Welcome to
GokulamAstrology

விருச்சிகம்

Scorpio

உங்களுக்கான கணிப்பைப் படிக்க + ஐகானைக் கிளிக் செய்க

28.9.2020 முதல் 4.10.2020

 ♏︎ விருச்சிகம் ராசி

இந்த வாரம் உங்கள் ராசிக்கு சந்திரன் நடமாடும் நட்சத்திரங்கள் சொல்வதென்ன நாள் வாரியான பலன்கள்

28.9.2020       அவிட்டம்

 நல்ல தகவல் கிடைக்கும். மனதில் உற்சாகம் வெளியிடங்களில் கவனமான பேச்சு நலம் தரும்

29.9.2020 சதயம்

கணவன் மனைவி மன நெருடல்கள் ஏற்படும். துணையின் உடல் நலம்  கவனிக்கப்பட வேண்டும்

30.9.2020  பூரட்டாதி

குடும்ப தேவைகள் பூா்த்தி செய்வீா்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி மன மகிழ்ச்சி பண வருவாய் கலகலப்பபு

1.10.2020 உத்திரட்டாதி

உடன் பிறப்புகளின் பணிகளில் ஈடுபடுவீா்கள். சலிப்பு தட்டும் அளவிற்கு மற்றவா்களுக்கு உதவி செய்வீா்கள்

2.10.2020

ரேவதி

பணம் வரும் செலவிடுவதில் கரையும். ஆலய வழிபாடு ஆன்மீக நாட்டம்

3.10.2020 அசுவணி

மனதில் பயம் சூழும் நிலமையினை சமாளிக்க தொியாமல்

4.10.2020 பரணி

உத்யோகம் தொழில் முதலீட்டு வழிகளை ஆராய்வீா்கள்

பரிகார தெய்வம்

வழிபட வேண்டிய தெய்வம் பரிகார தெய்வம் கண்டபடி செலவிடுவதில் இருந்து தப்பிக்க மதுரை மீனாட்சியை வழிபட்டு வரவும்

விருச்சிகம்   ராசி

செப்டம்பர்  2020  மாத பலன்கள்

1.9.2020 முதல் 30.9.2020 வரை

குடும்பம்

கேதுவின் அமர்வினால் மனத்துயரங்களுக்கு அளவில்லாமல் போனது, இந்த மாதம் குடும்பத்தினை விட்டு விலகியபின் குடும்பத்தில் மகிழ்வான நிலை உருவாகிவிடும். எதாவது சிறு குறை குடும்பத்தில் இருக்கும்தான். அது உடல் நிலை பற்றியதாகக் கூட இருக்கும் பரிகாரங்களை செய்து வாருங்கள்.

பண வருவாய்

கடும் சிரமங்களை கண்ட ராசிக்காரர்கள் கேதுவின் நகர்விக்கு பின் பண நடமாட்டத்தினை காணலாம். எதிர்பார்த்த பண உதவிகள் வந்து சேரும். வங்கி கடன்  கிடைப்பதற்கான நிலை உருவாகும்.

கணவன் மனைவி

கணவன் மனைவி மகிழ்ச்சி நீடித்த அன்பினை பரிமாறிக் கொள்ளல் என கலகலப்பான நாட்களாகத்தான் இருக்கிறது, ஆடம்பர பொருட்களை வாங்கி பரிசளிப்பீர்கள். வீடு வாகனம் நிலம் என சொத்துக்களை சேர்ப்பீர்கள்

வீடு வாகனம் நிலம்

இந்த மட்டில் இருந்த தடைகள் இந்த மாதம் அகலும். அதிக விலை கொடுத்துவிட வாய்ப்பிருப்பதால் பேசும் விவகாரங்களை மற்றவர்களிடம் கொடுத்து சரிபார்க்கவும்.

உத்யோகம்

மாத முன்பகுதியில் மிடுக்காய் இருப்பீர்கள். மாத பின்பகுதியில் எதிர்பார்த்த இனங்களில் தடைகளை தாண்டி அனுகூலம். பணியிடத்தில் பாராட்டுகள் பரிசுகள் என அசத்தல்தான்.

