மகரம்

Capricorn

Welcome to
GokulamAstrology

உங்களுக்கான கணிப்பைப் படிக்க + ஐகானைக் கிளிக் செய்க

28.9.2020 முதல் 4.10.2020

 ♑︎   மகரம்  ராசி

இந்த வாரம் உங்கள் ராசிக்கு சந்திரன் நடமாடும் நட்சத்திரங்கள் சொல்வதென்ன நாள் வாரியான பலன்கள்

28.9.2020       அவிட்டம்

வீடு வாகனம் நிலம் வழி சில பணிகளை அவசரம் அவசரமாக முடிப்பீா்கள்

29.9.2020 சதயம்

பிள்ளைகள் வழியில் சில தகவல் வரும். எதிா்பாரத தன லாபம் கிடைக்கும்

30.9.2020  பூரட்டாதி

சில செலவினை தவிா்க்க முடியாது. எதிா்காலம் பற்றிய திட்டம் உருவாகும்

1.10.2020 உத்திரட்டாதி

குடும்ப தேவைகளை நிறைவேற்ற அதிகம் செலவிடுவீா்கள் வெளியிடம் செல்வீா்கள்

2.10.2020

ரேவதி

பூா்விகம் விாிவாக்கம் தொடா்பான பணிகளில் ஈடுபாடு காட்டுவீா்கள்

3.10.2020 அசுவணி

உடன் பிறந்தவா்களுடன் முக்கியமான பேச்சக்களில் ஈடுபடுவீா்கள். சமரசம் எட்ட முடியாது சிரமம் காண்பீா்கள்

4.10.2020 பரணி

எதிர்பாராத தன லாபம். வெளியிடம் செல்வீா்கள் ஆடை ஆபரணம் வாங்குவீா்கள்

பரிகார தெய்வம்

வழிபட வேண்டிய தெய்வம் : பேச்சுக்களில் பிரச்னைகள் வராமலிருக்க மகா கணபதியை வழிபட்டு வாருங்கள்  

மகரம்   ராசி

செப்டம்பர்  2020  மாத பலன்கள்

1.9.2020 முதல் 30.9.2020 வரை

குடும்பம்

நெருக்கடிகள் இருந்தாலும் சமாளிச்சு குடும்பம் நடத்துதல் மிகப் பெரிய சாதனைன்ன சொல்லலாம். கடுமையான குடும்ப செலவினை சமாளிக்கிறீங்க. இந்த மாதம் மாற்றம் தெரியும். மாத பின்பகுதியில நிலமை மாறும். குடும்பத்தில் கலகலப்பான நிலை உருவாகும்.

பணவருவாய்

பணத்தட்டு பாடுகள் விலகும். உதவிகள் வரும். மாத பின் பகுதியில் இன்னும் அதிக அளவில் பண நடமாட்டம் அதிகரிக்கும். வங்கி கடன் விவகாரங்கள் மாத பின்பகுதியில் நலம் தரும்.

கணவன் மனைவி

ரொம்ப நாளைக்கப்புறம் சுக்கிரன் 7ல் நடமாட்டம் மனதுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.  மனைவிக்கு சில இடையூறுகள் வந்தாலும் சமாளித்து விடுவீர்கள்.

வீடு வாகனம் நிலம்

உறவினர்களே உங்களை ஏமாற்ற நினைப்பார்கள். எனவே இவ்விவகாரங்களில் அதிக கவனம் தேவை. வீடு வாகனம் நிலம் விவகாரங்களில் நன்கு யோசித்து முடிவெடுக்கவும்.

உத்யோகம்

பணியிடத்தில் சில மறைமுக எதிர்ப்புகள் கிளம்பும். பணியில் குறைபாடுகள் கண்டு சுட்டிக் காட்டுவார்கள். நிதானம் தேவை. சிலர் பின்னடைவான பலன்களை சந்திக்க நேரிடும்.

தொழில்

அதிக லாபம் ஆசைப்பட்டு அதிக கொள்முதல் செய்யாதீ ர்கள். பத்தாம் இடத்தினை பாதகாதிபதி செவ்வாய் பார்வையிடுவதால் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று என இருக்கும்.

பிள்ளைகள்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகள் வழியில் கொண்டிருந்த அச்சம் விலகும். நன்மைகள் எதிர்பார்ககலாம்.

