மீனம்

Pisces

Welcome to
Gokulam Astrology

உங்களுக்கான கணிப்பைப் படிக்க + ஐகானைக் கிளிக் செய்க

28.9.2020 முதல் 4.10.2020

  ♓︎    மீனம்

இந்த வாரம் உங்கள் ராசிக்கு சந்திரன் நடமாடும் நட்சத்திரங்கள் சொல்வதென்ன நாள் வாரியான பலன்கள்

28.9.2020       அவிட்டம்

குடும்பத்தில் நெருக்கடிகளை காண்பீா்கள். வாக்குவாதங்களை தவிா்த்தால் பிரச்னை தவிா்க்கலாம்.

29.9.2020 சதயம்

உடன் பிறப்பினா் தரும் செய்தியால் நன்மைகள் கிடைக்கும். சில யோசனைகள் பலனளிக்கும்

30.9.2020  பூரட்டாதி

உத்யோகம் தொழில் நன்மைகள் கிடைக்கும். ஆனாலும மனதில் குறையொன்று இருக்கும்

1.10.2020 உத்திரட்டாதி

கடுமையான செலவினம் சமாளிக்க சிரமப்படுவீா்கள். எதனையும் யோசித்து செலவிடுவீா்கள்

2.10.2020

ரேவதி

வீடு வாகனம் நிலம் வழியில் சில பணிகளில் ஆா்வம் காட்டுவீா்கள்.

3.10.2020 அசுவணி

சில சமயம் விரக்தியாய் பேசுவீா்கள். நம்பிக்கைகளை விட்டு விலகிப் போக ஆசைப்படுவீா்கள்

4.10.2020 பரணி

கடன் விவகாரங்களில் மனக் கசப்பு நிகழ்வினை சந்திக்க நோிடும்

பரிகார தெய்வம்

வழிபட வேண்டிய தெய்வம் ➤➤ பண விவகாரங்களில் வாக்குவாதங்களை தவிா்ப்பதற்கு ஸ்ரீ ரங்க நாதனை வழிபட்டு வருவதால் நன்மைகள் கிடைக்கும்

மீனம் ராசி

செப்டம்பர்  2020  மாத பலன்கள்

1.9.2020 முதல் 30.9.2020 வரை

குடும்பம்

குடும்பத்தில் கலகலப்பான நிலை காணப்படும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். ஆனாலும் சில பணிகளை அவசரம் அவசரமக முடிக்க எண்ணுவீர்கள். பதட்டம் தவிர்த்தர் விரையம் தவிர்க்கலாம்.

பணவருவாய்

பண நடமாட்டம் அதிகரிக்கிறது, வங்கி கடன் கிடைப்பதில் தாமதம் காட்டுகிறது,

கணவன் மனைவி

கணவன் மனைவி கலகலப்பாக இருந்தாலும் மனதிற்குள் நெருக்கடி தலை யெடுக்கும்.  சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் கோபப்படுவீர்கள்.

வீடு வாகனம் நிலம்

சுக்கிரன் நகர்வதாலும் ராகு நகர்வதாலும் வீடு வாகனம் நிலம் வழியில் நன்மைகளை எதிர்பார்க்கலாம்.

உத்யோகம்

பத்தில் குரு பலவிதங்களில் பரிதவிப்பினை தந்து மிரள வைப்பார். கவலைகள் பாதி கடன்கள் பாதியென மாதமோடும். சுக்கிரன் நகர்வதால் குருவின் பலம் அதிகரிக்கும்.  குரு ப்ரீ தி செய்து வாருங்கள்.

தொழில்

நிதனமாக யோசிக்கக் கூட நேரமில்லாமல் பதட்டப்படுவீர்கள். எதையாவது செய்து விட வேண்டும் என்று அவசரப்படுவீர்கள். நிதானம் தேவை..ராகு கேது பெயர்ச்சிக்கு பின் சில நன்மைகள் வரும்.

பிள்ளைகள்

சுக்கிரன் வந்தமர்வதால் இந்த மாதம் எதிர்பார்ப்புகள் சிரமம் தரும்.

உடல் நலன்

உடல் நலனில் கவனம் தேவை. மாத பின்பகுதியில் முன்னேற்றம் காண்பீர்கள்

பொது

சுக்கிரன் இப்போதிருக்கும் இடமும் சரி போய் அமர்கிற கடகமும் நல்ல பலன்களை கொடுப்பதற்கு தயக்கம் காட்டும். ப்ரீ திகளை செய்து வருவதால் உடல் நலம் காணும்.

