தனுசு

Sagittarius

Welcome to
GokulamAstrology

உங்களுக்கான கணிப்பைப் படிக்க + ஐகானைக் கிளிக் செய்க

28.9.2020 முதல் 4.10.2020

♐︎   தனசு ராசி

இந்த வாரம் உங்கள் ராசிக்கு சந்திரன் நடமாடும் நட்சத்திரங்கள் சொல்வதென்ன நாள் வாரியான பலன்கள்

28.9.2020       அவிட்டம்

பிள்ளைகள் வழி பணிகளை அவசரம அவசரமாக முடிக்கப் பாா்ப்பீா்கள். சில செலவினம் யோசிப்பதற்குள் செய்து முடிப்பீா்கள்

29.9.2020 சதயம்

சில விஷயங்கள் எதிராக நடப்பது போல் உணா்வீா்கள்.உடல் நலனை கவனித்துக் கொள்ள பிரத்யோக முடிவினை எடுப்பீா்கள்

30.9.2020  பூரட்டாதி

வாகனம் வழியில் சில பணிகளை முடிப்பீா்கள். சிலா் நிலம் வீடு தொடா்பான பணிகளில ஆா்வம் காட்டுவாா்கள்,

1.10.2020 உத்திரட்டாதி

குடும்பம் தொடா்பான தேவைகளை உடனிடியாய் முடிக்க எத்தனிப்பீா்கள்

2.10.2020

ரேவதி

உத்யோகம் தொழில் ஆதாயமான நிலையினை சந்திக்க நோிடும், மகிழ்வீா்கள்

3.10.2020 அசுவணி

ஆன்மீக நாட்டம் பயணம் வெளிநாட்டிலிருந்து தகவல் கிடைக்கப் பெறும்

4.10.2020 பரணி

ஆடை ஆபரணம் வாங்குவீா்கள், பூா்வீகம் வழியிலிருந்து தகவல் கிடைக்கப்பெறும்

பரிகார தெய்வம்

தந்தை வழி சில நன்மைகளை பெற ஸ்ரீ ரங்க நாதனை தினம் வழிபட்டு வாருங்கள்

தனசு   ராசி

செப்டம்பர்  2020  மாத பலன்கள்

1.9.2020 முதல் 30.9.2020 வரை

குடும்பம்

எதோ குடும்பம் நடத்தறேன் என மனதுக்குள் சொல்லிக் கொள்ளும் நீங்கள் எவ்வளவு முயன்றும் நினைப்பதை போல் குடும்பத்தில் குறைகளை சரிசெய்ய முடியாத அப்பவியாய் இருப்பீர்கள். சில சமயம் உங்களுக்கும் குடும்பத்திற்கும் தொடர்பே இல்லாதது போல் நடந்து கொள்வீர்கள்.

பணவருவாய்

கைக்கே பணம் வந்து நழுவி போனதையும் பார்த்திருப்பீர்கள். மற்றவர்களின் உதவிகளின்றி தவித்த நிலையெல்லாம் மாறப் போகிறது, பணம் வரும். யோசித்து வைத்த முதலீடுகளை செய்வீர்கள்.

கணவன் மனைவி

இதுவரை சொல்லிக்கிற மாதிரியில்லைன்னு நினைப்பீங்க..சுக்கிரன் 7மிடத்தினை விட்டு நகர்ந்தா வார்த்தைகளில் மென்மை தானா வரும்.  கணவன் மனைவி கலகலப்பான பேச்சுக்கு திரும்புவீர்கள். ஒருவருக்கொருவர் உதவிகளை செய்து மகிழ்வீர்கள்.

வீடு வாகனம் நிலம்

எல்லாம் சரியாகத்தான் போவது போல் தோன்றும். ஆனால் புதன் பார்வை 4ல் விழுவதால் தடைகள் தாமதங்கள் தோன்றும். சிலருக்கு சொத்துக்களில் வில்லங்கம் இருப்பதை கண்டு பயம் கொள்வீர்கள். எச்சரிக்கை.