தொழில்

பரபரப்பான மாதமாகத்தான் காணப்படுகிறது, வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.  பாராட்டுகள் பரிசுகள் என  அமர்க்களமான நாட்களாகத்தான் இருக்கும்.

பிள்ளைகள்

பிள்ளைகள் வழியில் தடைகளை தாண்டி நன்மைகளை பெறுவீர்கள். நல்ல கல்லூரி பள்ளி கிடைப்பதற்கும் தொழில் வேலை வாய்ப்பு கிடைப்பதற்கும் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள்.

உடல் நலன்

கிரகத்தை குறை சொல்றதா? யாரை குறை சொல்றதுன்னு குழம்பற அளவிற்கு சில சமயம் உடம்பு பாடாய் படுத்தும். கவலைப்படாதீங்க எல்லாம் சரியாகிவிடும். அதான் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை கும்பிட்ட வர்றீங்களே.

பொது

எல்லாமே சொல்லிக்கற மாதிரி நல்லாத்தான் இருக்கு,..கடந்த மாதத்தினை விட தேவலை…எதாவது பிரச்னை இருந்தாக்கூட வேலைக்கு போனா மத்தது மறந்து போகுது, அன்பா பேசறதுக்கு நாலு பேர் இருக்கறது மனசுக்கு இதமா இருக்கு,.இந்த உடம்பு நல்லாயிட்டா எனக்கென்ன கொறை இருக்குன்னு மனசுக்குள்ள படம் ஓடும்.

பரிகாரம்

தினம் காகத்திற்கு அன்னம் வைத்து வரவும்.  திரு செந்தூர் முருகனை  வணங்கி வருவதால் குடும்பத்தில்  நிம்மதி உண்டாகும்.

புரட்டாசி மாதப் பலன்கள்

17.9.2020 முதல் 16.10.2020

விருச்சிகம்  ராசி

புரட்டாசி மாதம் கிரகங்கள் அமைவிடம்

சூரியன்

கன்னி மாதம் முழுவதும்

குரு

தனசு மாதம் முழுவதும்

சனி

மகரம்  மாதம் முழுவதும் செப் 29 முதல் வக்ர நிவர்த்தி

செவ்வாய்

மேஷம் அக்டோபம் 5 முதல் மீனம் வக்ரத்தில

புதன்

கன்னி செப்டம்பர் 23 முதல் துலாம்  மாதம் முழுவதும்

சுக்கிரன்

கடகம்  செப்டம்பர் 27 முதல் சிம்மம் மாதம் முழுவதும்

ராகு கேது

மிதுனம் – தனசு  செப் 23 முதல்  ரிஷபம் விருச்சிகம் இந்த மாதம் முழுவதும்

சந்திரன்

 2.25நாட்கள் வீதம் அனைத்து வீடுகளும்

புரட்டாசி  மாதம் எப்படி இருக்கும் பொதுப் பலன்கள்

பண வருவாய்

பண நெருக்கடிகள் மாத பின்பகுதியில் அகலும். பின் மாதம் பண நடமாட்டம் அதிகரிக்கும். செலவுகள் தட்டுபாடின்றி செய்வீர்கள்.  கடன் அடைப்பீர்கள்.

குடும்பம்

குடும்ப தேவைகளின் நெருக்கடிகள் மாத பின்பகுதியில் சிரடையும். குடும்பத்தினையே கவனிக்காமல் இருந்த நிலை மாறி கவனம் செலுத்துவீர்கள்.

கணவன் மனைவி

மகிழ்ச்சி காண்பீர்கள். பழையதை மறப்பீர்கள். கலகலக்பான பேச்சுக்கள் மகிழச்சி தரும். ஆனாலும் எல்லாவற்றினையும் தாண்டி ஒரு நெருக்கடி மனதில் வடுவாய் இம்சை தரும்.

உத்யோகம்

மகிழ்ச்சி தரும் மாதமாகும். மதிக்கப்படுவீர்கள். விரும்பியது கிடைக்கும். மாற்றங்கள் கடன் விவகாரங்கள் எல்லாம் நிறைவேறும். சிலருக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும்.