பரிகாரம்

தினம் காகத்திற்கு அன்னம் வைத்து வரவும்.  ஶ்ரீ ரங்கநாதனை  வணங்கி வருவதால் குடும்பத்தில்  நிம்மதி உண்டாகும்.

புரட்டாசி மாதப் பலன்கள்

17.9.2020 முதல் 16.10.2020

மீனம்  ராசி

புரட்டாசி மாதம் கிரகங்கள் அமைவிடம்

சூரியன்

கன்னி மாதம் முழுவதும்

குரு

தனசு மாதம் முழுவதும்

சனி

மகரம்  மாதம் முழுவதும் செப் 29 முதல் வக்ர நிவர்த்தி

செவ்வாய்

மேஷம் அக்டோபம் 5 முதல் மீனம் வக்ரத்தில

புதன்

கன்னி செப்டம்பர் 23 முதல் துலாம்  மாதம் முழுவதும்

சுக்கிரன்

கடகம்  செப்டம்பர் 27 முதல் சிம்மம் மாதம் முழுவதும்

ராகு கேது

மிதுனம் – தனசு  செப் 23 முதல்  ரிஷபம் விருச்சிகம் இந்த மாதம் முழுவதும்

சந்திரன்

 2.25நாட்கள் வீதம் அனைத்து வீடுகளும்

புரட்டாசி  மாதம் எப்படி இருக்கும் பொதுப் பலன்கள்

பண வருவாய்

பண நெருக்கடிகள் பண இழப்புகளால் கவலைபடும் நிலை மாத பின்பகுதியில் மாறும்.  பண நடமாட்டம் கிடைக்கும்.

குடும்பம்

குடும்ப தேவைகளுக்கு மிகவும் சிரமப்பட்ட நிலை மாறும். தவிர்க்க முடியாத செலவினத்தால் சிரமப்படுவர்கள்.  குடும்பத்தினை கவனிப்பதற்கு ஆர்வமின்றி இருப்பீர்கள்.

கணவன் மனைவி

மாத பின்பகுதியில் கவலைப்படும்படியான நிகழ்வினை சந்திப்பீர்கள். ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாது வாக்குவாதங்களை செய்து கொண்டிருப்பீர்கள்.

உத்யோகம்

பணியிடத்தில் கவலைபட்டுக் கொண்டிருப்பீர்கள். பணியில் ஆர்வமின்றி இருப்பீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைறே காத்திருக்க நேரிடும்.

தொழில்

தொழிடத்தில் அமைதியாய் போவது நன்மை தரும். அடிக்கடி கோபப்படுவதை குறைத்து கொள்ளுங்கள். 

உடல் நலன்

சிறிய தொல்லைகள் வந்து போகும். சின்ன சின்ன மருத்துவ செலவினம் தவிர்க்க முடியாது

மாணவர்கள்

கவனமான முடிவெடுக்காவிட்டால் சிரமப்பட நேரிடும்.

பரிகாரம்

ஶ்ரீ ரங்க பெருமான்  அருள் கிடைத்தால் உடல்  நலம் காணும்

மேஷம்:
சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய மேஷ ராசியினரே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கிறார். அடுத்தவருடன் ஏற்படும் பிரச்னைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் மறையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம். மேலிடத்தின் மூலம் உங்களுக்கு நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும். பெண்களுக்கு காரிய வெற்றி உண்டாகும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். கலைத்துறையினருக்கு இருந்து வந்த வீண் பிரச்னைகள் நீங்கும். அரசியல் துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

பரிகாரம்: முருகனுக்கு அரளி மாலை சமர்ப்பித்து வணங்கி வழிபட வாழ்க்கை வளம் பெறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்.

சார்வரி வருடப்  பலன்கள் 

மீனம்    ராசி

பொதுப்பலன்கள்

சிறப்பு பலன்கள்

சார்வரி ஆண்டு குரு 10ல் அமர்ந்து  2மிடம் 4மிடம் மற்றும் 6மிடம் ஆகிய வீடுகளை பார்ப்பதால் உத்யோகம் தொழில் வகையில் கடும் குழப்பத்தினை மனதில் வைத்தக் கொண்ட எந்த வேலையும் செய்ய முடிவதில்லை

சனியின் ஆதிக்கம் 11 இருப்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.