உத்யோகம்

மாத முன்பகுதியில் சிரமமாக உணர்வீர்கள். மாத பின்பகுதி சாதமாக மாறும். பணியிடத்தில் மற்றவர்களின் உதவிகள் பதவி உயர்வு சம்பள உயர்வு என நல்ல விஷயங்கள் நடக்கும்.  சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.

தொழில்

மாத முன்பகுதி சற்று பின்னடைவினை சந்தித்தாலும் மாத பின் பகுதி பின்னடைவினை சரிச்  செய்யும். பரபரப்பான நாட்களாக இருக்கும்.

பிள்ளைகள்

சோர்ந்து போகிறார்கள். உடல் நலமின்மை காரணம்.  நல்ல உணவு நல்ல பழக்க வழக்கங்கள் இறை வழிபாட்டில் நாட்டம் ஏற்படுத்தல் வேண்டும்.

உடல் நலன்

சிறுநீர் பாதை உபாதைகள் சிறுநீர் கற்கள் தொடர்டபான உபாதைகள் வர வாய்ப்பிருக்கிறது, கவனம். அதிக நீர் பருகுங்கள். வாழைத்தண்டு அடிக்கடி உண்டு வாருங்கள். பரிகாரங்களை செய்து வாருங்கள்.

பொது

சுக்கிரன் 7ல் அமர்ந்து குருவோட பண்ண மல்யுத்தம் இப்போ முடிவிற்கு வந்துவிடும். கணவன் மனைவி உறவில் மலர்ச்சி ஏற்படும். ஒருவரிடம் மாற்றம் இருந்தால் எப்படி கொஞசம் விட்டு போங்கள். இந்த மாதம் நல்ல தகவல் வரும்.

பரிகாரம்

தினம் காகத்திற்கு அன்னம் வைத்து வரவும்.  சிவபெருமானை  வணங்கி வருவதால் குடும்பத்தில்  நிம்மதி உண்டாகும்.

புரட்டாசி மாதப் பலன்கள்

17.9.2020 முதல் 16.10.2020

தனசு  ராசி

புரட்டாசி மாதம் கிரகங்கள் அமைவிடம்

சூரியன்

கன்னி மாதம் முழுவதும்

குரு

தனசு மாதம் முழுவதும்

சனி

மகரம்  மாதம் முழுவதும் செப் 29 முதல் வக்ர நிவர்த்தி

செவ்வாய்

மேஷம் அக்டோபம் 5 முதல் மீனம் வக்ரத்தில

புதன்

கன்னி செப்டம்பர் 23 முதல் துலாம்  மாதம் முழுவதும்

சுக்கிரன்

கடகம்  செப்டம்பர் 27 முதல் சிம்மம் மாதம் முழுவதும்

ராகு கேது

மிதுனம் – தனசு  செப் 23 முதல்  ரிஷபம் விருச்சிகம் இந்த மாதம் முழுவதும்

சந்திரன்

 2.25நாட்கள் வீதம் அனைத்து வீடுகளும்

புரட்டாசி  மாதம் எப்படி இருக்கும் பொதுப் பலன்கள்

பண வருவாய்

பண நெருக்கடியாய் இருக்கும். எதிர்பார்த்த இனங்களில் தாமதம் காட்டும். நம்பிக்கையாய் இருந்த இனங்கள் ஏமாற்றும். தடை தாமதம் அகல பரிகாரங்கள் நன்று

குடும்பம்

குடும்ப தேவைகள் நிறைவேற்றுவதில் கடுமை காண்பீர்கள். சின்ன சின்ன விஷயங்கள் கூட விவகாரமாகிறது,

கணவன் மனைவி

மாத பின்பகுதியில் நெருக்கடிகள் அகலும். மனம் விட்டு பேசுவீர்கள். ஒருவருக்கொருவர் ஆடை ஆபரணம் வாங்கி கொடுப்பீர்கள். வெளியிடங்கள் செல்வீர்கள்.

உத்யோகம்

மகிழ்ச்சியான காலமாக உணர்வீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும் பதவி உயர்வு சம்பள உயர்வு விரும்பிய இட மாற்றம் என கேட்டது.மாத பின்பகுதியில் கொஞசம் எச்சரிக்கை தேவை

தொழில்

பரபரப்பான மாதமிது, கொள்முதலும் அதிகரிக்கும் விற்பனையும் அதிகரிக்கும். மாத பின்பகுதியில் வாக்குவாதம் தவிர்க்கவும்.