உடல் நலன்

ராகுவின் இடமாற்றம் உடல் நலனில் மாற்றம் கொண்டு வரும்.  செவ்வாய் காய்ச்சல் சளி அடையாளங்களை காட்டுவார். சில்லறை உபத்ரவம் மருந்துகளால் குணமடையலாம்.

பொது

இதுவரை இருந்த பண நெருக்கடி குடும்ப சலசலப்புகள் முடிவிற்கு வரும். கேதுவின் பார்வை விலகினாலே குடும்பத்தில் நிம்மதிதான். மாத பின்பகுதி நலமான பலன்கள் எதிர்பார்க்கலாம்.

பரிகாரம்

தினம் காகத்திற்கு அன்னம் வைத்து வரவும்.  பழனி முருகனை  வணங்கி வருவதால் குடும்பத்தில்  நிம்மதி உண்டாகும்.

புரட்டாசி மாதப் பலன்கள்

17.9.2020 முதல் 16.10.2020

மகரம்  ராசி

புரட்டாசி மாதம் கிரகங்கள் அமைவிடம்

சூரியன்

கன்னி மாதம் முழுவதும்

குரு

தனசு மாதம் முழுவதும்

சனி

மகரம்  மாதம் முழுவதும் செப் 29 முதல் வக்ர நிவர்த்தி

செவ்வாய்

மேஷம் அக்டோபம் 5 முதல் மீனம் வக்ரத்தில

புதன்

கன்னி செப்டம்பர் 23 முதல் துலாம்  மாதம் முழுவதும்

சுக்கிரன்

கடகம்  செப்டம்பர் 27 முதல் சிம்மம் மாதம் முழுவதும்

ராகு கேது

மிதுனம் – தனசு  செப் 23 முதல்  ரிஷபம் விருச்சிகம் இந்த மாதம் முழுவதும்

சந்திரன்

 2.25நாட்கள் வீதம் அனைத்து வீடுகளும்

புரட்டாசி  மாதம் எப்படி இருக்கும் பொதுப் பலன்கள்

பண வருவாய்

பணம் நெருக்கடி கொடுக்கும். வாக்களித்தவர்கள் தயக்கம் காட்டுவார்கள். மாத பின்பகுதியில் நிலமை சீரடையும்.

குடும்பம்

குடும்பத்தில் தேவைகளின் பொருட்டு வாக்குவாதங்கள் சண்டைகள் ஏற்படும். சிக்கனம் கருத்தில் கொண்டு  தேவைகளை குறைப்பீர்கள்.

கணவன் மனைவி

கலகலப்பான அனுபவங்கள் இருந்தாலும் மனம் நெருக்கடியாய் உணரும். சின்ன சின்ன சண்டைகள் வந்து போகும். உடல் நிலையினை கவனித்து கொள்வதில் சிரமம் காண்பீர்பக்ள.

உத்யோகம்

மாத முன்பகுதியில் தடைகளும் செப்டம்பர் இறுதிக்கு பின் நன்மைகளை எதிர்பார்க்கலாம். எதிர்பார்ப்புகள் கிடைக்கும்.

தொழில்

செப்டம்பர் இறுதிக்கு பின் மாற்றங்கள் தெரிய வரும். மாத பின்பகுதியில் பரபரப்பிற்கு குறைவிருக்காது, இருப்பினும் மாத முன் பகுதியில் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது

உடல் நலன்

உடல் ஆரோக்கயம் காணும். சின்ன சின்ன உபாதைகளுக்கு மருத்துவரை அணுகுவீர்கள்.

மாணவர்கள்

மாத முன்பகுதியில் சகாயம் காண்பீர்கள். மாத பின்பகுதிக்கு பின் சிரமத்திற்கு பின் காரியம் நடக்கும்.

பரிகாரம்

ஶ்ரீ ரங்க பெருமான்  அருள் கிடைத்தால் உடல்  நலம் காணும்

மேஷம்:
சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய மேஷ ராசியினரே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கிறார். அடுத்தவருடன் ஏற்படும் பிரச்னைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் மறையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம். மேலிடத்தின் மூலம் உங்களுக்கு நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும். பெண்களுக்கு காரிய வெற்றி உண்டாகும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். கலைத்துறையினருக்கு இருந்து வந்த வீண் பிரச்னைகள் நீங்கும். அரசியல் துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

பரிகாரம்: முருகனுக்கு அரளி மாலை சமர்ப்பித்து வணங்கி வழிபட வாழ்க்கை வளம் பெறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்.

