துலாம்

Libra

Welcome to
GokulamAstrology

உங்களுக்கான கணிப்பைப் படிக்க + ஐகானைக் கிளிக் செய்க

28.9.2020 முதல் 4.10.2020

 ♎︎     துலாம் ராசி

இந்த வாரம் உங்கள் ராசிக்கு சந்திரன் நடமாடும் நட்சத்திரங்கள் சொல்வதென்ன நாள் வாரியான பலன்கள்

28.9.2020       அவிட்டம்

குடும்ப பணிகளில் ஆா்வம் காட்டுவீா்கள். தேவைகளின் பற்றாக்குறையினை சாிச்செய்வீா்கள்

29.9.2020 சதயம்

உடல் உபாதை மனதில் கலக்கம் கவலை மருத்துவத்தினை நாடுவீா்

30.9.2020  பூரட்டாதி

உடன் பிறந்தவா்கள் வழியில் சில சங்கடங்கள் தடுமாற்றங்கள் திட்டங்கள் தாமதம்

1.10.2020 உத்திரட்டாதி

மனதில் உற்சாகம் பிறக்கும். வாகனம் பயணம் நிலம் தொடா்பான ஈடுபாடுகள் பலன்த தரும்

2.10.2020

ரேவதி

ஆன்மீக நாட்டம் ஆலய தாிசனம் வெளியூா் பயணம் பூா்விக தகவல் பலன் தரும்

3.10.2020 அசுவணி

குடும்பத்தில் பதட்டம் வாக்குவாதங்கள் அமைதியாய் போவதால் மன நிம்மதி கிடைக்கும்

4.10.2020 பரணி

திடீா் உடல் நல குறைவு. மற்றவா்களின் உதவியால் திருப்தியடைவீா்கள்

பரிகார தெய்வம்

வணங்க வேண்டிய தெய்வம் : பரிகார தெய்வம் ஸ்ரீ ரங்க பெருமனை வழிபட்டு வந்தால் உடல்நலம் காணும்

துலாம்   ராசி

செப்டம்பர்  2020  மாத பலன்கள்

1.9.2020 முதல் 30.9.2020 வரை

குடும்பம்

குடும்பத்தில் கலகம் செய்த உறவினர்களை அடையாளம் காண்பீர்கள். இதனால் குடும்பத்தில் ஏற்பட்ட சலசலப்பு குறைந்தபாடில்லை.  உணவில் மாத ஆரம்பம் முதலே கட்டுபாடுகள் கடைபிடித்தால் வயிறு உபாதைகளை தவிர்க்கலாம்.

பணவருவாய்

பணம் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த நாட்கள் போகட்டும்.  உதவியென்று கேட்டும் உதவாதவர்களை பற்றி நினைக்காதீர்கள். இந்த மாதம் பண வருவாய் மெல்ல எட்டிப் பார்க்கும். கையில் இருப்பதை சேமிப்பதால் கேதுவின் வரவானது பண நெருக்கடி கொடுக்கும்.

கணவன் மனைவி

உங்க பிரச்னைக்கு நீங்க காரணமல்ல..உறவினர்களின் தப்பிதமான பேச்சுக்கள் உங்கள் இருவரின் வாக்குவாதங்களுக்கு காரணமாகிறது, மெளணம் ஒரு சிறந்த மருந்து என்பதை மறவாதீர்கள்.

வீடு வாகனம் நிலம்

வீடு வாகனம் நிலம் வழியில் எல்லாம் தாமதம் என கவலைப்படுவீர்கள். கேதுவின் பார்வை விழப் போகிறது, நெருக்கடிகள் அதிகமாகத்தான் போக போகிறது. எனவே அகல கால் வைக்காமல் நிதானமாக யோசித்து முடிவெடுக்கவும்.