உடல் நலன்

சிறிய உபாதைகள் தொல்லை தரும். சிறுநீர் பிரச்னைகள் வந்தால் உடனே கவனிக்கவும். சிறுநீர் கல் பிரச்னை சிலருக்க வரலாம்.

மாணவர்கள்

மாத பின்பகுதியில் சலுகைகள் ஆதரவு கிடைக்கும். சில பணிகளை மாத இறுதிக்கு கொண்டு செல்வதால் நன்மைகள் கிடைக்கும்.

பரிகாரம்

ஶ்ரீ ரங்க பெருமான்  அருள் கிடைத்தால் உடல்  நலம் காணும்

மேஷம்:
சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய மேஷ ராசியினரே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கிறார். அடுத்தவருடன் ஏற்படும் பிரச்னைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் மறையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம். மேலிடத்தின் மூலம் உங்களுக்கு நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும். பெண்களுக்கு காரிய வெற்றி உண்டாகும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். கலைத்துறையினருக்கு இருந்து வந்த வீண் பிரச்னைகள் நீங்கும். அரசியல் துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

பரிகாரம்: முருகனுக்கு அரளி மாலை சமர்ப்பித்து வணங்கி வழிபட வாழ்க்கை வளம் பெறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்.

சார்வரி வருடப்  பலன்கள் 

தனசு    ராசி

பொதுப்பலன்கள்

சிறப்பு பலன்கள்

சார்வரி ஆண்டு குரு 1ல் அமர்ந்து  5மிடம் 7மிடம் மற்றும் 9மிடம் ஆகிய வீடுகளை பார்ப்பதால் சில நெருக்கடிகள் சந்திக்க நேரிட்டாலும் சமாளித்து மகிழ்வான தருணங்களை அனுபவிப்பீர்கள்.

சனியின் ஆதிக்கம் 2 இருப்பதால் வாக்கு கொடுத்து தடுமாறுவீர்கள்

சனியின் பார்வை விழும் இடங்களான 4மிடம் 8மிடம் மற்றும் 11மிடம் ஆகிய இடங்களில் சற்று பின்னடைவான பலன்களைத்தான எதிர்பார்க்க முடியும்

இனம் புரியாத கவலைகள் மனதில் நெருடும். சிலருக்கு உடல் உபாதை புதியதாக ஏற்பட்டு மனதை வாட்டும்.

7மிடத்தில் ராகு  அமர்ந்து இல்லற வாழ்வின் கசப்புகளை அடையாளம் காட்டும்.  5-9 இடங்களை பார்வையிடுவதால் குருவின் பார்வையால் கிடைக்க வேண்டிய நல்ல பலன்கள் காத்திருக்கின்றன. அக்டோபருக்கு பின் உங்க கைலதான் எல்லாம்.

பண வருவாய்

பணம் இதோ வருது அதோ வருதுன்னு சொல்லிக்கிட்டு இருப்பீங்க…பாப்போம் அக்டோபருக்கு அப்பால…

குடும்பம்

குடும்பத்தில எதுவும் சொல்ற மாதிரியில்ல..நினைச்சது ஒன்னு செய்யறது ஒன்னுன்னு இருக்கும்.  எதிர்பார்க்காத இடங்களிலிருந்தெல்லாம் எதிர்ப்பு இருக்கும்.  சனவரி வரட்டும்.

உத்யோகம்

உத்யோகத்தில் கொஞசம் நல்லா போவதுபோல் இருக்கும். எல்லாம் பிரமைதான்..செப்டம்பருக்குமேல் எதிர்பார்த்த உதவிகள் உயர்வுகள் சம்பள உயர்வு என நல்லது நடக்கும்

தொழில்

தனக்குமட்டும்தான் இந்தமாதிரி பிரச்னையான்னு மனதை கேட்டுக்குவீங்க… சில சமயம் அப்படித்தான்.செப்டம்பருக்கு பின் மாற்றம் வரும்.மகிழ்ச்சி தரும்.

