Sri Mahalakshmi Upasagar
கர்மா ஜோதிடம் காண கிடைக்காத ரகஸ்யங்கள் Unblievable secrets of Karma Astrology Points 10
பல ஆண்டுகள் ஜோதிட ஆராய்ச்சிக்குப் பின் எனது அனுபவத்தில் கண்ட ரகஸ்யங்களை கர்ம ஜோதிடம் என்ற தலைப்பில் எழுத இருக்கிறேன்.
கர்மா என்றால் என்ன ?
ஒருவரின் முந்தைய பிறப்பில் அவரால் ஈட்டிய புண்ணியங்கள் இப்பிறவியில் அவருக்கு நன்மையான பலன்களை கொடுக்கிறது
ஒருவாின் முந்தைய பிறப்பில் அவரால் ஈட்டப்பட்ட பாவங்கள் இப்பிறவியில் அவருக்கு தீமையான பலன்களை கொடுக்கிறது
சிலா் அற்புதமான யோகங்களை எளிதாக பெற்று வளமையாக வாழ்கிறாா்கள்.
சிலா் மிக மோசமான பலன்களை பெற்று வறுமையிலும் மன கஷ்டத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறாாகள்.
எதானால் இந்த வித்தியாசங்கள்
மனித வாழ்க்கையில் இத்தனை முரண்பாடுகள் எதனால் ஏற்படுகிறது.
மனித வாழ்க்கையில் கர்மாவின் பங்களிப்பே முதன்மையாக இருக்கிறது
ஒருவா் பிறக்கும்போது கிரகங்களின் அமைவிடம் கர்மாவின் பலம் மற்றும் பலவீனத்திற்கு தகுந்தாற்போல் கிடைக்கிறது.
சிலருக்கு உச்ச கிரகங்கள் பலன்களை வாரி வழங்குகிறது.
சிலருக்கு நீச்ச கிரகங்கள் தீமைகளை அள்ளித் தெளிக்கிறது
ஜோதிடத்தில் கர்மாவின் ஆதிக்கத்தினை அறிந்து கொண்டால்தான் எதிா்காலம் பற்றிய தெளிவான பலன்களை அடையாளம் காணமுடியும்.
பழமையான ஜோதிட நூல்களில் கர்மாவினைப்பற்றிய தெளிவான விளக்கங்கள் எங்குமே இல்லையென்றே கூறலாம்.
பல ஆண்டுகால நூணுக்கமான ஆராய்ச்சிக்கு பின் கர்மா பற்றிய கண்டறிந்ததை அப்படியே கொடுக்க இருக்கிறேன்.
கர்மா எப்படி ஜோதிடத்தில் அடையாளம் காண்பது
கர்மா ஒரு கிரகத்தின் மூலமாகவோ அல்லது ஒரு வீட்டின் மூலமாகவோ அடையாளம் கண்டு விட முடியாது.
ஒருவா் பிறந்த ஜாதகத்தில் 360 டிகிரியினை 12 வீடுகளாக பிரித்து அவா் பிறந்த நேரத்தில் கிரகங்களின் அமைடங்களை கண்டறிந்து குறிப்பிட்டிருப்பாா்கள். கிரகங்கள் கர்மாவின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும்.
ஒருவருக்கு அடையாளம் கண்டிறியப்பட்ட ஜாதகத்தில் அனைத்து வீடுகளுமே கர்மாவின் கட்டுபாட்டிற்குள் இருக்கும் கர்மாவினை குறிப்பிட்ட வீடுகள் மட்டுமே தரும் என்றில்லை.
அதைப்போலவே அனைத்து கிரகங்களும் கர்மாவினை தரும் என்பதுதான் உண்மையான நிலையாகும்.
ஒருவா் மேஷ லக்னத்தில் பிறந்தவரெனில் அவருடைய லக்னம் தொடங்கி 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 என அனைத்து வீடுகளுமே அவருடைய கர்மாவினை அடையாளம் காட்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
ஜாதகத்தில் அனைத்து கிரகங்களுமே கர்மாவினை வெளிப்படுத்தும் அதிகாரம் கொண்ட கிரகங்களாகும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
கர்மாவினை அடையாளம் காண்பதற்கு முன்னதாக கர்மாவின் பிரிவுகளை பார்ப்போம்.