தொழில்

ஓய்வின்றி உழைக்க நேரிடும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். கடன் விவகாரங்கள நன்மை தரும். ஸ்டாக் அதிகரிக்கும்.

உடல் நலன்

உடல் நலனை கவனித்துக் கொள்வது மிக மிக முக்கியம். மாத பின்பகுதி நலம் காட்டும்

மாணவர்கள்

முக்கியமான முடிவுகளை மாத முன் பகுதியில் எடுப்பது நன்மை தரும். மாத பின்பகுதி நெருக்கடிகள் இருக்கும்.

பரிகாரம்

பழனி முருகன்  அருள் கிடைத்தால் குடும்ப  நலம் காணும்

மேஷம்:
சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய மேஷ ராசியினரே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கிறார். அடுத்தவருடன் ஏற்படும் பிரச்னைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் மறையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம். மேலிடத்தின் மூலம் உங்களுக்கு நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும். பெண்களுக்கு காரிய வெற்றி உண்டாகும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். கலைத்துறையினருக்கு இருந்து வந்த வீண் பிரச்னைகள் நீங்கும். அரசியல் துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

பரிகாரம்: முருகனுக்கு அரளி மாலை சமர்ப்பித்து வணங்கி வழிபட வாழ்க்கை வளம் பெறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்.

சார்வரி வருடப்  பலன்கள் 

விருச்சிகம்   ராசி

பொதுப்பலன்கள்

சிறப்பு பலன்கள்

சார்வரி ஆண்டு குரு 2ல் அமர்ந்து  6மிடம் 8மிடம் மற்றும் 10மிடம் ஆகிய வீடுகளை பார்ப்பதால் உடல் அரோக்யம் தொடர்பான சிரமங்களை சந்திப்பீர்கள். உடல் உபாதை கவலை தரும் நிலையினை சிலருக்கு தரும். உத்யோகம் எதிர்பாராத தடைகள் கொடுக்கும்.

சனியின் ஆதிக்கம் 3 இருப்பதால் நினைப்பதொன்று நடப்பதொன்றாக  இருக்கும்

சனியின் பார்வை விழும் இடங்களான 5மிடம் 9மிடம் மற்றும் 12மிடம் ஆகிய இடங்களில் சற்று பின்னடைவான பலன்களைத்தான எதிர்பார்க்க முடியும்

பிள்ளைகள் வழியில் நெருக்கடிகள் சந்திக்க நேரிடும். கல்வி வேலைவாய்ப்பில் சிரமம் காண்பீர்கள். எந்த செலவினையும் செய்வதற்கு தயக்கம் காட்டுவீர்கள். வாழ்க்கையின் சிக்கனம் என்ன என்பதை இப்போதுதான் புரிந்து கொண்டிருப்பீர்கள்

8மிடத்தில் ராகு  அமர்ந்து 6-10 இடங்களை பார்வையிடுவதால் உத்யோக் தொழிலில் விரும்ப தகாத நிகழ்வினை தடுக்க இயலாமல் சிரமம் காண்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வராமல் ஏமாற்றம் தரும். இந்த நிலை அக்டோபருக்கு பின் மாறப்போகிறது,

பண வருவாய்

பண நடமாட்டம் மகிழ்ச்சி தரும். ஆடம்ப பொருட்களை வாங்குவீர்கள் சனவரிக்கு பின் பண வருவாய் கடுமை காட்டும் என்பதால் சிக்கனம் அவசியம்

குடும்பம்

குடும்பத்தில் எதிர்ப்புகள் இருக்கும். சில விஷயங்கள் மனதினை வாட்டும். வாக்குவாதங்களை தவிர்ப்பதால் சண்டை சச்சரவு வராது. செப்டம்பர் கடந்தால் நிலமை மாறும். மனம் மகிழ்ச்சி தரும் நிகழ்வினை சந்திப்பீர்கள். சனவரிக்கு பின் குடும்பம் கட்டுக்குள் வரும்.