வழக்கு

அக்டோபம் நவம்பர் மாதம் நெருக்கடி கொடுக்கும்

மாணவர்கள்

செப்டம்பருக்கு பின் கொஞசம் மாறுதல் தெரியும். ஆனாலும் நினைப்பதற்று தக்கவாறு பலனில்லை.

பெண்கள்

தெளிவாக இருப்பது போல் தெரிந்தாலும் மனதிற்குள் கவலைகள் பூத்திருக்கும். லலிதா சகஸ்ரநாமம் கேட்டு வாருங்கள்

வணங்க தெய்வம்

ஶ்ரீ  ரங்க நாதன் வழிபாட்டால் நன்மைகள் கிடைக்கும்.

தனசு  ராசி  - குரு பெயர்ச்சி பலன்கள்

குரு பெயர்ச்சி நாள் 20.11.2020

தனசு ராசியிலிருந்து  மகரத்திற்கு பிரவேசம் ஆகிறார்.

மகரத்தில் ஓர் ஆண்டு காலம் அங்கு உள்ள நட்சத்திரங்களான உத்திராடம் 3 பாதம் திருவோணம் 4 பாதம் அவிட்டம் 2 பாதம் என பயணிப்பார்.

குருவினைப் பற்றிய பொதுவான கருத்துக்கள்

குரு ஒரு சுபக் கோள் இது பொதுவான குணம்

நீங்கள் இந்த லக்னங்களில் பிறந்திருந்தால் நன்மை செய்வார்

மேஷம் கடகம் சிம்மம் விருச்சிகம் தனசு மீனம்

நீங்கள் இந்த லக்னங்களில் பிறந்திருந்தால் நன்மை செய்யமாட்டார்

ரிஷபம் மிதுனம் கன்னி துலாம்  மகரம் கும்பம்

அவர் தனசு மற்றும் மீனத்தில் ஆட்சி பலம் பெறுவார். அவர் ஆட்சி பலத்தில் இருக்கும்போது மிதுனம் கன்னி தனசு மீனம் ராசிக்காரர்கள் ஹம்ச யோகத்தினை பெறுவார்கள்.

அவர் கடகத்தில் உச்சம் பெறுகிறார். அவர் உச்ச பலத்தில் இருக்கும் போது மேஷம் துலாம் விருச்சிகம்  மகரம் மீனம் ராசிக்காரர்கள் ஹம்ச யோகத்தினை பெறுவார்கள்.

அவர் மகரத்தில் நீச்சம் பெறுகிறார். அவர் நீச்ச பலத்தில் இருக்கும்  பொதுவாக அனைத்து  ராசிக்காரர்களின் சுபத் தன்மை பலமானது குறையும்.

குரு எந்த வீட்டில் அமர்கிறாரோ அந்த வீடு பலமிழக்கும்

இவருக்கு 5 7 9  என்று மூன்று பார்வைகள். அதனால்  அவர் பார்க்கும் வீடுகள் பலம் பெறும். அந்த வீடுகளிலிருந்து நல்ல யோக பலன்களை எதிர்பார்க்கலாம்.

குருவின் மகர ராசி பிரவேசம்

20.11.2020 அன்று மகர ராசிக்குள் பிரவேசம் செய்கிறார்.

இங்கு அவர் நீச்ச பலம் பெறுகிறார்.

அடுத்த ஒரு ஆண்டிற்கு இவரிடமிருந்து வலுவான நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது

ஆனால் குருவிற்கு கேந்திரத்தில் சந்திரன் வரும் நாட்களில் அல்லது செவ்வாய் உச்சமடையும் போது அதனால் குரு நீச்ச பங்கம் பெற்று அவர் யோகப் பலன்களை வாரி வழங்குவார்.

செவ்வாய் சந்திர கேந்திரம் பெறும் போதும் குரு நீச்ச பங்கம் பெற்ற அதனால் யோகம் கிடைக்கும்.

செவ்வாய் கடகத்தில் நீச்சம் பெறும் போது குரு செவ்வாய் பரஸ்பர பார்வையில் விபரீத ராஜயோகம் கிடைப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது

 இந்த அமைப்பானது அடிக்கடி வரும் என்பதால் இந்த கால கட்டத்தில் திடீர் திடீரென அனைவருக்கும்  யோகப் பலன்கள் கிடைக்கும்.