உத்யோகம்

ஏற்கனவே சனியின் ஆதிக்த்திலிருந்த பத்தாம் வீடானது சுக்கிரன் வருவதால்  பின்னடைவான பலன்களைத்தான் எதிர்பார்க்க முடியும். சிலருக்கு இடமாற்றம்  பணி மாற்றம் அசௌகர்யமான நிலை காணப்படுகிறது, சில தேவையற்ற செலவுகளை செய்ய வேண்டி வரும்.

தொழில்

அதிக முதலீடு செய்து அவதிப்படாதீர்கள். அதிக செலவில் கொள்முதல் செய்து போட்டியால் குறைந்த மதிப்பில் விற்பனை செய்ய வேண்டி வரும். எச்சரிக்கை.

பிள்ளைகள்

நினைச்சது தாமதமாக வந்தாலும் நல்லதா வரும்.  சுக்கிரன் சனி பரஸ்பர பார்வை பிள்ளைகளை மகிழ வைக்க  அதிக செலவினை செய்ய வேண்டிவரும்.  நல்ல கல்லூ ரி பள்ளி நல்ல வேலை வாய்ப்புன்னு  தேடிப்போனால் செலவினை தவிர்க்க முடியாது,

உடல்நலன்

சில்லறை உபத்ரவங்கள் இருக்கும்.மருத்துவ செலவிருக்கும். வயிறு உபத்ரவம் வரலாம். உணவில் கவனம்.

பொது

மனதில் நிம்மதியிழந்து பல மாதங்கள் கடந்து விட்டது, காரண காரியமில்லாமல் அடுத்தவர்கள் மீது எரிச்சல் வருகிறது,  இளைய சகோதர சகோதரி வழியில் பிரச்னைகள் அதிகமாகத்தான் வளர்கிறது, ராகு கேது பெயர்ச்சிக்கு பின் கொஞசம் மாறுதல் எதிர்பார்க்கலாம்

பரிகாரம்

தினம் காகத்திற்கு அன்னம் வைத்து வரவும். ஶ்ரீ  பழனி முருகனை  வணங்கி வருவதால் மனதில் நிம்மதி உண்டாகும்.

புரட்டாசி மாதப் பலன்கள்

17.9.2020 முதல் 16.10.2020

துலாம்  ராசி

புரட்டாசி மாதம் கிரகங்கள் அமைவிடம்

சூரியன்

கன்னி மாதம் முழுவதும்

குரு

தனசு மாதம் முழுவதும்

சனி

மகரம்  மாதம் முழுவதும் செப் 29 முதல் வக்ர நிவர்த்தி

செவ்வாய்

மேஷம் அக்டோபம் 5 முதல் மீனம் வக்ரத்தில

புதன்

கன்னி செப்டம்பர் 23 முதல் துலாம்  மாதம் முழுவதும்

சுக்கிரன்

கடகம்  செப்டம்பர் 27 முதல் சிம்மம் மாதம் முழுவதும்

ராகு கேது

மிதுனம் – தனசு  செப் 23 முதல்  ரிஷபம் விருச்சிகம் இந்த மாதம் முழுவதும்

சந்திரன்

 2.25நாட்கள் வீதம் அனைத்து வீடுகளும்

புரட்டாசி  மாதம் எப்படி இருக்கும் பொதுப் பலன்கள்

பண வருவாய்

நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். எதிர்பார்ப்புகள் தாமதமாகும். வங்கிக் கடன் அலுவலகக் கடன் சிரமம் காட்டும். வாக்குவாதம் சண்டைகளை சந்திக்க நேரிடும்.

குடும்பம்

குடும்பத்தில் கலகலப்பானது குறைகிறது, குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வது குறைகிறது,

கணவன் மனைவி

பதட்டமான பேச்சுக்கள் கோபங்களை தந்து விடுகிறது. பிரச்னைகளுக்கு கோபம் தீர்வல்ல நிதானமான போக்கில் சென்றால் இருவருக்கும் நல்லது

உத்யோகம்

பணியிடத்தில் பதட்டத்தினையும் அவசரமான வேலைகளையும் தவிர்க்கவும். வாக்குவாதங்களும் மற்றவர்கள் மீது கோப்படுவதையும் தவிர்க்கவும்.

