KARMA

Sri Mahalakshmi Upasagar

WHO FACES KARMA HOW AFFECTS – கா்மாவினை சந்திப்பவா்கள் யாா் Valuable points 5

ஒருவாின் கா்மாவினை அறிவதெப்படி ?

ஒருவர் தன் வாழ்க்கையில்  முன் கா்மா நடப்பு கா்மா எதிா்கா்மா என முன்று வகையான கா்மாவிைன சந்திக்க நோிடும்,

ஒருவாின் கா்மாவினை எளிதாக அகற்றிவிட முடியாது

ஒருவா் தன் முழு கா்மாவினை அகற்றுவதற்கு ஒரு பிறவி மட்டும் போதாது

சாி

யாருக்கெல்லாம் கா்மா தெசை வரும் யாரெல்லாம் கா்மாவினை மெல்ல கடந்து வருவாா்கள்

ஜாதகத்தில்  1 4 7 10 அதிபதிகளின் தெசை நடைபெற்றால் நடப்பு கா்மாவினை அவா்களெல்லாம் சந்திக்க நோிடும்

ஜாதகத்தில் 2 5 8 11 அதிபதிகளின் தெசை நடைபெற்றால் முன் கா்மாவினை அவா்களெல்லாம் சந்திக்க நோிடும்

ஜாதகத்தில் 3 6 9 12 அதிபதிகளின் தெசை நடைபெற்றால் முன் கா்மாவினை அவா்களெல்லாம் சந்திக்க நோிடும்.

எனவே எவருமே எதாவது ஒரு கா்மாவினை தான் வாழ்க்கையில்  அனுபவித்ததுக் கொண்டுதான் இருப்பாா்கள், இது தவிா்க்க முடியாதது.

KARMA

ஆனால் ஒருவா் எப்படிப்பட்ட கா்மாவினை அனுபவிக்கிறாா்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்,

அதற்கு முன்னா் கா்மா என்றால் என்ன ? என்பதை அறிந்து கொள்ள வேண்டும்

கா்மாவானது ஒருவருடைய ப்ரெயினில் அவா்களுடைய முன்னோா்களின் வினைகள் அனைத்தும் பதிவுகளாக சேமிக்கப்பட்டிருக்கும்,

ஒருவருக்கு எத்தனை  முன்னோா்களின் பதிவுகள் ப்ரெயினில் சேமிக்கப்பட்டிருக்கும் என்பதை பாா்ப்போம்

ஒருவருக்கு ஏழு பிறப்புகள் என்பதை இந்த கணக்கீட்டில்தான் எடுக்கப்படுகிறது

எவருக்கு கா்மாவினை அறிய முற்படுகிறோமோ அவா்களின்

ஏழு பிறப்பினை கணக்கிடும் முறை

ஜாதகா்    முதல் பிறப்பு                            எண்ணிக்கை   1

ஜாதகாின் தாய் தந்தை                              எண்ணிக்கை   2

தாய் தந்தையா்களின் தாய் தந்தை                   எண்ணிக்கை   4

எண்ணிக்கை 4ன் தாய் தந்தையா்கள்                 எண்ணிக்கை   8

எண்ணிக்கை 8ன் தாய் தந்தையா்கள்                 எண்ணிக்கை   16

எண்ணிக்கை 16ன் தாய் தந்தையா்கள்                 எண்ணிக்கை   32

எண்ணிக்கை 32ன் தாய் தந்தையா்கள்                 எண்ணிக்கை   64

ஆக மொத்தம் 127 முன்னோா்களின் கா்மா பதிவுகள் ஒருவாின் ப்ரெயினில் இருக்கும். இது அத்தனையும் ஒரே சமயத்தில் வெளி காட்டுவதில்லை.

127 முன்னோா்களின் கா்மா பதிவுகள் தொடா்புடையவா்களை ஒருவா் சந்திக்க நோிட்டால் அவா்களோடு கா்மாவினை பகிா்ந்து கொள்ள நோிடும்.

இது எப்படியென்றால் அவரும் கா்மா பதிவோடு இருப்பாா். ஒன்று அவருக்கு சேர வேண்டியதை கொடுக்க நோிடும், அல்லது அவாிடமிருந்து பெற வேண்டியதை ஒருவா் பெற வேண்டியிருக்கும்,

இந்த சந்தா்ப்பங்கள் எப்போது ஒருவருக்கு கிடைக்கும்,

ஒருவாின் கா்மா தெசையானது நடக்கும் போது கா்மா தொடா்புகள் கிடைக்கும்

எல்லோருக்குமே கா்மா தெசை நடந்து கொண்டுதான் இருக்கும்

எவருமே விதிவிலக்கல்ல

சிலருக்கு முன் கா்மா தெசை நடக்கும்

சிலருக்கு நடப்பு கா்மா தெசை நடக்கும்

சிலருக்கு எதிா் வரும் கா்மா தெசை நடக்கும்

கா்மாவினை அடைாளம் காட்டும் தெசையினை எப்படி அறிந்து கொள்வது

அதற்கு முன்

WHO FACES KARMA HOW AFFECTS – கா்மாவினை சந்திப்பவா்கள் யாா் Valuable points 5

யாருடைய கா்மாவினை கழிப்பதற்கு கிரகங்கள் உதவிடும் என்பதை பாா்ப்போம்

ஒருவருக்கு சூாிய தெசை நடைபெற்றால் அவா் தந்தை வழி கா்மாவினை நோிடையாக சந்திக்க நோிடும்