சார்வரி வருடப்  பலன்கள் 

மகரம்    ராசி

பொதுப்பலன்கள்

சிறப்பு பலன்கள்

சார்வரி ஆண்டு குரு 12ல் அமர்ந்து  4மிடம் 6மிடம் மற்றும் 8மிடம் ஆகிய வீடுகளை பார்ப்பதால் சின்ன சின்ன பிரச்னைகளை கூட பெரியதாக்கி மனதை வருத்திக் கொள்வீர்கள்.  உடல்உபாதை மனதளவில் பாதிப்பாக உணர்வீர்கள்.

சனியின் ஆதிக்கம் 1 இருப்பதால் மனதளவில் அதிகம பாதிப்படைந்து இருப்பீர்கள்.

சனியின் பார்வை விழும் இடங்களான 3மிடம் 7மிடம் மற்றும் 10மிடம் ஆகிய இடங்களில் சற்று பின்னடைவான பலன்களைத்தான எதிர்பார்க்க முடியும்

மனதில் தைர்யம் இன்றி சோர்ந்து போவீர்கள். இனம் புரியாத கவலைகள் மனதில் நெருடும். சிலருக்கு உடல் உபாதை புதியதாக ஏற்பட்டு மனதை வாட்டும்.

6மிடத்தில் ராகு  அமர்ந்து  4-8 இடங்களை பார்வையிடுவதால் மனதில் மனக்குழப்பம். குருவின் பார்வையால் கிடைக்க வேண்டிய நல்ல பலன்கள் காத்திருக்கின்றன. அக்டோபருக்கு பின் நிலமை மாறும்

பண வருவாய்

பணம் வரும். ஆனால் கைக்கு வருவதற்கு முன்பே கடன் அடைப்பதற்கும் சேமிப்பிற்கும் கொண்டு சென்று விடுவீர்கள்.

குடும்பம்

கைக்கு மீறிய செலவினால் கலக்கமடைவீர்கள். தேவையற்ற செலவுகள் ஏற்படும்.

உத்யோகம்

உத்யோகத்தில் நிதானமான செயல்பாடுகள் தேவை. நிலமை சரியில்லை.  டிசம்பர் வரை பொறுமையாய் இருந்தால் அதன் பின் நன்மைகள் தேடி வரும்

தொழில்

சரியா இருக்கற மாதிரி தெரியுது, ஆனா பணம் கைக்கு முழுசா வரவில்லை  டிசம்பருக்கு பின்தான் கைல லாபத்தை பார்க்க முடியும்.

வழக்கு

செப்டம்பரில் நல்ல தகவல் கிடைக்கும்

மாணவர்கள்

மாணவர்களுக்கு நெருக்கடிகள் இருக்கும். எதிர்பார்ப்புகள் தள்ளி போகும். டிசம்பருக்கு பின்தான் எல்லாம்.

பெண்கள்

இதென்ன எப்ப பாத்தாலும் எதாவது ஒரு பிரச்னைன்ன ஓன்னமில்லாத விஷயத்துக்கு மனதை வருத்திக்குவீங்க. நம்பர்ல மாற்றம் வரும். விஷ்ண சகஸ்ரநாமம் கேட்டு வாருங்கள்

வணங்க தெய்வம்

ஶ்ரீ  ரங்க நாதன் வழிபாட்டால் நன்மைகள் கிடைக்கும்.

மகரம் ராசி  - குரு பெயர்ச்சி பலன்கள்

குரு பெயர்ச்சி நாள் 20.11.2020

தனசு ராசியிலிருந்து  மகரத்திற்கு பிரவேசம் ஆகிறார்.

மகரத்தில் ஓர் ஆண்டு காலம் அங்கு உள்ள நட்சத்திரங்களான உத்திராடம் 3 பாதம் திருவோணம் 4 பாதம் அவிட்டம் 2 பாதம் என பயணிப்பார்.