தனசு ராசிக்கு  மகர குரு பலன்கள்

குருவினால்  தனசு  ராசிக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்ப்போம்

தனசு இரண்டில் குரு  குடும்பத்தில்  கவலை தரும் வாக்குவாதங்களை  தருவார்.  குடுபத்தில் சுப நிகழ்ச்சிகளை ஆரம்பிக்க உதவிடுவார் ஆனால் தாமதித்து நடத்தி வைப்பார்

குரு அமர்ந்த இடத்தினை விட   பார்வை இடங்கள் நன்றாக அமையும்

உங்களுக்கு  1 – 4  வீடுகளை சொந்தமாக்கி  அதன் பலன்களை தரக் கூடியவர்.

உங்களை பொருத்தமட்டில்  குரு நல்லவர் என்று நெருங்க முடியாது கெட்டவர் என்று விலகி போகவும் முடியாது.

ஆனால் அவர் நல்லவர்தான் ஆனால் கேந்திரங்களில் கேந்திராதிபத்ய தோஷத்தினை தந்து விடுவார்  என்பதை மறக்க கூடாது,

சனியின் உதவியால் குருவின் தீமைகளை வென்றெடுக்க முடியும் என்பதை மறுக்க முடியாது என்பதை மனதில் வைக்கவும்

குருவின்  நீச்ச தன்மையானது  கேந்தராதிபத்ய தோஷத்தினால் தீமைகள் தந்தாலும்  சனியின் உதவியால் சமாளிப்பீர்கள்.

கேதுவின் பார்வை குடும்ப வீட்டில் அமர்ந்த  குருவின் மேல் விழுவதால் குரு பலவீனம் அடைகிறது. சனியின் இணைவும் குருவின் வேகத்தினை குறைக்கிறது,

குருவின் பார்வையானது ரோகத்திற்கும் அட்டமத்திற்கும்  மற்றும் ஜீவனத்திற்கும் விழுவதால் அவ்விடங்களில்  சலனங்களை ஏற்படுத்தும்,

குருவின் பலமிழந்த பார்வைகள் பெரிய அளவில் நன்மைகளை அல்லது தீமைகளை தந்துவிடாது,

ஆனாலும் ரோகத்தில்   வந்தமர்ந்த ராகுவினை குரு பார்வையிடுவதால்  ராகுவினால்   ஏற்பட இருக்கும் உடல் உபாதை பிரச்னைகளை சரிசெய்வார்.

ராகு  சுகம் தரும் நான்காம்   வீட்டினை பார்வையிடுவதால் அதனில் ஏற்படும் தடைகளை குரு தடுப்பார்.  அட்டமித்தினை ராகு பார்வையிடுவதால் ஏற்பட இருக்கும்  பின்னடைவான பலன்களை மாற்றித்தருவார்.

ராகுவின்  பல்வகை தொல்லைகளை இந்த கால கட்டத்தில்  குரு தலையிட்டு பிரச்னை வளராமல் பார்த்துக் கொள்வார். குருவினால் கிடைக்கக் கூடிய மிகப் பெரிய உதவி இது,

எனவே குருவின் பார்வையால் உடல் நலன் காணும். கடன் கேட்ட இடத்தில் தடையின்றி கடன் கிடைக்கும். வங்கிக் கடன் வாகன கடன் வீடு கட்ட கடன் என எது கேட்டாலும் கிடைத்துவிடும்.

உத்யோகம் தொழிலில் அவ்வப்போது நெருக்கடிகள் தடை தாமதங்கள் வந்தாலும் அதனை சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.

உத்யோகத்தில் தொழிலில் மாற்றங்கள் எதிர்பார்ப்பவர்கள் உரிய பரிகாரங்களை செய்துவருவதால் நன்மைகளை கிடைக்கப் பெறலாம்.

கேதுவின் பார்வையில் பாதிப்படையும் பத்தாமிடமானது குருவின் பார்வையால் பலன் தரும்

ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். முக்திக்கு வழிகளை தேடுவீர்கள்.