தொழில்

நிதானம் நன்மை தரும் என்பதை மறவாதீர்கள். எத்தனை பெரிய பிரச்னையாய் இருந்தாலும் அலட்சியப்படுத்தாதீர்கள். ஆலய வழிபாடு செய்வதாலம் நிதானம் காணும்.

உடல் நலன்

மாத பின்பகுதியில் உடல் நிலையில் தொல்லைகள் வரக்கூடும். பதட்டம் தவிர்க்கவும்

மாணவர்கள்

கடுமையான உழைப்பிருந்தாலும் சில அதிகப்படியான செலவினத்தினை கட்டுபடுத்த முடியாது அவதியுறுவீர்கள்.

பரிகாரம்

பழனி முருகன்  அருள் கிடைத்தால் குடும்ப  நலம் காணும்

மேஷம்:
சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய மேஷ ராசியினரே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கிறார். அடுத்தவருடன் ஏற்படும் பிரச்னைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் மறையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம். மேலிடத்தின் மூலம் உங்களுக்கு நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும். பெண்களுக்கு காரிய வெற்றி உண்டாகும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். கலைத்துறையினருக்கு இருந்து வந்த வீண் பிரச்னைகள் நீங்கும். அரசியல் துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

பரிகாரம்: முருகனுக்கு அரளி மாலை சமர்ப்பித்து வணங்கி வழிபட வாழ்க்கை வளம் பெறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்.

சார்வரி வருடப்  பலன்கள் 

துலாம்   ராசி

பொதுப்பலன்கள்

சிறப்பு பலன்கள்

சார்வரி ஆண்டு குரு 3ல் அமர்ந்து  7மிடம் 9மிடம் மற்றும் 11மிடம் ஆகிய வீடுகளை பார்ப்பதால் கணவன் மனைவி அன்யோன்யத்தில் ஈடுபாடின்மை நினைப்பதொன்று நடப்பது வேறு உறவினர்களோடு பகை என தடுமாற்றங்கள் இருக்கும்

சனியின் ஆதிக்கம் 4 இருப்பதால் மன அமைதியின்றி இருக்க நேரிடும்

சனியின் பார்வை விழும் இடங்களான 6மிடம் 10மிடம் மற்றும் 1மிடம் ஆகிய இடங்களில் சற்று பின்னடைவான பலன்களைத்தான எதிர்பார்க்க முடியும்

வங்கி கடன் தடைகள் உடல் நிலை பற்றிய பயம் உத்யோகத்தில் பணிச் சுமை பணியிட கவலை என சிரமம் காண்பீர்கள். அக்டோபர் வரட்டும் எல்லாம் கடந்து மீண்டு வரலாம்

9மிடத்தில் ராகு  அமர்ந்து 7-11 இடங்களை பார்வையிடுவதால் தடை தாமதம் சந்தித்திருப்பீர்கள். குடும்பத்தில்  கணவன் மனைவி இடையே மன கசப்பும்  அக்டோபருக்கு பின் மாற்றம் தீரும்.

பண வருவாய்

பண வருவாய் திருப்தி தரும். வங்கி கடன் கேட்டவர்களுக்கு கிடைக்கும். ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் பண நெருக்கடி தலை  எடுக்கும். அக்டோபர்  முதல் பண நடமாட்டம் அதிகரிக்கும்

குடும்பம்

கலகலப்பான நிகழ்வினை சந்திப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடைபெறும். ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் குடும்ப நெருக்கடி அதிகரிக்கும். வீட்டின் தேவைக்கே கடன் வாங்க நேரிடும்.

உத்யோகம்

உத்யோகத்தில் எதிர்பாராத நெருக்கடிகள். எதிர்பார்த்த இட மாறுதல் தாமதம்  பதவி உயர்வு சம்பள உயர்வு  தடை தாமதும் அக்டோபருக்கு பின் சீரடையும்

தொழில்

எதையும் சொல்லிக் கொள்ளும் வண்ணம் நிலமை இல்லை. அக்டோபருக்கு பின் உங்க பக்கம் காத்து வீசும்.

