைத்தான எதிர்பார்க்க முடியும்

குடும்பத்தில் நெருக்கடிகள் உடல் ரீதியான மன உலைச்சல் தந்தைக்கு உடல் நலம் பாதிப்பு என கவலைகள் இருக்கும்.

5மிடத்தில் ராகு  அமர்ந்து  3-7 இடங்களை பார்வையிடுவதால் மனதினை பாதிக்கும் செயல்களை சந்திக்க நேரிடும். அக்டோபருக்கு பின் நிலமை மாறும்

பண வருவாய்

பணம் வரும். ஆடம்பர பொருட்களை  வாங்குவீர்கள் எதிர்பார்த்த இனங்களில் நல்ல தகவல் வரும்

குடும்பம்

நெருக்கடிகள் இருக்கின்றன. சில சமயம் எதுவும் புரியாதவகையில் செயல்கள் நடக்கும். சனவரிக்கு பின் நிலமை மாறும்

உத்யோகம்

உத்யோகத்தில் எதாவது சொல்ல போய் அதனால் பிரச்னை வந்துவிடுகிறது, ஆகஸ்ட்க்கு பின் நிலமை கொஞசம் மாறும்

தொழில்

நீங்க சரியா சொன்னாகூட வாடிக்கையாளர்கள் தப்பிதமாக புரிந்து கொள்கிறார்கள். நிதானம் தேவை

வழக்கு

செப்டம்பருக்கு பின் நல்ல தகவல் வரும்

மாணவர்கள்

மாணவர்களுக்கு சிரமத்தின் பேரில் காரியங்கள் நடக்கும். செப்டம்பர் மாதம் முதல் நன்மைகள் தெரிய வரும்

பெண்கள்

உங்களை யாருமே புரிந்த கொள்ள வில்லையே என கவலைப்படுவீ ர்கள்.  வருவாய் வந்தாலும் கிச்சன் பிரச்னை தீராதா என நினைக்கிறீர்கள்

வணங்க தெய்வம்

ஶ்ரீ  மதுரை மீனாட்சியை வழிபாட்டால் நன்மைகள் கிடைக்கும்.

கும்பம் ராசி  - குரு பெயர்ச்சி பலன்கள்

குரு பெயர்ச்சி நாள் 20.11.2020

தனசு ராசியிலிருந்து  மகரத்திற்கு பிரவேசம் ஆகிறார்.

மகரத்தில் ஓர் ஆண்டு காலம் அங்கு உள்ள நட்சத்திரங்களான உத்திராடம் 3 பாதம் திருவோணம் 4 பாதம் அவிட்டம் 2 பாதம் என பயணிப்பார்.

குருவினைப் பற்றிய பொதுவான கருத்துக்கள்

குரு ஒரு சுபக் கோள் இது பொதுவான குணம்

நீங்கள் இந்த லக்னங்களில் பிறந்திருந்தால் நன்மை செய்வார்

மேஷம் கடகம் சிம்மம் விருச்சிகம் தனசு மீனம்

நீங்கள் இந்த லக்னங்களில் பிறந்திருந்தால் நன்மை செய்யமாட்டார்

ரிஷபம் மிதுனம் கன்னி துலாம்  மகரம் கும்பம்

அவர் தனசு மற்றும் மீனத்தில் ஆட்சி பலம் பெறுவார். அவர் ஆட்சி பலத்தில் இருக்கும்போது மிதுனம் கன்னி தனசு மீனம் ராசிக்காரர்கள் ஹம்ச யோகத்தினை பெறுவார்கள்.

அவர் கடகத்தில் உச்சம் பெறுகிறார். அவர் உச்ச பலத்தில் இருக்கும் போது மேஷம் துலாம் விருச்சிகம்  மகரம் மீனம் ராசிக்காரர்கள் ஹம்ச யோகத்தினை பெறுவார்கள்.

அவர் மகரத்தில் நீச்சம் பெறுகிறார். அவர் நீச்ச பலத்தில் இருக்கும்  பொதுவாக அனைத்து  ராசிக்காரர்களின் சுபத் தன்மை பலமானது குறையும்.