சனியின் பார்வை விழும் இடங்களான 1மிடம் 5மிடம் மற்றும் 8மிடம் ஆகிய இடங்களில் சற்று பின்னடைவான பலன்களைத்தான எதிர்பார்க்க முடியும்

பிள்ளைகளைப் பற்றிய கவலையே பெரிய கவலையாக மனதில் இருக்கும். நல்ல பள்ளி கல்லூரியில் சேர்ப்பது பற்றிய கவலை

4மிடத்தில் ராகு  அமர்ந்து  2-6 இடங்களை பார்வையிடுவதால் குடும்பத்தில் கவலை தரும் நிகழ்வுகள்  இருக்கும். அக்டோபருக்கு பின் நிலமை மாறும்

பண வருவாய்

பணம் வரும். அதற்கு முன்  செலவானது காத்திருக்கும். அகஸ்ட் செப்டம்பர் மாதம் வரும் பணத்தை சேமிக்கவும். சிக்கனம் தேவை. அக்டோபருக்குபின் பண நெருக்கடி வரும்

குடும்பம்

குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்னைகள் பெரியதாகிவிடுகிறது,  குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமை தெரிகிறது, சிக்கனம் கவனம்.

உத்யோகம்

கேதுவின் அமைவிடம் மனக்குழப்பம் கொடுக்கிறது. அக்டோபரிலிருந்து மனக் குறை அகலும்

தொழில்

ரொம்பவும் கவலை பட்டால் எதுவும் நடக்க போவதில்லை.  பரிகாரம் செய்து வாருங்கள். அக்டோபரிலிருந்து பண புழக்கத்தினை பார்க்கலாம்.

வழக்கு

நிதானமே பல பிரச்னைகளுக்கு தீர்வாகும்

மாணவர்கள்

நெருக்கடிகள் இருக்கிறது, சனவரிக்கு பின் நிலமை சீரடையும்

பெண்கள்

வணங்க தெய்வம்

ஶ்ரீ  மதுரை மீனாட்சியை வழிபாட்டால் நன்மைகள் கிடைக்கும்.

மீனம் ராசி  - குரு பெயர்ச்சி பலன்கள்

குரு பெயர்ச்சி நாள் 20.11.2020

தனசு ராசியிலிருந்து  மகரத்திற்கு பிரவேசம் ஆகிறார்.

மகரத்தில் ஓர் ஆண்டு காலம் அங்கு உள்ள நட்சத்திரங்களான உத்திராடம் 3 பாதம் திருவோணம் 4 பாதம் அவிட்டம் 2 பாதம் என பயணிப்பார்.

குருவினைப் பற்றிய பொதுவான கருத்துக்கள்

குரு ஒரு சுபக் கோள் இது பொதுவான குணம்

நீங்கள் இந்த லக்னங்களில் பிறந்திருந்தால் நன்மை செய்வார்

மேஷம் கடகம் சிம்மம் விருச்சிகம் தனசு மீனம்

நீங்கள் இந்த லக்னங்களில் பிறந்திருந்தால் நன்மை செய்யமாட்டார்

ரிஷபம் மிதுனம் கன்னி துலாம்  மகரம் கும்பம்

அவர் தனசு மற்றும் மீனத்தில் ஆட்சி பலம் பெறுவார். அவர் ஆட்சி பலத்தில் இருக்கும்போது மிதுனம் கன்னி தனசு மீனம் ராசிக்காரர்கள் ஹம்ச யோகத்தினை பெறுவார்கள்.

அவர் கடகத்தில் உச்சம் பெறுகிறார். அவர் உச்ச பலத்தில் இருக்கும் போது மேஷம் துலாம் விருச்சிகம்  மகரம் மீனம் ராசிக்காரர்கள் ஹம்ச யோகத்தினை பெறுவார்கள்.

அவர் மகரத்தில் நீச்சம் பெறுகிறார். அவர் நீச்ச பலத்தில் இருக்கும்  பொதுவாக அனைத்து  ராசிக்காரர்களின் சுபத் தன்மை பலமானது குறையும்.

குரு எந்த வீட்டில் அமர்கிறாரோ அந்த வீடு பலமிழக்கும்

இவருக்கு 5 7 9  என்று மூன்று பார்வைகள். அதனால்  அவர் பார்க்கும் வீடுகள் பலம் பெறும். அந்த வீடுகளிலிருந்து நல்ல யோக பலன்களை எதிர்பார்க்கலாம்.