வழக்கு

நல்ல தகவல் கிடைக்கும்

மாணவர்கள்

கவனம் சிதறும். எதிர்பார்ப்புகளில் அதிக செலவிருக்கும்.

பெண்கள்

பணிச்சுமையால் மனம் அவதியடையும். கணவன் மனைவி உறவில் சிரமம் காண்பீர்கள். உட்கார்ந்து அமைதியாய் பேசுவதற்கு நேரம் கிடைக்காமல் சிரமம் காண்பீர்கள்.

வணங்க தெய்வம்

ஶ்ரீ  ரங்க நாதனை   வழிபாட்டால் நன்மைகள் கிடைக்கும்.

துலாம்  ராசி  - குரு பெயர்ச்சி பலன்கள்

குரு பெயர்ச்சி நாள் 20.11.2020

தனசு ராசியிலிருந்து  மகரத்திற்கு பிரவேசம் ஆகிறார்.

மகரத்தில் ஓர் ஆண்டு காலம் அங்கு உள்ள நட்சத்திரங்களான உத்திராடம் 3 பாதம் திருவோணம் 4 பாதம் அவிட்டம் 2 பாதம் என பயணிப்பார்.

குருவினைப் பற்றிய பொதுவான கருத்துக்கள்

குரு ஒரு சுபக் கோள் இது பொதுவான குணம்

நீங்கள் இந்த லக்னங்களில் பிறந்திருந்தால் நன்மை செய்வார்

மேஷம் கடகம் சிம்மம் விருச்சிகம் தனசு மீனம்

நீங்கள் இந்த லக்னங்களில் பிறந்திருந்தால் நன்மை செய்யமாட்டார்

ரிஷபம் மிதுனம் கன்னி துலாம்  மகரம் கும்பம்

அவர் தனசு மற்றும் மீனத்தில் ஆட்சி பலம் பெறுவார். அவர் ஆட்சி பலத்தில் இருக்கும்போது மிதுனம் கன்னி தனசு மீனம் ராசிக்காரர்கள் ஹம்ச யோகத்தினை பெறுவார்கள்.

அவர் கடகத்தில் உச்சம் பெறுகிறார். அவர் உச்ச பலத்தில் இருக்கும் போது மேஷம் துலாம் விருச்சிகம்  மகரம் மீனம் ராசிக்காரர்கள் ஹம்ச யோகத்தினை பெறுவார்கள்.

அவர் மகரத்தில் நீச்சம் பெறுகிறார். அவர் நீச்ச பலத்தில் இருக்கும்  பொதுவாக அனைத்து  ராசிக்காரர்களின் சுபத் தன்மை பலமானது குறையும்.

குரு எந்த வீட்டில் அமர்கிறாரோ அந்த வீடு பலமிழக்கும்

இவருக்கு 5 7 9  என்று மூன்று பார்வைகள். அதனால்  அவர் பார்க்கும் வீடுகள் பலம் பெறும். அந்த வீடுகளிலிருந்து நல்ல யோக பலன்களை எதிர்பார்க்கலாம்.

குருவின் மகர ராசி பிரவேசம்

20.11.2020 அன்று மகர ராசிக்குள் பிரவேசம் செய்கிறார்.

இங்கு அவர் நீச்ச பலம் பெறுகிறார்.

அடுத்த ஒரு ஆண்டிற்கு இவரிடமிருந்து வலுவான நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது

ஆனால் குருவிற்கு கேந்திரத்தில் சந்திரன் வரும் நாட்களில் அல்லது செவ்வாய் உச்சமடையும் போது அதனால் குரு நீச்ச பங்கம் பெற்று அவர் யோகப் பலன்களை வாரி வழங்குவார்.

செவ்வாய் சந்திர கேந்திரம் பெறும் போதும் குரு நீச்ச பங்கம் பெற்ற அதனால் யோகம் கிடைக்கும்.