குருவினைப் பற்றிய பொதுவான கருத்துக்கள்

குரு ஒரு சுபக் கோள் இது பொதுவான குணம்

நீங்கள் இந்த லக்னங்களில் பிறந்திருந்தால் நன்மை செய்வார்

மேஷம் கடகம் சிம்மம் விருச்சிகம் தனசு மீனம்

நீங்கள் இந்த லக்னங்களில் பிறந்திருந்தால் நன்மை செய்யமாட்டார்

ரிஷபம் மிதுனம் கன்னி துலாம்  மகரம் கும்பம்

அவர் தனசு மற்றும் மீனத்தில் ஆட்சி பலம் பெறுவார். அவர் ஆட்சி பலத்தில் இருக்கும்போது மிதுனம் கன்னி தனசு மீனம் ராசிக்காரர்கள் ஹம்ச யோகத்தினை பெறுவார்கள்.

அவர் கடகத்தில் உச்சம் பெறுகிறார். அவர் உச்ச பலத்தில் இருக்கும் போது மேஷம் துலாம் விருச்சிகம்  மகரம் மீனம் ராசிக்காரர்கள் ஹம்ச யோகத்தினை பெறுவார்கள்.

அவர் மகரத்தில் நீச்சம் பெறுகிறார். அவர் நீச்ச பலத்தில் இருக்கும்  பொதுவாக அனைத்து  ராசிக்காரர்களின் சுபத் தன்மை பலமானது குறையும்.

குரு எந்த வீட்டில் அமர்கிறாரோ அந்த வீடு பலமிழக்கும்

இவருக்கு 5 7 9  என்று மூன்று பார்வைகள். அதனால்  அவர் பார்க்கும் வீடுகள் பலம் பெறும். அந்த வீடுகளிலிருந்து நல்ல யோக பலன்களை எதிர்பார்க்கலாம்.

குருவின் மகர ராசி பிரவேசம்

20.11.2020 அன்று மகர ராசிக்குள் பிரவேசம் செய்கிறார்.

இங்கு அவர் நீச்ச பலம் பெறுகிறார்.

அடுத்த ஒரு ஆண்டிற்கு இவரிடமிருந்து வலுவான நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது

ஆனால் குருவிற்கு கேந்திரத்தில் சந்திரன் வரும் நாட்களில் அல்லது செவ்வாய் உச்சமடையும் போது அதனால் குரு நீச்ச பங்கம் பெற்று அவர் யோகப் பலன்களை வாரி வழங்குவார்.

செவ்வாய் சந்திர கேந்திரம் பெறும் போதும் குரு நீச்ச பங்கம் பெற்ற அதனால் யோகம் கிடைக்கும்.

செவ்வாய் கடகத்தில் நீச்சம் பெறும் போது குரு செவ்வாய் பரஸ்பர பார்வையில் விபரீத ராஜயோகம் கிடைப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது

 இந்த அமைப்பானது அடிக்கடி வரும் என்பதால் இந்த கால கட்டத்தில் திடீர் திடீரென அனைவருக்கும்  யோகப் பலன்கள் கிடைக்கும்.

மகரம்  ராசிக்கு  மகர குரு பலன்கள்

குருவினால்  மகரம்  ராசிக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்ப்போம்

மகரத்திற்கு ஒன்றில் அமர்ந்த ஒயாத தலைவலியை கொடுப்பார். எப்போதும் எதாவது ஒரு கவலை மனதில் வந்தமர்ந்து பிரச்னைகளை உரு வாக்கிக் கொண்டிருப்பார்.

குரு அமர்ந்த இடத்தினை விட   பார்வை இடங்கள் நன்றாக அமையும்

உங்களுக்கு  3 – 12  வீடுகளை சொந்தமாக்கி  அதன் பலன்களை தரக் கூடியவர்.

உங்களை பொருத்தமட்டில்  குரு கெட்டவர். கடுமையான நடவடிக்கை உங்கள் மீது எடுக்கக் கூடியவர்

ஆனால்  சனியின் உதவியால் குருவின் தீமைகளை வென்றெடுக்க முடியும் என்பதை மறுக்க முடியாது என்பதை மனதில் வைக்கவும்

கேதுவின் பார்வை ஜென்மத்தில் வந்தமர்ந்த   குருவின் மேல் விழுவதால் குரு பலவீனம் அடைகிறது. சனியின் இணைவும் குருவின் வேகத்தினை குறைக்கிறது,

குருவின் பார்வையானது பூர்வ புண்ணியத்திற்கும் களத்திரத்திற்கும்  மற்றும் பாக்கியத்திற்கும் விழுவதால் அவ்விடங்களில்  சலனங்களை ஏற்படுத்தும்,

குருவின் பலமிழந்த பார்வைகள் பெரிய அளவில் நன்மைகளை அல்லது தீமைகளை தந்துவிடாது,

ஆனாலும் பூர்வ புண்ணியத்தில் வந்தமர்ந்த ராகுவினை குரு பார்வையிடுவதால்  ராகுவினால்   ஏற்பட இருக்கும் பிள்ளைகள் வழி பிரச்னைகளை சரிசெய்வார்.