குரு எந்த வீட்டில் அமர்கிறாரோ அந்த வீடு பலமிழக்கும்

இவருக்கு 5 7 9  என்று மூன்று பார்வைகள். அதனால்  அவர் பார்க்கும் வீடுகள் பலம் பெறும். அந்த வீடுகளிலிருந்து நல்ல யோக பலன்களை எதிர்பார்க்கலாம்.

குருவின் மகர ராசி பிரவேசம்

20.11.2020 அன்று மகர ராசிக்குள் பிரவேசம் செய்கிறார்.

இங்கு அவர் நீச்ச பலம் பெறுகிறார்.

அடுத்த ஒரு ஆண்டிற்கு இவரிடமிருந்து வலுவான நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது

ஆனால் குருவிற்கு கேந்திரத்தில் சந்திரன் வரும் நாட்களில் அல்லது செவ்வாய் உச்சமடையும் போது அதனால் குரு நீச்ச பங்கம் பெற்று அவர் யோகப் பலன்களை வாரி வழங்குவார்.

செவ்வாய் சந்திர கேந்திரம் பெறும் போதும் குரு நீச்ச பங்கம் பெற்ற அதனால் யோகம் கிடைக்கும்.

செவ்வாய் கடகத்தில் நீச்சம் பெறும் போது குரு செவ்வாய் பரஸ்பர பார்வையில் விபரீத ராஜயோகம் கிடைப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது

 இந்த அமைப்பானது அடிக்கடி வரும் என்பதால் இந்த கால கட்டத்தில் திடீர் திடீரென அனைவருக்கும்  யோகப் பலன்கள் கிடைக்கும்.

கும்பம்  ராசிக்கு  மகர குரு பலன்கள்

குருவினால்  கும்பம்  ராசிக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்ப்போம்

கும்பத்திற்கு 12ல் அமர்ந்த குரு சுப விரையச் செலவினை தருவார். ஆன்மீக எண்ணங்களை அதிகப்படுத்துவார். ஆன்மீக பெரியோர்களின் சந்திப்பினை தருவார்.  குடும்பத்தில் கை மீறிய செலவினை கொடுப்பார்.

குரு அமர்ந்த இடத்தினை விட   பார்வை இடங்கள் நன்றாக அமையும்

உங்களுக்கு  2 – 11  வீடுகளை சொந்தமாக்கி  அதன் பலன்களை தரக் கூடியவர்.

உங்களை பொருத்தமட்டில்  குரு நல்லவரும் இல்லை கெட்டவரும் இலலை. குருவினை கவனிக்காமல் விட்டால் தண்டித்து விடுவார்

ஆனால்  சனியின் உதவியால் குருவின் தீமைகளை வென்றெடுக்க முடியும் என்பதை மறுக்க முடியாது என்பதை மனதில் வைக்கவும்

கேதுவின் பார்வை விரையத்தில்  வந்தமர்ந்த   குருவின் மேல் விழுவதால் குரு பலவீனம் அடைகிறது. சனியின் இணைவும் குருவின் வேகத்தினை குறைக்கிறது,

குருவின் பார்வையானது சுகத்திற்கும் ரோகத்திற்கும்  மற்றும் அட்டமத்திற்கும் விழுவதால் அவ்விடங்களில்  சலனங்களை ஏற்படுத்தும்,

குருவின் பலமிழந்த பார்வைகள் பெரிய அளவில் நன்மைகளை அல்லது தீமைகளை தந்துவிடாது,

ஆனாலும் சுகத்தில்  வந்தமர்ந்த ராகுவினை குரு பார்வையிடுவதால்  ராகுவினால்   ஏற்பட இருக்கும்  மன அழுத்தம் தொடர்பான பிரச்னைகளை சரிசெய்வார்.

ராகு  குடும்பத்தினை பார்வையிடுவதால் குடும்பத்தில் ஏற்படும் பல பிரச்னைகளை குரு தீர்த்து வைப்பார். உடல் உபாதைகளை களைந்த மன நிம்மதி வருவதற்கு  குரு  உதவி புரிவார்..

ராகுவின்  பல்வகை தொல்லைகளை இந்த கால கட்டத்தில்  குரு தலையிட்டு பிரச்னை வளராமல் பார்த்துக் கொள்வார். குருவினால் கிடைக்கக் கூடிய மிகப் பெரிய உதவி இது,

எனவே குருவின் பார்வையால் ராகு மென்மையாகி குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்திற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.