செவ்வாய் கடகத்தில் நீச்சம் பெறும் போது குரு செவ்வாய் பரஸ்பர பார்வையில் விபரீத ராஜயோகம் கிடைப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது

 இந்த அமைப்பானது அடிக்கடி வரும் என்பதால் இந்த கால கட்டத்தில் திடீர் திடீரென அனைவருக்கும்  யோகப் பலன்கள் கிடைக்கும்.

துலாம் ராசிக்கு  மகர குரு பலன்கள்

குருவினால்  துலாம்  ராசிக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்ப்போம்

துலாத்திற்கு நான்கில் குரு   சுகத்தினை தடுத்து மன நிம்மதியினை குலைக்கும் இடத்தில் வந்தமர்ந்துள்ளார். மன நிம்மதி வாகனம் வீடு நிலம் தாயார் தொடர்பான இனங்களில் பின்னடைவினை தருவார்.

குரு அமர்ந்த இடத்தினை விட   பார்வை இடங்கள் நன்றாக அமையும்

உங்களுக்கு  3 – 6  வீடுகளை சொந்தமாக்கி  அதன் பலன்களை தரக் கூடியவர்.

உங்களை பொருத்தமட்டில்  குரு நல்லவரில்லை. ரோகாதிபதியாகவும்  கடும் பாபியாகுவும் இருப்பார்.

சனியின் உதவியால் குருவின் தீமைகளை வென்றெடுக்க முடியும் என்பதை மறுக்க முடியாது என்பதை மனதில் வைக்கவும்

குருவின்  நீச்ச தன்மையானது  ரோக  தன்மையோடு இணைந்து தொல்லைகள்  தந்தாலும் சனியின் உதவியால் சமாளிப்பீர்கள்.

கேதுவின் பார்வை சுகத்தில் குருவின் மேல் விழுவதால் குரு பலவீனம் அடைகிறது. சனியின் இணைவும் குருவின் வேகத்தினை குறைக்கிறது,

குருவின் பார்வையானது அட்டமத்திற்கும் ஜீவனத்திற்கும்  மற்றும் விரையத்திற்கும் விழுவதால் அவ்விடங்களில்  சலனங்களை ஏற்படுத்தும்,

குருவின் பலமிழந்த பார்வைகள் பெரிய அளவில் நன்மைகளை அல்லது தீமைகளை தந்துவிடாது,

ஆனாலும் அட்டமத்தில்   வந்தமர்ந்த ராகுவினை குரு பார்வையிடுவதால்  ராகுவினால்   ஏற்பட இருக்கும் பிரச்னைகளை சரிசெய்வார்.

ராகு  ரோக  வீட்டினை பார்வையிடுவதால் உடல் உபாதைகளை கொடுப்பதை குரு தடுப்பார்.  பத்தாம் வீட்டினை பார்வையிடுவதால் உத்யோக வழியில் ராகு செய்ய இருக்கும் பின்னடைவான பலன்களை மாற்றித்தருவார்.

ராகுவின்  பல்வகை தொல்லைகளை இந்த கால கட்டத்தில்  குரு தலையிட்டு பிரச்னை வளராமல் பார்த்துக் கொள்வார். குருவினால் கிடைக்கக் கூடிய மிகப் பெரிய உதவி இது,

எனவே குருவின் பார்வையால் தொழில் உத்யோகத்தில்   மகிழ்ச்சி உண்டு, தள்ளிப் போன சுப நிகழ்ச்சிக்கு காலம் கணிந்து வருகிறது, சுப விரையச் செலவு உண்டு, நீண்ட நாள் மருந்து உட்கொண்ட உடல் உபாதை முன்னேற்றம் காட்டும்.

நீண்ட நாட்களாக வெளிதேசம் வெளியிடங்களுக்கு செல்ல காத்திருந்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு உருவாகிறது,

ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். முக்திக்கு வழிகளை தேடுவீர்கள்.