குருவினால் ஏற்படக் கூடிய பாதிப்புகள்

குருவின் 2மிட  பிரவேசானது  குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்னைகளை கொடுப்பார். எல்லாம் நல்லதுக்னு சொல்வீங்க அதை தப்பா எடுத்து பிரச்னை பெரிசாகும்.

கூடியவரையில் வாக்குவாதங்கள் தவிர்த்தால் பிரச்னைகள் களைந்து விட முடியும்.

பண விஷயங்களில் தவறான கணக்கினை போட்டுபின் பற்றாக்குறையினை சந்திப்பீர்கள்.

சிலசமயம் குடும்ப தேவைகளுக்கு கடன் வாங்குவீர்கள். கடன் தொகை அதிகரிக்கும்.

பெருமைக்காக வாக்கு கொடுத்து மாட்டிக் கொள்ளாதீர்கள். அந்த நிகழ்வினை சந்திக்க நேரிடும் என்பதால் எச்சரிக்கை

உரிய பரிகாரங்களை செய்து வரவும்.

.

பரிகாரங்கள்

திரு செந்தூர் முருகனை வழிபட்டு வரவும்

வியாழன் கிழமைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று

சிவனாலாயத்தில் நல்லெண்ணை விளக்கேற்றி வழிபடவும்.

மேஷம்:
சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய மேஷ ராசியினரே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கிறார். அடுத்தவருடன் ஏற்படும் பிரச்னைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் மறையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம். மேலிடத்தின் மூலம் உங்களுக்கு நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும். பெண்களுக்கு காரிய வெற்றி உண்டாகும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். கலைத்துறையினருக்கு இருந்து வந்த வீண் பிரச்னைகள் நீங்கும். அரசியல் துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

பரிகாரம்: முருகனுக்கு அரளி மாலை சமர்ப்பித்து வணங்கி வழிபட வாழ்க்கை வளம் பெறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்.

தனசு  ராசிக்கான  ராகு கேது பெயர்ச்சி 2020-22

ராகு மிதுனத்திலிருந்து நகர்ந்து ரிஷபத்திற்கும் கேது தனசுவிலிருந்து நகர்ந்து விருச்சிகத்திற்கும் வரப் போகிறார்கள்.

நடக்க போகும் நன்மைகள்

கணவன் மனைவி இடையே இருந்து வந்த பிணக்குகள்  அகன்று ஒற்றுமைக்கான வழி கிடைக்கப் போகிறது, உத்யோகம் தொழிலில் இருந்து வந்த பிரச்னைகளுக்கு தீர்வு  கிடைக்கப் போகிறது, பிள்ளைகள் வழியில் கண்ட கடும் சிரமங்கள் அகலப் போகிறது, பிள்ளைகள் கல்வியில் நலம் காண்பார்கள். பூர்வீக சொத்து வழியில் இருந்து வந்த பிணக்கு அகலும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் கண்ட தடை விலகும்.

மனதில் இருந்து வந்த பயமும் தயக்கமும் அகலும். பண வருவாய் திருப்தி தரும். எதிர்பார்த்து காத்திருக்கும் பணிகளில் வேகம் எடுக்கும்.

எதிர்கொள்ள இருக்கும் சவால்கள்

யார் இந்த ராகு கேது

இவர்கள் கிரகங்களா ?

இல்லை இவர்கள் கிரகங்களில்லை

சூரியனை பூமி சுற்றி வரும் வட்டப்பாதையினை சந்திரன் சுற்றி வரும் வட்டபாதையானது ஒரிடத்தில் வெட்டுபடும். அந்த தெற்கு புள்ளியே கேது என்கிறோம்.  அதற்கு நேர் எதிரில் வடக்கு புள்ளியினை ராகு என்கிறோம்.

உண்மையில் ராகு கேது கிரகங்களேயில்லை.

ஆனால் இந்த வெட்டுப்புள்ளிகள் கிரகங்களைக் காட்டிலும் வலிமையானவை என்பதை மறக்க கூடாது

பொதுவாக தீய கிரகங்கள் 3 6 11 வீடுகளில் அமர்ந்தால் தீய பலன்கள் குறையும். அவ்வாறு தீய பலன்கள் குறைவதால் ராசிக்கு வரவேண்டிய நன்மையான பலன்கள் தேடி வரும்.