ராகு  களத்திர   வீட்டினை பார்வையிடுவதால் கணவன் மனைவி இடையே ஏற்படும் பல பிரச்னைகளை குரு தீர்த்து வைப்பார். நினைத்ததை முடிக்க நினைக்கும் உங்களுக்கு பக்க பலமாக குரு நின்று உதவி புரிவார்..

ராகுவின்  பல்வகை தொல்லைகளை இந்த கால கட்டத்தில்  குரு தலையிட்டு பிரச்னை வளராமல் பார்த்துக் கொள்வார். குருவினால் கிடைக்கக் கூடிய மிகப் பெரிய உதவி இது,

எனவே குருவின் பார்வையால் பிள்ளைகளின் உயர் கல்வி சுபமடையும். நல்லவர்களின் உதவிகள் தன்னில் வரும். கணவன் மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும்

அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். வீடு நிலம் வாகனம் என பலதரப்பட்ட சொத்துக்களை உரிமையாக்குவீர்கள். சில இனங்களில் அதிக விலை கொடுத்து வாங்க நேரிடும்.

வெளிதேசம் வேலைக்காக செல்ல காத்திருந்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். நீண்ட பயணங்கள் சுற்றுலா ஆன்மீக வழிபாட்ட தலங்களுக்கு சென்று வர வாய்ப்பேற்படும்.

ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். முக்திக்கு வழிகளை தேடுவீர்கள்.

குருவினால் ஏற்படக் கூடிய பாதிப்புகள்

குருவின் 1மிட  பிரவேசானது  மனதளவில் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தி விடும்.  எதையாவது மனதில் போட்டு குழப்பம் அடைவீர்கள்

உடன் பிறந்தவர்கள் வழியில் சில பிரச்னைகளை எதிர்கொள்வீர்கள்

கடும் விரையச் செலவினை செய்து விட்டு பின் அந்த செலவினை செய்திருக்க வேண்டாமே என வருந்துவீர்கள்

குடும்பத்தில் வரும் வாக்கு வாதங்கள் செலவினங்களாகவே இருக்கும்.

பரிகாரங்களை செய்து வரவும்.

.

பரிகாரங்கள்

திரு செந்தூர் முருகனை வழிபட்டு வரவும்

வியாழன் கிழமைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று

சிவனாலாயத்தில் நல்லெண்ணை விளக்கேற்றி வழிபடவும்.

மேஷம்:
சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய மேஷ ராசியினரே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கிறார். அடுத்தவருடன் ஏற்படும் பிரச்னைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் மறையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம். மேலிடத்தின் மூலம் உங்களுக்கு நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும். பெண்களுக்கு காரிய வெற்றி உண்டாகும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். கலைத்துறையினருக்கு இருந்து வந்த வீண் பிரச்னைகள் நீங்கும். அரசியல் துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

பரிகாரம்: முருகனுக்கு அரளி மாலை சமர்ப்பித்து வணங்கி வழிபட வாழ்க்கை வளம் பெறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்.

மகரம் ராசிக்கான  ராகு கேது பெயர்ச்சி 2020-22

நடக்க போகும் நன்மைகள்

வீடு வாங்க நினைத்தவர்கள் வாகனம் வாங்க முயன்றவர்கள் நிலம் வாங்க பிளான் போட்டவர்கள் என அனைவருக்கும் இனி யோகமான காலமாக இருக்கப் போகிறது, நீண்ட நாள் உபாதை ஒரு முடிவிற்கு வரும். வெளிநாட்டு பயணத்திற்கு தடைகள் அகலும் வெளிநாட்டு பணி வாய்ப்பு கிடைக்கப் பெறும்.

குடும்பத்தில் காணப்பட்ட முரண்பாடுகள் காணாமல் போகும். உத்யோகத்தில் தடைப்பட்ட நிலைகள் மாறும். தொழில் விருத்தி கணவுகள் நிறைவேறும். வழக்கு விவகாரங்களில் வெற்றி. போட்டிகளில் சாதனைகள் நிகழும்.