குருவின் பார்வை நான்காம் வீட்டிற்கு விழுவதால் வீடு கட்டுவதற்கான காலம் கணிந்த வருகிறது, வாகனம் நிலம் தொடர்பான சொத்துக்கள் வாங்குவீர்கள்

சிலர் கட்டிய வீடு பிளாட் பழைய வீடு வாங்குதற்கும் வாய்ப்பேற்படும்.

குருவின் பார்வை அட்டமத்தில் விழுவதால் நாட்பட்ட உடல் உபாதைகள் தீர்விற்கு வரும்.

ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். முக்திக்கு வழிகளை தேடுவீர்கள்.

குருவினால் ஏற்படக் கூடிய பாதிப்புகள்

குருவின் 12மிட  பிரவேசானது  கடும் தேவையற்ற செலவினை செய்வீர்கள்.

இரவில் தூக்கம்  வராது தவிக்க நேரிடும். சிலருக்கு கணவுகள் தொல்லை தரும்.

வெளிதேசம் வேலைக்காக செல்ல காத்திருந்தவர்களுக்கு சிரமம் காண நேரிடும். வாய்ப்பு கிடைத்தவர்கள் தாமதம் சந்திப்பார்கள். . நீண்ட பயணங்கள் சுற்றுலா ஆன்மீக வழிபாட்ட தலங்களுக்கு சென்று வர  விரும்பியவர்கள் காத்திருக்க நேரிடும்.

பரிகாரங்களை செய்து வரவும்.

.

பரிகாரங்கள்

திரு செந்தூர் முருகனை வழிபட்டு வரவும்

வியாழன் கிழமைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று

சிவனாலாயத்தில் நல்லெண்ணை விளக்கேற்றி வழிபடவும்.

.

மேஷம்:
சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய மேஷ ராசியினரே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கிறார். அடுத்தவருடன் ஏற்படும் பிரச்னைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் மறையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம். மேலிடத்தின் மூலம் உங்களுக்கு நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும். பெண்களுக்கு காரிய வெற்றி உண்டாகும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். கலைத்துறையினருக்கு இருந்து வந்த வீண் பிரச்னைகள் நீங்கும். அரசியல் துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

பரிகாரம்: முருகனுக்கு அரளி மாலை சமர்ப்பித்து வணங்கி வழிபட வாழ்க்கை வளம் பெறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்.

கும்பம் ராசிக்கான  ராகு கேது பெயர்ச்சி 2020-22

நடக்க போகும் நன்மைகள்

கணவன் மனைவி இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் அகன்று அன்யோன்யம் பிறக்கும். தொழிலில் உத்யோகத்தில் மாற்றங்கள் தெரிய வரும். தொழிலில் பங்குதாரர்களின் தவறுகளை களைவீர்கள். இதுவரை மனத்தில் இருந்த எதிர்காலம் பற்றிய பயம் அகன்று துணிச்சலான முடிவினை எடுப்பீர்கள்.

மனதில் இருந்த மனக்குறை அகன்று தெளிவு பிறக்கும்.  சொத்துக்கள் வாங்குவதில் இருந்த தடைகள் அகலும். தந்தையோடு இருந்த பிணக்கு தீரும். தடைபட்ட பயணங்களை மேற்கொள்வீர்கள்.

எதிர்கொள்ள இருக்கும் சவால்கள்

ராகு மிதுனத்திலிருந்து நகர்ந்து ரிஷபத்திற்கும் கேது தனசுவிலிருந்து நகர்ந்து விருச்சிகத்திற்கும் வரப் போகிறார்கள்.

யார் இந்த ராகு கேது

இவர்கள் கிரகங்களா ?

இல்லை இவர்கள் கிரகங்களில்லை

சூரியனை பூமி சுற்றி வரும் வட்டப்பாதையினை சந்திரன் சுற்றி வரும் வட்டபாதையானது ஒரிடத்தில் வெட்டுபடும். அந்த தெற்கு புள்ளியே கேது என்கிறோம்.  அதற்கு நேர் எதிரில் வடக்கு புள்ளியினை ராகு என்கிறோம்.