உத்யோகம்

உத்யோகத்தில் எதிர்பாராத நெருக்கடிகள். எதிர்பார்த்த இட மாறுதல் தாமதம்  பதவி உயர்வு சம்பள உயர்வு  தடை தாமதம் அக்டோபருக்கு பின் சீரடையும்

தொழில்

நெருக்கடிகளை சந்திப்பதில் சிரமப்படுவீர்கள்.  அக்டோபருக்கு தொழில் விரிவாக்கம் அதிக முதலிடு செய்யலாம்.

வழக்கு

ராகு கேது பெயர்ச்சிக்கு பின் அதாவது அக்டோபருக்கு பின் நல்ல செய்திகள் கிடைக்கும்.

மாணவர்கள்

கடுமை காட்டும். தெரிந்தே சில தவறுகளை செய்வீர்கள். பெற்றோர் பேச்சினை கேட்க தயக்கம் காட்டுவீர்கள்

பெண்கள்

எந்த திக்கில் பயணப்படுகிறீர்கள் என்பதே புரியாத புதிராக இருக்கும். எப்போதும் கவலையில் இருப்பதால் பலன் இல்லை. இறைவழிபாட்டில் கவனம் செலுத்தவும்

வணங்க தெய்வம்

ஶ்ரீ  முருகன்   வழிபாட்டால் நன்மைகள் கிடைக்கும்.

விருச்சிகம்  ராசி  - குரு பெயர்ச்சி பலன்கள்

குரு பெயர்ச்சி நாள் 20.11.2020

தனசு ராசியிலிருந்து  மகரத்திற்கு பிரவேசம் ஆகிறார்.

மகரத்தில் ஓர் ஆண்டு காலம் அங்கு உள்ள நட்சத்திரங்களான உத்திராடம் 3 பாதம் திருவோணம் 4 பாதம் அவிட்டம் 2 பாதம் என பயணிப்பார்.

குருவினைப் பற்றிய பொதுவான கருத்துக்கள்

குரு ஒரு சுபக் கோள் இது பொதுவான குணம்

நீங்கள் இந்த லக்னங்களில் பிறந்திருந்தால் நன்மை செய்வார்

மேஷம் கடகம் சிம்மம் விருச்சிகம் தனசு மீனம்

நீங்கள் இந்த லக்னங்களில் பிறந்திருந்தால் நன்மை செய்யமாட்டார்

ரிஷபம் மிதுனம் கன்னி துலாம்  மகரம் கும்பம்

அவர் தனசு மற்றும் மீனத்தில் ஆட்சி பலம் பெறுவார். அவர் ஆட்சி பலத்தில் இருக்கும்போது மிதுனம் கன்னி தனசு மீனம் ராசிக்காரர்கள் ஹம்ச யோகத்தினை பெறுவார்கள்.

அவர் கடகத்தில் உச்சம் பெறுகிறார். அவர் உச்ச பலத்தில் இருக்கும் போது மேஷம் துலாம் விருச்சிகம்  மகரம் மீனம் ராசிக்காரர்கள் ஹம்ச யோகத்தினை பெறுவார்கள்.

அவர் மகரத்தில் நீச்சம் பெறுகிறார். அவர் நீச்ச பலத்தில் இருக்கும்  பொதுவாக அனைத்து  ராசிக்காரர்களின் சுபத் தன்மை பலமானது குறையும்.

குரு எந்த வீட்டில் அமர்கிறாரோ அந்த வீடு பலமிழக்கும்

இவருக்கு 5 7 9  என்று மூன்று பார்வைகள். அதனால்  அவர் பார்க்கும் வீடுகள் பலம் பெறும். அந்த வீடுகளிலிருந்து நல்ல யோக பலன்களை எதிர்பார்க்கலாம்.

குருவின் மகர ராசி பிரவேசம்

20.11.2020 அன்று மகர ராசிக்குள் பிரவேசம் செய்கிறார்.

இங்கு அவர் நீச்ச பலம் பெறுகிறார்.

அடுத்த ஒரு ஆண்டிற்கு இவரிடமிருந்து வலுவான நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது

ஆனால் குருவிற்கு கேந்திரத்தில் சந்திரன் வரும் நாட்களில் அல்லது செவ்வாய் உச்சமடையும் போது அதனால் குரு நீச்ச பங்கம் பெற்று அவர் யோகப் பலன்களை வாரி வழங்குவார்.