குருவின் மகர ராசி பிரவேசம்

20.11.2020 அன்று மகர ராசிக்குள் பிரவேசம் செய்கிறார்.

இங்கு அவர் நீச்ச பலம் பெறுகிறார்.

அடுத்த ஒரு ஆண்டிற்கு இவரிடமிருந்து வலுவான நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது

ஆனால் குருவிற்கு கேந்திரத்தில் சந்திரன் வரும் நாட்களில் அல்லது செவ்வாய் உச்சமடையும் போது அதனால் குரு நீச்ச பங்கம் பெற்று அவர் யோகப் பலன்களை வாரி வழங்குவார்.

செவ்வாய் சந்திர கேந்திரம் பெறும் போதும் குரு நீச்ச பங்கம் பெற்ற அதனால் யோகம் கிடைக்கும்.

செவ்வாய் கடகத்தில் நீச்சம் பெறும் போது குரு செவ்வாய் பரஸ்பர பார்வையில் விபரீத ராஜயோகம் கிடைப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது

 இந்த அமைப்பானது அடிக்கடி வரும் என்பதால் இந்த கால கட்டத்தில் திடீர் திடீரென அனைவருக்கும்  யோகப் பலன்கள் கிடைக்கும்.

மீனம்  ராசிக்கு  மகர குரு பலன்கள்

குருவினால்  மீனம்  ராசிக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்ப்போம்

மீனத்திற்கு 11ல் அமர்ந்த குரு எதிர்பார்த்த பண வருவாய் வரும் வழியில் தடைகளை ஏற்படுத்துவார்.  மூத்தவர்கள் வழியில் பிரச்னைகளை கொடுப்பார்.

குரு அமர்ந்த இடத்தினை விட   பார்வை இடங்கள் நன்றாக அமையும்

உங்களுக்கு  1 – 10  வீடுகளை சொந்தமாக்கி  அதன் பலன்களை தரக் கூடியவர்.

உங்களை பொருத்தமட்டில்  குரு நல்லவரும் இல்லை கெட்டவரும் இலலை. குருவினை கவனிக்காமல் விட்டால் தண்டித்து விடுவார்

ஆனால்  சனியின் உதவியால் குருவின் தீமைகளை வென்றெடுக்க முடியும் என்பதை மறுக்க முடியாது என்பதை மனதில் வைக்கவும்

கேதுவின் பார்வை லாபத்தில்  வந்தமர்ந்த   குருவின் மேல் விழுவதால் குரு பலவீனம் அடைகிறது. சனியின் இணைவும் குருவின் வேகத்தினை குறைக்கிறது,

குருவின் பார்வையானது  எதிர்கால திட்டங்கள்  பூர்வ புண்ணியத்திற்கும் மற்றும் களத்திரத்திற்கும் விழுவதால் அவ்விடங்களில்  சலனங்களை ஏற்படுத்தும்,

குருவின் பலமிழந்த பார்வைகள் பெரிய அளவில் நன்மைகளை அல்லது தீமைகளை தந்துவிடாது,

ஆனாலும் 3ல்  வந்தமர்ந்த ராகுவினை குரு பார்வையிடுவதால்  ராகுவினால்   ஏற்பட இருக்கும்  எதிர்கால திட்டமிடல் தொடர்பான பிரச்னைகளை சரிசெய்வார்.

ராகு  பூர்வ புண்ணியத்தினை  பார்வையிடுவதால் இது வரை தடைகளை சந்தித்து வந்த பல இனங்களில் நன்மைகள் தேடி வரும். பிரிந்தவர்கள் நெருங்கி வருவார்கள்.

ராகுவின்  பல்வகை தொல்லைகளை இந்த கால கட்டத்தில்  குரு தலையிட்டு பிரச்னை வளராமல் பார்த்துக் கொள்வார். குருவினால் கிடைக்கக் கூடிய மிகப் பெரிய உதவி இது,

எனவே குருவின் பார்வையால் ராகு மென்மையாகி குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்திற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.

குரு மூன்றில்   அமர்ந்திருப்பதால் திட்டங்களை தீட்டி வெற்றிகளை சொந்தமாக்கிக் கொள்வதில் திறமைகள் பளிச்சிடும்.  