தனசு ராசிக்கு 6மிடமான ரிஷபத்திற்கு வரும் ராகுவும் தனசு ராசிக்கு ராசிக்கு 12மிடமான விருச்சிகத்திற்கு வரும் கேதுவும்  என்ன விதமான பலன்களை கொடுப்பார்கள்  என்பதை பார்ப்போம்.

ராகு கேது தந்த கடும் தாக்கதிலிருந்து விடுதலையா அல்லது ராகு கேது பிடிக்குள் சிக்க நேரிடுமா  என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

தனசு ராசிக்கு  ராகு தான் அமர்ந்த ரிஷப ராசியிலிருந்து 3 7 11 பார்வைகளான தனது  பார்வையால் துலாம் ராசிக்கு 8மிடத்தினையும், 4 மிடத்தினையும் 12மிடத்தினையும் வசப்படுத்துவதால் என்ன பலன்கள் உங்களை நாடி வரும் என்பதை பார்ப்போம்.

தனசு ராசிக்கு 8மிடத்தினை ராகு பார்வையிடுவதால் காரியத்தடைகள் உடல் உபாதைகள் மருத்துவ செலவுகள் இருக்கும்.

தனசு ராசிக்கு 4மிடத்தினை ராகு பார்வையிடுவதால் மன குழப்பம் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களை மேற்கொள்வீர்கள். வீடு வாகனம் நிலம் வழியில் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். .

தனசு ராசிக்கு 12மிடத்தினைப் பார்வையிடுவதால்  வீண் செலவுகள் அதிகரிக்கும். தூக்கம் இன்றி தவிப்பீர்கள். வெளிநாட்டு பயண தடை வெளிநாட்டு பணி தாமதம் ஏற்படும்.

தனசு ராசிக்கு விருச்சிகத்திலிருக்கும் கேது தனது 3 7 11 பார்வையால் 2மிடத்தினையும்  6 மிடத்தினையும் 10 மிடத்தினையும் வசப்படுத்துவதால் என்ன பலன்கள் உங்களை நாடி வரும் என்பதை பார்ப்போம்.

தனசு ராசிக்கு 4மிடத்தினை கேது பார்வையிடுவதால் மன குழப்பம் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களை மேற்கொள்வீர்கள். வீடு வாகனம் நிலம் வழியல் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். சில தடைகள் தாமதங்கள்  வீண் செலவுகள் இருக்கும்.

தனசு ராசிக்கு 6மிடத்தினை கேது பார்வையிடுவதால் உடல் உபாதைகள் வருவதற்கான வாய்ப்பிருக்கிறது, வழக்கு விவகாரங்களில் பின்னடைவான பலன்கள் தெரிகிறது, போட்டிகளில் சிரமம் காண்பீ ர்கள்.

தனசு ராசிக்கு 10மிடத்தினை கேது பார்வையிடுவதால் உத்யோக வழியில் நெருக்கடிகளை கொடுக்கும். தொழிலில் சிரமங்களை காண நேரிடும். சிலருக்கு பணியிழப்பு தண்டனைகள் இருக்கும்.

தனசு ராசிக்கு 2மிடத்தினை பார்வையிடுவதால் குடும்பத்தில் வாக்குவாதங்கள் தேவையற்ற பொருட்களை வாங்கி நட்டப்படுதல் உண்டாம். பண நடமாட்டத்தில் நெருக்கடிகள் இருக்கும்.  யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள்

.

கவனிக்க வேண்டிய பலன்கள்

குரு பெயர்ச்சிக்கு பின் மேற்குறிப்பிட்ட பலன்களில் மாற்றங்கள் தெரிய துவங்கும்.  குருவின் பார்வை ராகுவின் மீது விழும்போது ராகுவின் பலம் குறையும். நன்மை அளிக்கும் பிற கிரகங்கள் நன்மைகள் கொடுப்பார்கள்.

பரிகாரம்

நாகங்கள் அணிந்த கணபதியை வழிபட்டு வரவும்.