குருவினால் ஏற்படக் கூடிய பாதிப்புகள்

குருவின் நான்காம் இட பிரவேசானது மன நிம்மதியினை நேரிடையாக பாதிக்கும். எளிதாக முடியக் கூடிய பணிகள் கூட தாமதங்கள் தரும்.

வாகனம் வாங்குவதில தடைகள் பணச்சிக்கல் வரும். வீடு கட்டிக் கொண்டிருப்பவர்கள் சிரமத்தினை அனுபவிப்பார்கள். தாயார் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும். உடனுக்குடன் மருத்துவ ஆலோசனை தேவை.

 சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் மனதில் கவலையினை தேக்கி வைத்து மன உலைச்சலை வரவழைத்துக் கொள்வீர்கள்.

.

பரிகாரங்கள்

திரு செந்தூர் முருகனை வழிபட்டு வரவும்

வியாழன் கிழமைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று

சிவனாலாயத்தில் நல்லெண்ணை விளக்கேற்றி வழிபடவும்.

மேஷம்:
சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய மேஷ ராசியினரே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கிறார். அடுத்தவருடன் ஏற்படும் பிரச்னைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் மறையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம். மேலிடத்தின் மூலம் உங்களுக்கு நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும். பெண்களுக்கு காரிய வெற்றி உண்டாகும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். கலைத்துறையினருக்கு இருந்து வந்த வீண் பிரச்னைகள் நீங்கும். அரசியல் துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

பரிகாரம்: முருகனுக்கு அரளி மாலை சமர்ப்பித்து வணங்கி வழிபட வாழ்க்கை வளம் பெறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்.

துலாம் ராசிக்கான  ராகு கேது பெயர்ச்சி 2020-22

ராகு மிதுனத்திலிருந்து நகர்ந்து ரிஷபத்திற்கும் கேது தனசுவிலிருந்து நகர்ந்து விருச்சிகத்திற்கும் வரப் போகிறார்கள்.

நடக்க போகும் நன்மைகள்

இது வரை தடைபட்ட பூர்வீக சொத்து விவகாரங்களில் நல்ல முடிவு கிடைக்கும். நிலம் வீடு வாகனம் வாங்க வாய்ப்பு உருவாகும். கணவன் மனைவி இடையே இருந்த பிணக்குகள் அகன்று ஒற்றுமை ஏற்படும். தயக்கமாக நிறுத்திய வேலைகளை இனி துரித கதியில் முடிப்பதற்கு முயல்வீர்கள். எதிர்பார்த்த பண வருவாய் தடையின்றி கதவுகள் திறக்க போகிறது,

பிள்ளைகள் வழியில் நன்மையான பலன்களை எதிர்பார்க்கலாம். மனதில் இருந்த மனக்குறைகள் அகன்று பரபரப்பான செயல்பாடுகளை வெளிக் காட்டுவீர்கள்.

எதிர்கொள்ள இருக்கும் சவால்கள்

யார் இந்த ராகு கேது

இவர்கள் கிரகங்களா ?

இல்லை இவர்கள் கிரகங்களில்லை

சூரியனை பூமி சுற்றி வரும் வட்டப்பாதையினை சந்திரன் சுற்றி வரும் வட்டபாதையானது ஒரிடத்தில் வெட்டுபடும். அந்த தெற்கு புள்ளியே கேது என்கிறோம்.  அதற்கு நேர் எதிரில் வடக்கு புள்ளியினை ராகு என்கிறோம்.

உண்மையில் ராகு கேது கிரகங்களேயில்லை.

ஆனால் இந்த வெட்டுப்புள்ளிகள் கிரகங்களைக் காட்டிலும் வலிமையானவை என்பதை மறக்க கூடாது

பொதுவாக தீய கிரகங்கள் 3 6 11 வீடுகளில் அமர்ந்தால் தீய பலன்கள் குறையும். அவ்வாறு தீய பலன்கள் குறைவதால் ராசிக்கு வரவேண்டிய நன்மையான பலன்கள் தேடி வரும்.