நீங்கள் நினப்பதை சாதிப்பீர்கள். உத்யோகத்தில் தொழிலில் திறமைகள் பளிசென்று தெரிவதுடன் மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள்.

குருவின் பார்வை ஐந்தாம்  வீட்டிற்கு விழுவதால் பிள்ளைகள் வழியில் திட்டமிட்ட பணியில் வெற்றிகளை பெறுவீர்கள். விரும்பிய கல்வி நிறுவனம் கிடைக்கும். கல்விக் கடன் கிடைக்கும்.

கணவன் மனைவி உறவில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் அன்பினை வெளிப்படுத்துவதில் போட்டி போடுவீர்கள்.

ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். முக்திக்கு வழிகளை தேடுவீர்கள்.

குருவினால் ஏற்படக் கூடிய பாதிப்புகள்

குருவின் 11மிட  பிரவேசானது  எதிர்பார்க்கும் இனங்களில் கடும் தடைகளை ஏற்படுத்தும். மூத்தவர்கள் வழியில் பிரச்னைகளை கொடுக்கும். உயர்கல்வி தடைகளை சந்திக்க நேரிடும்.

வெளிதேசம் வேலைக்காக செல்ல காத்திருந்தவர்களுக்கு சிரமம் காண நேரிடும். வாய்ப்பு கிடைத்தவர்கள் தாமதம் சந்திப்பார்கள். . நீண்ட பயணங்கள் சுற்றுலா ஆன்மீக வழிபாட்ட தலங்களுக்கு சென்று வர  விரும்பியவர்கள் காத்திருக்க நேரிடும்.

பரிகாரங்களை செய்து வரவும்.

.

பரிகாரங்கள்

திரு செந்தூர் முருகனை வழிபட்டு வரவும்

வியாழன் கிழமைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று

சிவனாலாயத்தில் நல்லெண்ணை விளக்கேற்றி வழிபடவும்.

மேஷம்:
சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய மேஷ ராசியினரே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கிறார். அடுத்தவருடன் ஏற்படும் பிரச்னைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் மறையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம். மேலிடத்தின் மூலம் உங்களுக்கு நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும். பெண்களுக்கு காரிய வெற்றி உண்டாகும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். கலைத்துறையினருக்கு இருந்து வந்த வீண் பிரச்னைகள் நீங்கும். அரசியல் துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

பரிகாரம்: முருகனுக்கு அரளி மாலை சமர்ப்பித்து வணங்கி வழிபட வாழ்க்கை வளம் பெறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்.

மீனம் ராசிக்கான  ராகு கேது பெயர்ச்சி 2020-22

நடக்க போகும் நன்மைகள்

உத்யோக நெருக்கடிகள் அகலப்போகிறது, தொழில் விரிவாக்கமானது இனி ஆரம்பிக்கலாம். பண வருவாய் அதிகரிக்கப் போகிறது, உடல் நலன் சீராகும். கடந்த காலங்களில் எதிர்பாராத இழப்புகளை சரிகட்ட முயல்வீர்கள். வெளிநாட்டு பயணம் பணி இனி கிடைக்க வாய்ப்பிருக்கிறது, கடுமையான செலவினமானது இனி கட்டுபடுத்தி விடுவீர்கள்

மனதில் இருந்த குறைகள காணாமல் போக போகிறது. தடைபட்ட வீட்டு வேலைகள் துரிதப்படுத்துவீர்கள்.  வாகனம் வாங்க இருந்த தடைகள் அகலும். குடும்பத்தில் இருந்த சலசலப்புகள் விலகும். குடும்ப தேவைகள் நிறைவேறும். வழக்கு விவகாரங்களில் நல்ல செய்தி கிடைக்கும். போட்டிகளில் வெற்றிக்கான பாதை திறக்கும்

எதிர்கொள்ள இருக்கும் சவால்கள்

ராகு மிதுனத்திலிருந்து நகர்ந்து ரிஷபத்திற்கும் கேது தனசுவிலிருந்து நகர்ந்து விருச்சிகத்திற்கும் வரப் போகிறார்கள்.

யார் இந்த ராகு கேது

இவர்கள் கிரகங்களா ?

இல்லை இவர்கள் கிரகங்களில்லை

சூரியனை பூமி சுற்றி வரும் வட்டப்பாதையினை சந்திரன் சுற்றி வரும் வட்டபாதையானது ஒரிடத்தில் வெட்டுபடும். அந்த தெற்கு புள்ளியே கேது என்கிறோம்.  அதற்கு நேர் எதிரில் வடக்கு புள்ளியினை ராகு என்கிறோம்.