ஸ்ரீ ராம்

Click The + Icon To Read Your Prediction

28.9.2020 முதல் 4.10.2020

♐︎   SAGITTARIUS

Weekly predictions on the basis of Moon movement through the houses from 28.9.20 to 4.10.20

28.9.2020       Dhanishta

You did some expenses without planning You will do  certain children work in a hurry.

29.9.2020 Shatataraga

You will feel certain things going against you. Be cautious of your health

30.9.2020  Purva Bhadrapada

You will complete works regarding Vehicle Land and houses. You will pay your attention in above said works.

1.10.2020 Uttara Bhadrapada

Focus on family related tasks and try to finish immediately.

2.10.2020

Revati

Profession or business will be profitable. Enjoy the day.

3.10.2020 Ashvini

Some goods news from heredity. Interest in spirituality. Someone have travel.

4.10.2020 Bharani

You will purchase dresses and ornaments. You will also add luxury goods in your cart.

Remedy for relief

Do pray Sri Ranganatha Perumal  for avoiding native problesm

OCTOBER 2020 MONTHLY PREDICTIONS 

1.10.2020 முதல் 31.10.2020

SAGITTARIUS

Planetary Position during October 2020

Sun

Hastha 6.10.20

Chithira 20.10.20

Swati till end of month

Virgo Till 16.10.2020 thereafter Libra

Jupiter

Purva Ashadha 29.10.20

Uthara Ashadha till end of month

Sagittarius entire month

Saturn

Uthara Ashadha till end of month

Capricorn entire month

Mars

Ashvini 17.10.20

Revati till end of month

Aries Till October 5th thereafter Pisces

Mercury

Swati 24.10.20

Chitra till end of month

Libra entire month

Venus

Maga 6.20.30

Purva Phalguni till end of month

Leo till 22.10.2020 thereafter Virgo

Rahu Kethu

Mrigashirsha/

Jyeshtha

Taurus -  Scorpio entire month

Moon

Moves entire stars

2.25 days each house for entire month

Finance

Saturn reverse release will help you earn money by your own performance. But your earning exhaust to settle the outstanding loans

Family

You must render hard work in family matters. You will feel lonely in your  family work. Shortage of family needs continoues.

Couples

Unnecessary  quarrels without any reasons. Avoid such things and respect each other.

Profession

Your render hard work  but they will not rewarded for your valuable work. Unlikely transfers at the end of month for few persons.

Business

Your maximum sales under loan and this  will upset you. You feel adversely about your business. You wait certain period for changes.

Health

Be cautious regarding Kidney stones and intake certain quantity of water regularly.

Children

You will face certain problems through your children’s  however you manage the entire things.

Remedy

Pray Palani Murugan  daily and will get good results regarding your health issues

Aries:
You might be able to start something new this month. Your confidence level and self-esteem may help you to get success. Your luck is likely going to back your efforts and give you an amazing time. Employees are likely to get a promotion. This month may prove great for your career and business. Your seniors may appreciate your dedication to your work. It is advisable for businessmen to be cautious during the first half of this month. This month might be full of joyous moments for your relationships. You may have an amazing time with your family members; though a shift in your partner’s behavior may disappoint you. This month may prove a little challenging for your business. If you have a partnership business, you must be cautious with your business partner. If you already are in a relationship, you may get amazing time with your loved one. Unmarried people may get attractive proposals during this month. If you want to propose to your loved one, this month may give you a positive result. You may face some issues in your career during this month. Government employees awaiting for their transfers may get one during this month. If you are planning to initiate something new, you may find this month in your favor. People involved in the IT field may get a significant achievement.

In order to focus more on your studies during this month, eliminate negative thoughts from your mind.

SRI RAM

Get in Touch

தொடர்ப்புக்கு

For Appointments Call 📞+919442276278
Here for you

Call us between 8AM - 8PM. We are there for your support​

Know Your Astrologer

Shri Mahalakshmi Upasakar

Keep in touch
Here for you

Call us between 8AM - 8PM. We are there for your support

Know Your Astrologer

Shri Mahalakshmi Upasakar

For Appointments

+91 9442276278