துலாம் ராசிக்கு 8மிடமான ரிஷபத்திற்கு வரும் ராகுவும் துலாம் ராசிக்கு 2மிடமான விருச்சிகத்திற்கு வரும் கேதுவும்  என்ன விதமான பலன்களை கொடுப்பார்கள்  என்பதை பார்ப்போம்.

ராகு கேது தந்த கடும் தாக்கதிலிருந்து விடுதலையா அல்லது ராகு கேது பிடிக்குள் சிக்க நேரிடுமா  என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

துலாம் ராசிக்கு  ராகு தான் அமர்ந்த ரிஷப ராசியிலிருந்து 3 7 11 பார்வைகளான தனது  பார்வையால் துலாம் ராசிக்கு 10மிடத்தினையும், 6 மிடத்தினையும் 2மிடத்தினையும் வசப்படுத்துவதால் என்ன பலன்கள் உங்களை நாடி வரும் என்பதை பார்ப்போம்.

துலாம் ராசிக்கு 10மிடத்தினை ராகு பார்வையிடுவதால் உத்யோகம் தொழிலில் சில தடைகளை சந்திக்க நேரிடும். சிலருக்கு விரும்பாத இடமாறுதல் இருக்கும். தொழிலி விருத்தி செய்வதற்கான முயற்சிகள் தாமதப்படும்.

துலாம் ராசிக்கு 6மிடத்தினை ராகு பார்வையிடுவதால் போட்டிகள் வழக்குகளில் எதிர்பார்த்த இனங்கள் தாமதமாகும் மற்ற கிரகங்களின் ஒத்துழைப்பின் போது திடீர் ஆதாயம் கிடைக்கும்.

துலாம் ராசிக்கு 2மிடத்தினைப் பார்வையிடுவதால் குடும்பத்தில் சின்ன வாக்குவாதங்கள் வந்து போகும். குடும்ப தேவைகள் நிறைவேற்றுவதில் சிரமங்களை காண்பீர்கள். பண நெருக்கடி இருக்கும்.

துலாம் ராசிக்கு விருச்சிகத்திலிருக்கும் கேது தனது 3 7 11 பார்வையால் 4மிடத்தினையும்  8 மிடத்தினையும் 12 மிடத்தினையும் வசப்படுத்துவதால் என்ன பலன்கள் உங்களை நாடி வரும் என்பதை பார்ப்போம்.

துலாம் ராசிக்கு 4மிடத்தினை கேது பார்வையிடுவதால் மன குழப்பம் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களை மேற்கொள்வீர்கள். வீடு வாகனம் நிலம் வழியல் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். சில தடைகள் தாமதங்கள்  வீண் செலவுகள் இருக்கும்.

துலாம் ராசிக்கு 8மிடத்தினை கேது பார்வையிடுவதால்  வாகனங்கள் கையாளுவதில் கவனம் வேண்டும் பிரயாணங்களில் கை பொருளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். நாள்பட்ட உடல் உபாதை உள்ளவர்கள் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

துலாம் ராசிக்கு 12மிடத்தினை கேது பார்வையிடுவதால் ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். தீர்த்த யாத்திரை செல்வீர்கள். இறைவழிபாட்டிற்கு அதிக நேரம் ஒதுக்குவீர்கள்

கவனிக்க வேண்டிய பலன்கள்

குரு பெயர்ச்சிக்கு பின் மேற்குறிப்பிட்ட பலன்களில் மாற்றங்கள் தெரிய துவங்கும்.  குருவின் பார்வை ராகுவின் மீது விழும்போது ராகுவின் பலம் குறையும். நன்மை அளிக்கும் பிற கிரகங்கள் நன்மைகள் கொடுப்பார்கள்.

பரிகாரம்

நாகங்கள் அணிந்த கணபதியை வழிபட்டு வரவும்.