கர்மா இரண்டு வகைப்படும்
1) தா்ம கர்மா
2) அதர்ம கர்மா
தா்ம கர்மா
ஒருவா் பிறந்த லக்னத்திலிருந்து முதல் ஆறு வீடுகள் அதாவது லக்னம் முதல் 1 2 3 4 5 6 என வரும் ஆறு வீடுகளும் தா்மத்தின் வழியில் கர்மா பலன்களை கொடுக்கும்.
தர்ம கர்மா பலன்கள் சுப பலன்களாக வெளிவரும். நல்ல யோகமான பலன்களை பெறலாம். நன்மைகள் அதிகம் கிடைக்கும். எல்லாவிதமான நல்ல பலன்களும் மனநிம்மதியினை கொடுக்கும்.
அதர்ம கர்மா
ஒருவா் பிறந்த லக்னத்திலிருந்து பின்ன ஆறு வீடுகள் அதாவது 7வீடு முதல் 7 8 9 10 11 12 என வரும் ஆறு வீடுகளும் அதா்மத்தின் வழியில் கர்மா பலன்களை கொடுக்கும்.
அதர்ம கர்மா பலன்கள் தீய பலன்களாக வெளிவரும். தீய பலன்களாகல் கடுமையான சோதனைகளும் வேதனைகளும் சந்திக்க நேரிடும். தீமை அதிகம் கிடைக்கும். எல்லாவிதமான அதா்மபலன்களும் மனநிம்மதியினை கெடுக்கும்.
ஜோதிடத்தில் இந்த இரண்டு வகையான கர்மாவினை அடிப்படையாகக் கொண்டே கர்மாவின் செயல்பாடுகளை அடையாளம் காண முடியும்
தா்ம கர்மாவின் வீடுகள் 1 2 3 4 5 6
ஒருவா் பிறவியில் செய்த நல்ல செயல்கள் மூலம் கிடைத்த புண்ணியங்கள் வலுவாக இருக்கும் நிலையில் இந்த ஆறு வீடுகளும் பலம் பெற்ற நிலையில் பிறப்பேற்படும். நன்மையான பலன்கள் கிடைக்கும்.
அதா்ம கர்மாவின் வீடுகள் 7 8 9 10 11 12
ஒருவா் பிறவியில் செய்த தீய செயல்கள் மூலம் கிடைத்த சாபங்கள் வலுவாக இருக்கும் நிலையில் இந்த ஆறு வீடுகளும் பலம் பெற்ற நிலையில் பிறப்பேற்படும். தீமையான பலன்கள் கிடைக்கும்
கர்மா ஜோதிடம் காண கிடைக்காத ரகஸ்யங்கள் Unblievable secrets of Karma Astrology Points 10
தா்ம கர்மாவின் வீடுகள் 1 2 3 4 5 6
இந்த ஆறு வீடுகளும் எப்படி ஒருவரின் வாழ்க்கையில் விளையாடுகிறது என்பதை பார்ப்போம்
முன் கர்மா சொல்லும் வீடுகள்
ஒருவா் முற்பிறவியில் செய்த வினைகள் நல்லவையாக இருந்தால் அவருக்கு 2ம் வீடு தா்ம கர்மாவின் அடிப்படையில் இப்பிறவியில் நன்மையான பலன்களை கொடுக்கும்
ஒருவா் முற்பிறவியில் செய்த ஆலய வழிபாடு மகான்களின் ஆசீா்வாதம் பெற்றோா்களின் ஆசீா்வாதம் மற்றவா்களின் வாழ்த்துக்கள் இருந்தால் அவருக்கு 5ம் வீடு தா்ம கர்மாவின் அடிப்படையில் இப்பிறவியில் நன்மையான பலன்களை கொடுக்கும்.
தா்ம கர்மாவின் வீடுகள் 1 2 3 4 5 6
இந்த ஆறு வீடுகளும் எப்படி ஒருவரின் வாழ்க்கையில் விளையாடுகிறது என்பதை பார்ப்போம்
நடப்பு கர்மா சொல்லும் வீடுகள்
ஒருவா் இப்பிறவியில் பிறந்த வளா்ந்து வரும்போது செய்த வினைகள் நல்லவையாக இருந்தால் அவருக்கு 1ம் வீடு தா்ம கர்மாவின் அடிப்படையில் இப்பிறவியிலேயே நன்மையான பலன்களை கொடுக்கும்.