உண்மையில் ராகு கேது கிரகங்களேயில்லை.

ஆனால் இந்த வெட்டுப்புள்ளிகள் கிரகங்களைக் காட்டிலும் வலிமையானவை என்பதை மறக்க கூடாது

பொதுவாக தீய கிரகங்கள் 3 6 11 வீடுகளில் அமர்ந்தால் தீய பலன்கள் குறையும். அவ்வாறு தீய பலன்கள் குறைவதால் ராசிக்கு வரவேண்டிய நன்மையான பலன்கள் தேடி வரும்.

மீனம் ராசிக்கு 3மிடமான ரிஷபத்திற்கு வரும் ராகுவும் மீனம் ராசிக்கு 9மிடமான விருச்சிகத்திற்கு வரும் கேதுவும்  என்ன விதமான பலன்களை கொடுப்பார்கள்  என்பதை பார்ப்போம்.

ராகு கேது தந்த கடும் தாக்கதிலிருந்து விடுதலையா அல்லது ராகு கேது பிடிக்குள் சிக்க நேரிடுமா  என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

மீனம் ராசிக்கு ராகு தான் அமர்ந்த ரிஷப ராசியிலிருந்து 3 7 11 பார்வைகளான தனது  பார்வையால் மீனம் ராசிக்கு 1மிடத்தினையும், 5 மிடத்தினையும் 9மிடத்தினையும் வசப்படுத்துவதால் என்ன பலன்கள் உங்களை நாடி வரும் என்பதை பார்ப்போம்.

மீனம் ராசிக்கு 11மிடத்தினை கேது பார்வையிடுவதால் மீனம் ராசிக்கு எதிர்பார்த்த வருவாய் வருவதில் தடைகள் தாமதங்கள் ஏற்படும் மூத்த சகோதரர் வழியில் சில பிணக்குகள் வாக்குவாதங்கள் ஏற்படலாம். சந்திரன் பலம் குறைவதால் இடையிடையே நற்பலன்கள் கிடைக்கும்.

மீனம் ராசிக்கு 7மிடத்தினை கேது பார்வையிடுவதால் கணவன் மனைவி இடையே சின்ன பிணக்குகள் வந்து போகும். அந்நியர்களுடன் பழகும்போது எச்சரிக்கை தேவை. சிறிய பயணங்கள் கிடைக்கும். தொழில் பங்குதாரர்களை தவறு செய்கிறார்களா என கண்காணிக்கவும்.

மீனம் ராசிக்கு 3மிடத்தினைப் பார்வையிடுவதால் மனதில் அசட்டு துணிச்சல் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனதிலிருக்கும் அச்ச உணர்வு அகலும். உடன் பிறப்பினரால் நன்மைகள் கிடைக்கும்.

மீனம் ராசிக்கு  ராகு தனது 3 7 11 பார்வையால் 5மிடத்தினையும்  9 மிடத்தினையும் 1 மிடத்தினையும் வசப்படுத்துவதால் என்ன பலன்கள் உங்களை நாடி வரும் என்பதை பார்ப்போம்.

மீனம் ராசிக்கு 5மிடத்தினை ராகு பார்வையிடுவதால் பிள்ளைகள் வழியில் தொல்லைகள் தலையெடுக்கும். அவர்களுடைய உடல் நலனில் கவனம் செலுத்த நேரிடும். பிள்கைள் வழியில் சில துணிச்சலான முடிவினை எடுக்க துணிவீர்கள்.

மீனம் ராசிக்கு 9மிடத்தினை ராகு பார்வையிடுவதால் பூர்வீக சொத்துக்கள் வழியில் பிரச்னைகள் வர வாய்ப்பிருக்கிறது, தந்தையின் உடல் நலன் கவனிக்கப்பட வேண்டும். வெளியூர் பயணங்கள் தள்ளி போடுவீர்கள்.

மீனம் ராசிக்கு 1மிடத்தினை ராகு பார்வையிடுவதால் மனதில் நெருக்கடி இருக்கும். தேவையில்லாத விவகாரங்களை நினைத்து வருந்துவீர்கள்.