உண்மையில் ராகு கேது கிரகங்களேயில்லை.

ஆனால் இந்த வெட்டுப்புள்ளிகள் கிரகங்களைக் காட்டிலும் வலிமையானவை என்பதை மறக்க கூடாது

பொதுவாக தீய கிரகங்கள் 3 6 11 வீடுகளில் அமர்ந்தால் தீய பலன்கள் குறையும். அவ்வாறு தீய பலன்கள் குறைவதால் ராசிக்கு வரவேண்டிய நன்மையான பலன்கள் தேடி வரும்.

கும்பம் ராசிக்கு 10மிடமான ரிஷபத்திற்கு வரும் ராகுவும் சிம்மத்திற்கு 5மிடமான விருச்சிகத்திற்கு வரும் கேதுவும்  என்ன விதமான பலன்களை கொடுப்பார்கள்  என்பதை பார்ப்போம்.

ராகு கேது தந்த கடும் தாக்கதிலிருந்து விடுதலையா அல்லது ராகு கேது பிடிக்குள்ளா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

கும்பம் ராசிக்கு  ராகு தான் அமர்ந்த ரிஷப ராசியிலிருந்து 3 7 11 பார்வைகளான தனது  பார்வையால் கும்பம் ராசிக்கு 2 மிடத்தினையும், 10 மிடத்தினையும் 6மிடத்தினையும் வசப்படுத்துவதால் என்ன பலன்கள் உங்களை நாடி வரும் என்பதை பார்ப்போம்.

கும்பம் ராசிக்கு 10மிடத்தினை ராகு பார்வையிடுவதால் உத்யோக வழியில் நெருக்கடிகளை கொடுக்கும். தொழிலில் சிரமங்களை காண நேரிடும்.

கும்பம் ராசிக்கு 2மிடத்தினை பார்வையிடுவதால் குடும்பத்தில் வாக்குவாதங்கள் தேவையற்ற பொருட்களை வாங்கி நட்டப்படுதல் உண்டாம். பண நடமாட்டத்தில் நெருக்கடிகள் இருக்கும்.  யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள்.

கும்பம் ராசிக்கு 6மிடத்தினை ராகு பார்ப்பதால் உடல் உபாதைகள் வருவதற்கான வாய்ப்பிருக்கிறது, வழக்கு விவகாரங்களில் பின்னடைவான பலன்கள் தெரிகிறது, போட்டிகளில் சிரமம் காண்பீ ர்கள்.

கும்பம் ராசிக்கு விருச்சிகத்திலிருக்கும் கேது தனது 3 7 11 பார்வையால்   8மிடத்தினையும்  12 மிடத்தினையும்  4மிடத்தினையும் வசப்படுத்துவதால் என்ன பலன்கள் உங்களை நாடி வரும் என்பதை பார்ப்போம்.

கும்பம் ராசிக்கு 8மிடத்தினை கேது பார்வையிடுவதால் எந்திரங்கள் கையாளுவது வாகனங்களில் செல்லும்போது கவனமுடன் இருக்க வேண்டும். நாள்பட்ட உடல் உபாதை உள்ளவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

கும்பம் ராசிக்கு கேது 4மிடத்தினைப் பார்வையிடுவதால் வீடு வாகனம் நிலம் வழியில் சின்ன தொல்லைகள் சந்திக்க நேரிடும்.

கும்பம் ராசிக்கு 12மிடத்தினை கேது பார்வையிடுவதால் அயல் நாட்டு பணி  தொழில் ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது, தேவையற்ற செலவினங்கள் சில ஆடம்பர பொரு ளை தேவையின்றி வாங்குதல்  ஏற்படும். சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும்

கவனிக்க வேண்டிய பலன்கள்

குரு பெயர்ச்சிக்கு பின் மேற்குறிப்பிட்ட பலன்களில் மாற்றங்கள் தெரிய துவங்கும்.  குருவின் பார்வை பத்தாம் வீட்டிற்கும் 2ம் வீட்டிற்கும் விழும் போது உத்யோகம் தொழில் குடும்பம் வழியில் முன்னேற்றமான பலன்களை எதிர்பார்க்கலாம்.