எதிர்கொள்ள இருக்கும் சவால்கள்

ராகு மிதுனத்திலிருந்து நகர்ந்து ரிஷபத்திற்கும் கேது தனசுவிலிருந்து நகர்ந்து விருச்சிகத்திற்கும் வரப் போகிறார்கள்.

யார் இந்த ராகு கேது

இவர்கள் கிரகங்களா ?

இல்லை இவர்கள் கிரகங்களில்லை

சூரியனை பூமி சுற்றி வரும் வட்டப்பாதையினை சந்திரன் சுற்றி வரும் வட்டபாதையானது ஒரிடத்தில் வெட்டுபடும். அந்த தெற்கு புள்ளியே கேது என்கிறோம்.  அதற்கு நேர் எதிரில் வடக்கு புள்ளியினை ராகு என்கிறோம்.

உண்மையில் ராகு கேது கிரகங்களேயில்லை.

ஆனால் இந்த வெட்டுப்புள்ளிகள் கிரகங்களைக் காட்டிலும் வலிமையானவை என்பதை மறக்க கூடாது

பொதுவாக தீய கிரகங்கள் 3 6 11 வீடுகளில் அமர்ந்தால் தீய பலன்கள் குறையும். அவ்வாறு தீய பலன்கள் குறைவதால் ராசிக்கு வரவேண்டிய நன்மையான பலன்கள் தேடி வரும்.

மகரம் ராசிக்கு 5மிடத்திற்கு வரும் ராகு 11மிடத்திற்கு வரும் கேது என்ன பலன்களை கொடுப்பார்கள்  என்பதை பார்ப்போம்.

ராகு கேது தந்த கடும் தாக்கதிலிருந்து விடுதலை பெறப்போகிறீர்கள்.

மகரம் ராசிக்கு ராகு தனது பார்வையால் மகரம் ராசிக்கு 7மிடத்தினையும்  3 மிடத்தினையும் 11 மிடத்தினையும் வசப்படுத்துவதால் என்ன பலன்கள் உங்களை நாடி வரும் என்பதை பார்ப்போம்.

மகரம் ராசிக்கு 11மிடத்தினை ராகு பார்வையிடுவதால்  பண வருவாய் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறும்

மகரம் ராசிக்கு 7மிடத்தினை ராகு பார்வையிடுவதால்  கணவன் மனைவி பிணக்குகள் வந்து அகலும்  ஒருவரையொருவர் புரிந்து கொண்டு போக கற்றுக் கொள்ளுங்கள்.  தொழிலில் பங்குதார்கள் நடவடிக்கையினை கண்காணிக்கவும்.

மகரம் ராசிக்கு 3மிடத்தினை ராகு பார்வையிடுவதால் மனதில் அச்சமும் தயக்கமும் உண்டாகும். ஆன்மீக சிந்தனைகள் வித்தியாசமாக சிந்திப்பீர்கள்.

மகரம் ராசிக்கு கேது தனது  பார்வையால் மகரம் ராசிக்கு ராசிக்கு 11மிடத்தினையும், 1 மிடத்தினையும் 9மிடத்தினையும் வசப்படுத்துவதால் என்ன பலன்கள் உங்களை நாடி வரும் என்பதை பார்ப்போம்.

மகரம் ராசிக்கு 1மிடத்தினை கேது பார்வையிடுவதால் மனதில் இனம் புரியாத குழுப்பமும் மன இறுக்கமும் இருக்கும்.  கண்டதை மனதில் போட்டு குழப்பிக் கொள்வீர்கள்.

மகரம் ராசிக்கு  9மிடத்தினை கேது பார்வையிடுவதால் சொத்துக்கள் வாங்குவதில் தடைகள் எதிர்கொள்ள நேரிடும்.  திட்டமிட்ட நீண்ட பயணங்கள் தள்ளிப் போகும்.  ஆலய வழிபாடு தீர்த்த யாத்திரை தடைபடும்.