செவ்வாய் சந்திர கேந்திரம் பெறும் போதும் குரு நீச்ச பங்கம் பெற்ற அதனால் யோகம் கிடைக்கும்.

செவ்வாய் கடகத்தில் நீச்சம் பெறும் போது குரு செவ்வாய் பரஸ்பர பார்வையில் விபரீத ராஜயோகம் கிடைப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது

 இந்த அமைப்பானது அடிக்கடி வரும் என்பதால் இந்த கால கட்டத்தில் திடீர் திடீரென அனைவருக்கும்  யோகப் பலன்கள் கிடைக்கும்.

விருச்சிகம் ராசிக்கு  மகர குரு பலன்கள்

குருவினால்  விருச்சிகம்  ராசிக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்ப்போம்

விருச்சிகத்திற்கு மூன்றில் குரு   திட்டங்களை  தடுத்து குழப்பத்தினை தருவார்.  உங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேறுவதில் தடைகளை தாமதங்கள் தருவதில் முனைப்பு காட்டுவார்.

குரு அமர்ந்த இடத்தினை விட   பார்வை இடங்கள் நன்றாக அமையும்

உங்களுக்கு  2 – 5  வீடுகளை சொந்தமாக்கி  அதன் பலன்களை தரக் கூடியவர்.

உங்களை பொருத்தமட்டில்  குரு நல்லவர்.  நல்ல பலன்களை கொடுக்கக் கூடியவர்.

ஆனால் அவர் மாரகாதிபதியாகவும்  வருகிறார் என்பதை மறக்க கூடாது,

சனியின் உதவியால் குருவின் தீமைகளை வென்றெடுக்க முடியும் என்பதை மறுக்க முடியாது என்பதை மனதில் வைக்கவும்

குருவின்  நீச்ச தன்மையானது  மாரக  தன்மையோடு இணைந்து தொல்லைகள்  தந்தாலும் சனியின் உதவியால் சமாளிப்பீர்கள்.

கேதுவின் பார்வை திட்டமியற்றும் வீட்டில் அமர்ந்த  குருவின் மேல் விழுவதால் குரு பலவீனம் அடைகிறது. சனியின் இணைவும் குருவின் வேகத்தினை குறைக்கிறது,

குருவின் பார்வையானது களத்திரத்திற்கும் பாக்கியத்திற்கும்  மற்றும் லாபத்திற்கும் விழுவதால் அவ்விடங்களில்  சலனங்களை ஏற்படுத்தும்,

குருவின் பலமிழந்த பார்வைகள் பெரிய அளவில் நன்மைகளை அல்லது தீமைகளை தந்துவிடாது,

ஆனாலும் களத்திரத்தில்  வந்தமர்ந்த ராகுவினை குரு பார்வையிடுவதால்  ராகுவினால்   ஏற்பட இருக்கும் கணவன் மனைவி பிரச்னைகளை சரிசெய்வார்.

ராகு  பூர்வ புண்ணிய  வீட்டினை பார்வையிடுவதால் அதனில் ஏற்படும் தடைகளை குரு தடுப்பார்.  பாக்கியத்தினை ராகு பார்வையிடுவதால் ஏற்பட இருக்கும்  பின்னடைவான பலன்களை மாற்றித்தருவார்.

ராகுவின்  பல்வகை தொல்லைகளை இந்த கால கட்டத்தில்  குரு தலையிட்டு பிரச்னை வளராமல் பார்த்துக் கொள்வார். குருவினால் கிடைக்கக் கூடிய மிகப் பெரிய உதவி இது,

எனவே குருவின் பார்வையால் கணவன் மனைவி உறவில் அன்பு பிறக்கும். இது நாள் வரையில் முகம் கொடுத்து பேசக் கூட தயங்கிய காலம்  மாறும். விலகிய நண்பவர்கள் வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள்.

தொழிலிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பில் மனம் மகிழ்வீர்கள் தொழில் விரிவாக்கம் அதிக கொள்முதல் என பங்குதாரர்களின் முயற்சியில் வியப்பீர்கள்.

புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள்.  வீடு நிலம் வழியில் ஆதாயம் கிடைக்கும். பூர்விக சொத்தில் உரிமை கிடைக்கும்.

பணவருவாய் தடைபட்ட இனங்களில் தடைகள் விலகும்.

ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். முக்திக்கு வழிகளை தேடுவீர்கள்.

குருவினால் ஏற்படக் கூடிய பாதிப்புகள்

குருவின் 3மிட  பிரவேசானது  நீங்கள் நினப்பது ஒன்றாகவும் நடப்பது வேறொன்றாகவும் இருக்கும். எளிதாக முடியக் கூடிய பணிகள் கூட தாமதங்கள் தரும்.

உங்களின் நடவடிக்கைகள் விசித்திரமானதாக இருக்கும்.  நீங்கள் நடந்த கொள்வதை யோசித்து பார்த்து நாமா இப்படி நடந்து கொண்டோம் என வருந்துவீர்கள்.

மற்றவர்களை அலட்சியப்படுத்தும மனப் போக்கினை விட வேண்டும். பிள்ளைகள் வழியில் சில திட்டங்கள் போட்டு ஏமாற்றம் அடைவீர்கள். 

உரிய பரிகாரங்களை செய்து வரவும்.

.

பரிகாரங்கள்

திரு செந்தூர் முருகனை வழிபட்டு வரவும்

வியாழன் கிழமைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று

சிவனாலயத்தில் நல்லெண்ணை விளக்கேற்றி வழிபடவும்.

மேஷம்:
சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய மேஷ ராசியினரே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கிறார். அடுத்தவருடன் ஏற்படும் பிரச்னைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் மறையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம். மேலிடத்தின் மூலம் உங்களுக்கு நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும். பெண்களுக்கு காரிய வெற்றி உண்டாகும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். கலைத்துறையினருக்கு இருந்து வந்த வீண் பிரச்னைகள் நீங்கும். அரசியல் துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

பரிகாரம்: முருகனுக்கு அரளி மாலை சமர்ப்பித்து வணங்கி வழிபட வாழ்க்கை வளம் பெறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்.

விருச்சிகம்   ராசிக்கான  ராகு கேது பெயர்ச்சி 2020-22

ராகு மிதுனத்திலிருந்து நகர்ந்து ரிஷபத்திற்கும் கேது தனசுவிலிருந்து நகர்ந்து விருச்சிகத்திற்கும் வரப் போகிறார்கள்.

நடக்க போகும் நன்மைகள்

கடுமையான பண நெருக்கடி அகலும். குடும்பத்தில் இதுவரை இருந்த மன இறுக்கமானது அகன்று மகிழ்ச்சியில் திளைக்கப் போகிறீர்கள்.  வீடு கட்டிக் கொண்டிருந்தவர்கள் கண்ட தடை அகலும். வாகனம் வாங்க நினைத்தவர்கள் இனி வாங்கலாம்.வெளிநாட்டு பயணம் வெளிநாட்டு பணி வாய்ப்பு நீண்ட பயணம் இனி கிடைக்கும் 

உத்யோகத்தில் தொழிலில் இருந்து வந்த கடுமை மாறப் போகிறது,வழக்கு விவகாரங்களில் நல்ல தீர்வு கிடைக்கும். உடல்நல பாதிப்பிலிருந்து மீண்டு வருவீர்கள்.

எதிர்கொள்ள இருக்கும் சவால்கள்

யார் இந்த ராகு கேது

இவர்கள் கிரகங்களா ?

இல்லை இவர்கள் கிரகங்களில்லை

சூரியனை பூமி சுற்றி வரும் வட்டப்பாதையினை சந்திரன் சுற்றி வரும் வட்டபாதையானது ஒரிடத்தில் வெட்டுபடும். அந்த தெற்கு புள்ளியே கேது என்கிறோம்.  அதற்கு நேர் எதிரில் வடக்கு புள்ளியினை ராகு என்கிறோம்.

உண்மையில் ராகு கேது கிரகங்களேயில்லை.