கவனிக்க வேண்டிய பலன்கள்

குரு பெயர்ச்சிக்கு பின் மேற்குறிப்பிட்ட பலன்களில் மாற்றங்கள் தெரிய துவங்கும்.  குருவின் பார்வை ராகுவின் மீது விழும்போது ராகுவின் பலம் குறையும். நன்மை அளிக்கும் பிற கிரகங்கள் நன்மைகள் கொடுப்பார்கள்.

பரிகாரம்

நாகங்கள் அணிந்த கணபதியை வழிபட்டு வரவும்

வெங்கடேசன்

Click The + Icon To Read Your Prediction

28.9.2020 முதல் 4.10.2020

  ♓︎    PISCES

Weekly predictions on the basis of Moon movement through the houses from 28.9.20 to 4.10.20

28.9.2020       Dhanishta

You will face some crises in family issues. Avoid unnecessary discussions

29.9.2020 Shatataraga

You will get good results from brothers news.Your plan will pay off.

30.9.2020  Purva Bhadrapada

Profession or business will be benefitted beyond some worries

1.10.2020 Uttara Bhadrapada

Unexpected expenses will give crises. In certain issues you think twice to spend

2.10.2020

Revati

You will be benefitted from House Land and Vehicles.

3.10.2020 Ashvini

You will be confused and frustration.Do prayeers.

4.10.2020 Bharani

There is a problem arise in loan settlement issues

Remedy for relief

Do pray Madurai Meenatchi  for avoiding couples unnecessary quarrels.

OCTOBER 2020 MONTHLY PREDICTIONS 

1.10.2020 முதல் 31.10.2020

PISCES

Planetary Position during October 2020

Sun

Hastha 6.10.20

Chithira 20.10.20

Swati till end of month

Virgo Till 16.10.2020 thereafter Libra

Jupiter

Purva Ashadha 29.10.20

Uthara Ashadha till end of month

Sagittarius entire month

Saturn

Uthara Ashadha till end of month

Capricorn entire month

Mars

Ashvini 17.10.20

Revati till end of month

Aries Till October 5th thereafter Pisces

Mercury

Swati 24.10.20

Chitra till end of month

Libra entire month

Venus

Maga 6.10.20

Purva Phalguni till end of month

Leo till 22.10.2020 thereafter Virgo

Rahu Kethu

Mrigashirsha/

Jyeshtha

Taurus -  Scorpio entire month

Moon

Moves entire stars

2.25 days each house for entire month

Finance

You will earn sufficient money during this month but it will help you to solve the loan raised earlier. There is no chance to save the money

Family

Home needs in shortage position. However you manage your family members with words

Couples

The quarrels with couple frequently during the first half of the month and situation will improve 2nd half of month

Profession

2nd thought of mind above your profession but you need not worry about your profession. You should wait till certain period for changes

Business

Unexpected situation created in your business and you will confuse what to do next.  Anyway don’t think seriously. Everything is good some time latter.

Health

You pay your attention to your spouse health

Children

Some unexpected expenses from your chindren

Remedy

Pray Sivan  daily and will get good results regarding your children’s health issues.

Aries:
You might be able to start something new this month. Your confidence level and self-esteem may help you to get success. Your luck is likely going to back your efforts and give you an amazing time. Employees are likely to get a promotion. This month may prove great for your career and business. Your seniors may appreciate your dedication to your work. It is advisable for businessmen to be cautious during the first half of this month. This month might be full of joyous moments for your relationships. You may have an amazing time with your family members; though a shift in your partner’s behavior may disappoint you. This month may prove a little challenging for your business. If you have a partnership business, you must be cautious with your business partner. If you already are in a relationship, you may get amazing time with your loved one. Unmarried people may get attractive proposals during this month. If you want to propose to your loved one, this month may give you a positive result. You may face some issues in your career during this month. Government employees awaiting for their transfers may get one during this month. If you are planning to initiate something new, you may find this month in your favor. People involved in the IT field may get a significant achievement.

In order to focus more on your studies during this month, eliminate negative thoughts from your mind.

Venkadesan

Get in Touch

தொடர்ப்புக்கு

For Appointments Call 📞+919442276278
Here for you

Call us between 8AM - 8PM. We are there for your support​

Know Your Astrologer

Shri Mahalakshmi Upasakar

Keep in touch
Here for you

Call us between 8AM - 8PM. We are there for your support

Know Your Astrologer

Shri Mahalakshmi Upasakar

For Appointments

+91 9442276278