மகரம் ராசிக்கு 5ம் இடத்தினை கேது பார்வையிடுவதால் பிள்ளைகள் வழியில் சிறிய அளவில் தடைகளும் தாமதங்களும்

கவனிக்க வேண்டிய பலன்கள்

குரு பெயர்ச்சிக்கு பின் மேற்குறிப்பிட்ட பலன்களில் மாற்றங்கள் தெரிய துவங்கும்.  குருவின் பார்வை ராகுவின் மீது விழும்போது ராகுவின் பலம் குறையும். நன்மை அளிக்கும் பிற கிரகங்கள் நன்மைகள் கொடுப்பார்கள்

பரிகாரம்

நாகங்கள் அணிந்த கணபதியை வழிபட்டு வரவும்

மஹாதேவ்

Click The + Icon To Read Your Prediction

28.9.2020 முதல் 4.10.2020

 ♑︎   CAPRICORN

Weekly predictions on the basis of Moon movement through the houses from 28.9.20 to 4.10.20

28.9.2020       Dhanishta

You will urgently complete the works related House Land and Vehicles.

29.9.2020 Shatataraga

Unexpeccted cash flow. You will received certain news regarding children.

30.9.2020  Purva Bhadrapada

Some expenses unavoidable. Plan for future.

1.10.2020 Uttara Bhadrapada

You concentrate to fulfill the family needs. You will go outside for some works.

2.10.2020

Revati

There is an expansion regarding native property

3.10.2020 Ashvini

Some importance discussions with brothers and sisters and not come to an end.

4.10.2020 Bharani

Unexpected cash flow. You will purchase dresses and ornaments

Remedy for relief

Do pray Siva Peruman  for avoiding native issues.

OCTOBER 2020 MONTHLY PREDICTIONS 

1.10.2020 முதல் 31.10.2020

CAPRICORN

Planetary Position during October 2020

Sun

Hastha 6.10.20

Chithira 20.10.20

Swati till end of month

Virgo Till 16.10.2020 thereafter Libra

Jupiter

Purva Ashadha 29.10.20

Uthara Ashadha till end of month

Sagittarius entire month

Saturn

Uthara Ashadha till end of month

Capricorn entire month

Mars

Ashvini 17.10.20

Revati till end of month

Aries Till October 5th thereafter Pisces

Mercury

Swati 24.10.20

Chitra till end of month

Libra entire month

Venus

Maga 6.10.20

Purva Phalguni till end of month

Leo till 22.10.2020 thereafter Virgo

Rahu Kethu

Mrigashirsha/

Jyeshtha

Taurus -  Scorpio entire month

Moon

Moves entire stars

2.25 days each house for entire month

Finance

Venus gives money considerably during the month. You spend to buy the luxury goods.

Family

You will get appreciate from other family members for your hard work. You celebrate functions in your home. You will feel happy of new births.

Couples

Couples have some differentiate opinions to understand each other.

Profession

Favorable month and get promotion, salary increment, willing transfers, seat changes etc., Never forget to work hard. You may face some  adverse remarks  due to Mars views the tenth house

Business

You will work hard during the month and earn lot. This is good time for business.  You may face some  adverse remarks  due to Mars views the tenth house.

Health

Entire month you will feel good health beyond some minor problems

Children

You will be happy about your children’s performance.

Remedy

Pray Maha Ganapathy  daily and will get good results regarding your mental pease

Aries:
You might be able to start something new this month. Your confidence level and self-esteem may help you to get success. Your luck is likely going to back your efforts and give you an amazing time. Employees are likely to get a promotion. This month may prove great for your career and business. Your seniors may appreciate your dedication to your work. It is advisable for businessmen to be cautious during the first half of this month. This month might be full of joyous moments for your relationships. You may have an amazing time with your family members; though a shift in your partner’s behavior may disappoint you. This month may prove a little challenging for your business. If you have a partnership business, you must be cautious with your business partner. If you already are in a relationship, you may get amazing time with your loved one. Unmarried people may get attractive proposals during this month. If you want to propose to your loved one, this month may give you a positive result. You may face some issues in your career during this month. Government employees awaiting for their transfers may get one during this month. If you are planning to initiate something new, you may find this month in your favor. People involved in the IT field may get a significant achievement.

In order to focus more on your studies during this month, eliminate negative thoughts from your mind.

MAHADEV

Get in Touch

தொடர்ப்புக்கு

For Appointments Call 📞+919442276278
Here for you

Call us between 8AM - 8PM. We are there for your support​

Know Your Astrologer

Shri Mahalakshmi Upasakar

Keep in touch
Here for you

Call us between 8AM - 8PM. We are there for your support

Know Your Astrologer

Shri Mahalakshmi Upasakar

For Appointments

+91 9442276278