சிவன்

Click The + Icon To Read Your Prediction

28.9.2020 முதல் 4.10.2020

 ♎︎     LIBRA

Weekly predictions on the basis of Moon movement through the houses from 28.9.20 to 4.10.20

28.9.2020       Dhanishta

You pay attention in family work and decrease the shortage in home needs.

29.9.2020 Shatataraga

Feel tires and confusion. Some of them need medical attention.

30.9.2020  Purva Bhadrapada

Embarrassments from brothers and sisters. There is a change of change of planning.

1.10.2020 Uttara Bhadrapada

Excitement in the mind. Those who have involvement in Building Land and Vehicles will be benefited.

2.10.2020

Revati

Some goods news from heredity. Interest in spirituality. Someone have travel.

3.10.2020 Ashvini

You feel tension in family matters. Avoid discussions during the day

4.10.2020 Bharani

Sudden illhealth and you will have help from others.

Remedy for relief

Do pray Palani Murugan  for avoiding couples unnecessary quarrels.

OCTOBER 2020 MONTHLY PREDICTIONS 

1.10.2020 முதல் 31.10.2020

LIBRA

Planetary Position during October 2020

Sun

Hastha 6.10.20

Chithira 20.10.20

Swati till end of month

Virgo Till 16.10.2020 thereafter Libra

Jupiter

Purva Ashadha 29.10.20

Uthara Ashadha till end of month

Sagittarius entire month

Saturn

Uthara Ashadha till end of month

Capricorn entire month

Mars

Ashvini 17.10.20

Revati till end of month

Aries Till October 5th thereafter Pisces

Mercury

Swati 24.10.20

Chitra till end of month

Libra entire month

Venus

Maga 6.20.30

Purva Phalguni till end of month

Leo till 22.10.2020 thereafter Virgo

Rahu Kethu

Mrigashirsha/

Jyeshtha

Taurus -  Scorpio entire month

Moon

Moves entire stars

2.25 days each house for entire month

Finance

Things are changing in finance position and you will face troubles in handling cashes. You will face hardship in earning money.

Family

Your family members not in a position to cooperate with you regarding family position. You will worry about your family.

Couples

Whenever the problems rises, life partner assist with you to solve the issues. Sometime couples discuss the future of life.

Profession

Higher officials expects hard work from you. Some delays noticed in expectations. However you will get  smaller level of appreciation.

Business

You must spent extra time for the entire month due to demand. You will get good response for your hard work.

Health

Entire month you will enjoy good health except some persons who have adverse position of Sun in their birth chart.

Children

You have certain relief due to Saturn reversal release. You will get good news regarding your children’s future

Remedy

Pray Palani Murugan  daily and will get good results regarding your health issues

Aries:
You might be able to start something new this month. Your confidence level and self-esteem may help you to get success. Your luck is likely going to back your efforts and give you an amazing time. Employees are likely to get a promotion. This month may prove great for your career and business. Your seniors may appreciate your dedication to your work. It is advisable for businessmen to be cautious during the first half of this month. This month might be full of joyous moments for your relationships. You may have an amazing time with your family members; though a shift in your partner’s behavior may disappoint you. This month may prove a little challenging for your business. If you have a partnership business, you must be cautious with your business partner. If you already are in a relationship, you may get amazing time with your loved one. Unmarried people may get attractive proposals during this month. If you want to propose to your loved one, this month may give you a positive result. You may face some issues in your career during this month. Government employees awaiting for their transfers may get one during this month. If you are planning to initiate something new, you may find this month in your favor. People involved in the IT field may get a significant achievement.

In order to focus more on your studies during this month, eliminate negative thoughts from your mind.

SHIVAN

Get in Touch

தொடர்ப்புக்கு

For Appointments Call 📞+919442276278
Here for you

Call us between 8AM - 8PM. We are there for your support​

Know Your Astrologer

Shri Mahalakshmi Upasakar

Keep in touch
Here for you

Call us between 8AM - 8PM. We are there for your support

Know Your Astrologer

Shri Mahalakshmi Upasakar

For Appointments

+91 9442276278