ஆனால் இந்த வெட்டுப்புள்ளிகள் கிரகங்களைக் காட்டிலும் வலிமையானவை என்பதை மறக்க கூடாது

பொதுவாக தீய கிரகங்கள் 3 6 11 வீடுகளில் அமர்ந்தால் தீய பலன்கள் குறையும். அவ்வாறு தீய பலன்கள் குறைவதால் ராசிக்கு வரவேண்டிய நன்மையான பலன்கள் தேடி வரும்.

விருச்சிகம் ராசிக்கு 7மிடமான ரிஷபத்திற்கு வரும் ராகுவும் விருச்சிகம் ராசிக்கு ராசிக்கு 1மிடமான விருச்சிகத்திற்கு வரும் கேதுவும்  என்ன விதமான பலன்களை கொடுப்பார்கள்  என்பதை பார்ப்போம்.

ராகு கேது தந்த கடும் தாக்கதிலிருந்து விடுதலையா அல்லது ராகு கேது பிடிக்குள் சிக்க நேரிடுமா  என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

விருச்சிகம் ராசிக்கு  ராகு தான் அமர்ந்த ரிஷப ராசியிலிருந்து 3 7 11 பார்வைகளான தனது  பார்வையால் விருச்சிகம் ராசிக்கு ராசிக்கு 9மிடத்தினையும், 5 மிடத்தினையும் 1மிடத்தினையும் வசப்படுத்துவதால் என்ன பலன்கள் உங்களை நாடி வரும் என்பதை பார்ப்போம்.

விருச்சிகம் ராசிக்கு 9மிடத்தினை ராகு பார்வையிடுவதால் பூர்வீக சொத்துக்கள் வழியில் தாமதம் தடை. புதிய சொத்துக்கள் வாங்கும்போது சிக்கல்கள் கவனிக்கப்பட வேண்டும். நீண்ட பயணங்கள் தள்ளிப் போகும்.

விருச்சிகம் ராசிக்கு 5மிடத்தினை ராகு பார்வையிடுவதால் பிள்ளைகள் வழியில் சிரமங்களை காண நேரிடும்.. பிள்ளைகள் கல்வியில் ஏமாற்றங்கள் வரும். உடல் நலனில் அதிக கவனம் செலுத்த நேரிடும்.

விருச்சிகம் ராசிக்கு 1மிடத்தினைப் பார்வையிடுவதால் மனதில் எதையாவது போட்டு குழப்பம காண்பீ ர்கள். இல்லாத பிரச்னைக்கு கவலைப் பட்டு கொண்டிருப்பீர்கள்.

விருச்சிகம் ராசிக்கு விருச்சிகத்திலிருக்கும் கேது தனது 3 7 11 பார்வையால் 3மிடத்தினையும்  7 மிடத்தினையும் 11 மிடத்தினையும் வசப்படுத்துவதால் என்ன பலன்கள் உங்களை நாடி வரும் என்பதை பார்ப்போம்.

விருச்சிகம் ராசிக்கு 3மிடத்தினை கேது பார்வையிடுவதால்  எந்த வேலை எடுத்துக் கொண்டாலும் தயக்கம் வந்து விடும். பயம் மனதில் இடம் கொள்ளும். இளைய சகோதர வழி பிரச்னைகள் வரும்.

விருச்சிகம் ராசிக்கு 7மிடத்தினை கேது பார்வையிடுவதால்  கணவன் மனைவியிடையே பிணக்குகள் வரும்.  வாக்குவாதங்கள் தவிர்ப்பது நலம்.

விருச்சிகம் ராசிக்கு 11மிடத்தினை கேது பார்வையிடுவதால் எதிர்பார்க்கும் இனங்களில் தாமதம் தடைகள் வரும். பண வருவாய் தடைபடும். உயர் கல்வி தடை ஏற்படும். மூத்த சகோதரர் வழியில் பிணக்கு ஏற்படும்.

கவனிக்க வேண்டிய பலன்கள்

குரு பெயர்ச்சிக்கு பின் மேற்குறிப்பிட்ட பலன்களில் மாற்றங்கள் தெரிய துவங்கும்.  குருவின் பார்வை ராகுவின் மீது விழும்போது ராகுவின் பலம் குறையும். நன்மை அளிக்கும் பிற கிரகங்கள் நன்மைகள் கொடுப்பார்கள்.