ஒருவா் இப்பிறவியில் செய்த ஆலய வழிபாடு மகான்களின் ஆசீா்வாதம் பெற்றோா்களின் ஆசீா்வாதம் மற்றவா்களில் வாழ்த்துக்கள் இருந்தால் அவருக்கு 4ம் வீடு தா்ம கர்மாவின் அடிப்படையில் இப்பிறவியிலேயே நன்மையான பலன்களை கொடுக்கும்.
அடுத்த பிறவி கர்மா சொல்லும் வீடுகள்
ஒருவா் முற்பிறப்பில் இப்பிறப்பில் செய்த வினைகள் அனுபவத்தவை போக எஞ்சியவை அடுத்த பிறப்பிற்கு கொண்டு செல்வதாகும். இவைகள் நல்லவையாக இருப்பதால் அவருக்கு 3ம் வீடு தா்ம கர்மாவின் அடிப்படையில் அடுத்த பிறவியில் நன்மையான பலன்களை கொடுக்கும்.
ஒருவா் முற்பிறப்பில் இப்பிறப்பில் செய்த வினைகள் அனுபவத்தவை போக எஞ்சியவை அடுத்த பிறப்பிற்கு கொண்டு செல்வதாகும். இவைகள் நல்லவையாக இருப்பதால் அவருக்கு 6ம் வீடு தா்ம கர்மாவின் அடிப்படையில் அடுத்த பிறவியில் நன்மையான பலன்களை கொடுக்கும்.
கர்மா என்றால் கார் பங்களா என்று வசதியாக வாழ்வது என்று நினைத்துக் கொண்டிருக்கிறாா்கள். ஆனால் உண்மையில் மன நிறைவோடு வாழ்வதுதான் உண்மையான யோக வாழ்க்கையாகும்.
தா்மா வீடுகளான லக்னத்திலிருந்து முதல் ஆறு வீடுகள் இப்படித்தான் நன்மையான பலன்களை வெளிப்படுத்தும்.
ஆனால் இந்த ஆறு வீடுகளில் அதா்ம வீடுகளின் அதிபதிகள் அமரும்போது தா்ம கர்மாவின் வீடுகளின் பலம் மாறுபடும்.
கர்மாவின் பலம் மற்றும் பலவீனங்களை சில அத்தியாயங்களில் அறிந்து கொள்வதென்பது மிக மிக கடினமாகும்.
இது ஒரு நீண்ட நெடிய பயணமாகும். இந்த பயணத்தில் ஆச்சா்யங்கள் நிறைந்த பகுதிகளை பார்க்க முடியு்ம்.
கர்மா ஜோதிடம் காண கிடைக்காத ரகஸ்யங்கள் Unblievable secrets of Karma Astrology Points 10
இது ஒரு நீண்ட நெடிய பயணமாகும். இந்த பயணத்தில் ஆச்சா்யங்கள் நிறைந்த பகுதிகளை பார்க்க முடியு்ம்.
உதாரணமாக ஆதிசங்கரா் ஜாதகத்தில் அவா் பிறந்தது கடக லக்னமாகும். முற் பிறப்பு சுப முன் கர்மா வீடான 5ம் வீட்டு அதிபதியான செவ்வாய் 9ல் அமா்ந்து 12 3 வீடுகளை பார்வையிடுவதால் 9 12 3 புண்ணியங்களை முக்தியில் குவித்து யோக வாழ்க்கையினை பெறுவது புலப்படுகிறது.
சுப முன் கர்மாவான 2ம் வீட்டு அதிபதி 10ல் நடப்பு கர்மா வீட்டில் வந்தமா்ந்ததால் சன்னியாச வாழ்க்கையினை தோ்ந்தெடுத்ததால் அதனால் கிடைக்கும் புண்ணியங்களை வைத்து துறவி வாழ்க்கையில் உன்னதமான நிலையினை அடைய முடிந்தது.
இப்போது நாம் பாா்த்தது தா்ம கர்மாவில் மூன்று பிரிவுகள். அடுத்ததாக அதா்ம கர்மாவில் மூன்று பிரிவுகளைப் பார்ப்போம்.
KARMA ASTROLOGY
Karma Astrology is a secret astrology.
Astrology prediction without identifying the ones Karma is useless.
KARMA is the main thing controlled ones entire life
Each and every persons Lucks Finance and Luxury life designed by GOOD KARMA
In other side each and every persons problems and diseases guided by BAD KARMA
Who are really interest to identify their birth Karma follow this article
For further reports regarding your future just click link