பரிகாரம்

நாகங்கள் அணிந்த கணபதியை வழிபட்டு வரவும்

சரஸ்வதி

Click The + Icon To Read Your Prediction

28.9.2020 முதல் 4.10.2020

  ♒︎   AQUARIUS

Weekly predictions on the basis of Moon movement through the houses from 28.9.20 to 4.10.20

28.9.2020       Dhanishta

You effect changes in Profession or business. You do some works with the held of brothers and sisters.

29.9.2020 Shatataraga

Benefits from Vehicles, Land and House property

30.9.2020  Purva Bhadrapada

Cash flow. Pay interest in family works. You fulfil the family needs also.

1.10.2020 Uttara Bhadrapada

Some expenses unavoidable. You will purchase dresses and ornaments for your need.

2.10.2020

Revati

You will face difficulty in your work. Some supports will reach you from your father

3.10.2020 Ashvini

There is an alternate thought regarding Profession or business. Don’t take any decision during the period.

4.10.2020 Bharani

Couples controlled speeches avoid unnecessary situations

Remedy for relief

Do pray Madurai Meenatchi  to avoid native issues

OCTOBER 2020 MONTHLY PREDICTIONS 

1.10.2020 முதல் 31.10.2020

VIRGO

Planetary Position during October 2020

Sun

Hastha 6.10.20

Chithira 20.10.20

Swati till end of month

Virgo Till 16.10.2020 thereafter Libra

Jupiter

Purva Ashadha 29.10.20

Uthara Ashadha till end of month

Sagittarius entire month

Saturn

Uthara Ashadha till end of month

Capricorn entire month

Mars

Ashvini 17.10.20

Revati till end of month

Aries Till October 5th thereafter Pisces

Mercury

Swati 24.10.20

Chitra till end of month

Libra entire month

Venus

Maga 6.20.30

Purva Phalguni till end of month

Leo till 22.10.2020 thereafter Virgo

Rahu Kethu

Mrigashirsha/

Jyeshtha

Taurus -  Scorpio entire month

Moon

Moves entire stars

2.25 days each house for entire month

Finance

Finance position will improve considerably beyond the Mars negative view. Some unnecessary expenses for your brothers

Family

Some sort of quarrels due to misunderstanding with family members. Home needs leads shortages.

Couples

Misunderstanding with coupes will leads certain problems. However you will pay attention regarding spiritual.

Profession

You will enjoy good results during the month as promotion salary increment willing transfers and work allocation. But be cautious at the end of month there is disadvantage you will face.

Business

Entire month you will get good chances to improve your business transactions. Be careful some set back in stock position at the end of the month.

Health

Be cautious on health issues during the month. Sometime home remedy is enough

Children

You have certain relief due to Saturn reversal release. You will get good news regarding your children’s future

Remedy

Pray Palani Murugan  daily and will get good results regarding your health issues

Aries:
You might be able to start something new this month. Your confidence level and self-esteem may help you to get success. Your luck is likely going to back your efforts and give you an amazing time. Employees are likely to get a promotion. This month may prove great for your career and business. Your seniors may appreciate your dedication to your work. It is advisable for businessmen to be cautious during the first half of this month. This month might be full of joyous moments for your relationships. You may have an amazing time with your family members; though a shift in your partner’s behavior may disappoint you. This month may prove a little challenging for your business. If you have a partnership business, you must be cautious with your business partner. If you already are in a relationship, you may get amazing time with your loved one. Unmarried people may get attractive proposals during this month. If you want to propose to your loved one, this month may give you a positive result. You may face some issues in your career during this month. Government employees awaiting for their transfers may get one during this month. If you are planning to initiate something new, you may find this month in your favor. People involved in the IT field may get a significant achievement.

In order to focus more on your studies during this month, eliminate negative thoughts from your mind.

Saraswathi

Get in Touch

தொடர்ப்புக்கு

For Appointments Call 📞+919442276278
Here for you

Call us between 8AM - 8PM. We are there for your support​

Know Your Astrologer

Shri Mahalakshmi Upasakar

Keep in touch
Here for you

Call us between 8AM - 8PM. We are there for your support

Know Your Astrologer

Shri Mahalakshmi Upasakar

For Appointments

+91 9442276278