பரிகாரம்

நாகங்கள் அணிந்த கணபதியை வழிபட்டு வரவும்.

பாலாஜி

Click The + Icon To Read Your Prediction

28.9.2020 முதல் 4.10.2020

 ♏︎ SCORPIO

Weekly predictions on the basis of Moon movement through the houses from 28.9.20 to 4.10.20

28.9.2020       Dhanishta

 You will receive good news today. Excitement in the mind. Keep calm words during discussions.

29.9.2020 Shatataraga

Husband wife having heat words. Be cautious against the wifes health issue.

30.9.2020  Purva Bhadrapada

You fulfil the family needs. Celebration in the family. Cash flow. Happy all the day.

1.10.2020 Uttara Bhadrapada

You focused your brothers and sisters work. You help others considerably.

2.10.2020

Revati

Enough cash flow. Expenses higher than cash flow.

3.10.2020 Ashvini

Fear in mind. Confusion in mind. Feel tired

4.10.2020 Bharani

Analyze future plans in Profession or business.

Remedy for relief

Do pray Madurai Meenatchi  for avoiding unnecessary expenses.

OCTOBER 2020 MONTHLY PREDICTIONS 

1.10.2020 முதல் 31.10.2020

SCORPIO

Planetary Position during October 2020

Sun

Hastha 6.10.20

Chithira 20.10.20

Swati till end of month

Virgo Till 16.10.2020 thereafter Libra

Jupiter

Purva Ashadha 29.10.20

Uthara Ashadha till end of month

Sagittarius entire month

Saturn

Uthara Ashadha till end of month

Capricorn entire month

Mars

Ashvini 17.10.20

Revati till end of month

Aries Till October 5th thereafter Pisces

Mercury

Swati 24.10.20

Chitra till end of month

Libra entire month

Venus

Maga 6.20.30

Purva Phalguni till end of month

Leo till 22.10.2020 thereafter Virgo

Rahu Kethu

Mrigashirsha/

Jyeshtha

Taurus -  Scorpio entire month

Moon

Moves entire stars

2.25 days each house for entire month

Finance

You will increase your finance position during the month. But you can not save money because you incurred  lot of expenses

Family

Some problems come to end and you will proceed to routine work during the month. You can not avoid  extraordinary expenses during the month

Couples

You will purchase new cloths and armament’s to your family members as well as life partner.

Profession

You will be in the gifted period during the first half of the month. You will get everything that you expect. During the 2nd half be cautious each and every thing.

Business

First half of the month everything is good. But during the end of month be careful in dealings particularly loan sales

Health

You will be very cautious regarding your health issues during the 2nd half of the month.

Children

There is no chances for favorable results regarding your children.

Remedy

Pray Palani Murugan  daily and will get good results regarding your health issues

Aries:
You might be able to start something new this month. Your confidence level and self-esteem may help you to get success. Your luck is likely going to back your efforts and give you an amazing time. Employees are likely to get a promotion. This month may prove great for your career and business. Your seniors may appreciate your dedication to your work. It is advisable for businessmen to be cautious during the first half of this month. This month might be full of joyous moments for your relationships. You may have an amazing time with your family members; though a shift in your partner’s behavior may disappoint you. This month may prove a little challenging for your business. If you have a partnership business, you must be cautious with your business partner. If you already are in a relationship, you may get amazing time with your loved one. Unmarried people may get attractive proposals during this month. If you want to propose to your loved one, this month may give you a positive result. You may face some issues in your career during this month. Government employees awaiting for their transfers may get one during this month. If you are planning to initiate something new, you may find this month in your favor. People involved in the IT field may get a significant achievement.

In order to focus more on your studies during this month, eliminate negative thoughts from your mind.

BALAJI

Get in Touch

தொடர்ப்புக்கு

For Appointments Call 📞+919442276278
Here for you

Call us between 8AM - 8PM. We are there for your support​

Know Your Astrologer

Shri Mahalakshmi Upasakar

Keep in touch
Here for you

Call us between 8AM - 8PM. We are there for your support

Know Your Astrologer

Shri Mahalakshmi Upasakar

For Appointments

+91 9442276278