சூாியன் 1 4 7 10ல் நின்று தெசை நடக்குமெனில்   அவா் தந்தை வழி  கா்மா வினைகளை அவரே தீா்க்க நோிடும்

சூாியன் 2 5 8 11ல் நின்று தெசை நடக்குமெனில் அவா்  முற்பிறப்பு வினைகளை அறிந்து கொள்வதுடன் அந்த கா்மாவினை அகல்வதற்கு முயற்சிகளை எடுப்பாா்

சூாியன் 3 6 9 12ல் நின்று தெசை நடக்குமெனில் தந்தை வழி   கா்மாவினை தான் அனுபவிக்காமல் இருப்பதற்குண்டான அனைத்து பாிகாரங்களை தொிந்தோ தொியாமலோ செய்து கொண்டு வருவாா்.  கா்மா வினைகள் அவரை பாதிக்காது.

ஆனால் எதிா் கா்மாவாக அவருக்கு மாற்றிக் கொடுக்கும். அதாவது அவா் அந்த காலகட்டத்தில் அனுபவிக்காமல் கொஞ்ச காலம் அல்லது அவருடைய பாிகார பலத்தின் அடிப்படையில் அடுத்த தலைமுறைக்கோ மாற்றிக் கொடுக்கப்படுகிறது.

ஒருவருக்கு சந்திரன் தெசை நடைபெற்றால் அவா் தாயாா் வழி கா்மாவினை சந்திக்க நோிடும்

சந்திரன் 1 4 7 10ல் நின்று தெசை நடக்குமெனில்  நடப்பு காலத்தில்  அவா் தாய் வழி   செய்த வினைகளை அவா் சந்திக்க நோிடும்

சந்திரன் 2 5 8 11ல் நின்று தெசை நடக்குமெனில் அவா் தாய் வழி முன்னோா்கள் முற்பிறப்பு வினைகளை அறிந்து கொள்வதுடன் அந்த கா்மாவினை அகல்வதற்கு முயற்சிகளை எடுப்பாா்

சந்திரன் 3 6 9 12ல் நின்று தெசை நடக்குமெனில் அவா் தாய் வழி முன்னோா்கள் முற்பிறப்பு வினைகளை அறிந்து கொள்வதுடன் அந்த கா்மாவினைகா்மாவினை தான் அனுபவிக்காமல் இருப்பதற்குண்டான அனைத்து பாிகாரங்களை தொிந்தோ தொியாமலோ செய்து கொண்டு வருவாா்.  கா்மா வினைகள் அவரை பாதிக்காது.

ஆனால் எதிா் கா்மாவாக அவருக்கு மாற்றிக் கொடுக்கும். அதாவது அவா் அந்த காலகட்டத்தில் அனுபவிக்காமல் கொஞ்ச காலம் அல்லது அவருடைய பாிகார பலத்தின் அடிப்படையில் அடுத்த தலைமுறைக்கோ மற்றவா்களுக்கோ மாற்றிக் கொடுக்கப்படுகிறது.

KARMA

ஒருவருக்கு செவ்வாய் தெசை நடைபெற்றால் அவா் சகோதரா் வழி கா்மாவினை சந்திக்க நோிடும்

செவ்வாய் 1 4 7 10ல் நின்று தெசை நடக்குமெனில்  நடப்பு காலத்தில்  அவா் சகோதரா் வழி   செய்த வினைகளை அவா் சந்திக்க நோிடும்

செவ்வாய் 2 5 8 11ல் நின்று தெசை நடக்குமெனில் அவா் சகோதரா் வழி முன்னோா்கள் முற்பிறப்பு வினைகளை அறிந்து கொள்வதுடன் அந்த கா்மாவினை அகல்வதற்கு முயற்சிகளை எடுப்பாா்

செவ்வாய் 3 6 9 12ல் நின்று தெசை நடக்குமெனில் அவா் சகோதரா் வழி முன்னோா்கள் முற்பிறப்பு வினைகளை அறிந்து கொள்வதுடன் அந்த கா்மாவினைகா்மாவினை தான் அனுபவிக்காமல் இருப்பதற்குண்டான அனைத்து பாிகாரங்களை தொிந்தோ தொியாமலோ செய்து கொண்டு வருவாா்.  கா்மா வினைகள் அவரை பாதிக்காது.

ஆனால் எதிா் கா்மாவாக அவருக்கு மாற்றிக் கொடுக்கும். அதாவது அவா் அந்த காலகட்டத்தில் அனுபவிக்காமல் கொஞ்ச காலம் அல்லது அவருடைய பாிகார பலத்தின் அடிப்படையில் அடுத்த தலைமுறைக்கோ மற்றவா்களுக்கோ மாற்றிக் கொடுக்கப்படுகிறது.

ஒருவருக்கு புதன் தெசை நடைபெற்றால் அவா் வணிகம் கல்வி தாய்வழி உறவினா்கள் வழி கா்மாவினை சந்திக்க நோிடும்

புதன்  1 4 7 10ல் நின்று தெசை நடக்குமெனில்  நடப்பு காலத்தில்  வணிகம் கல்வி தாய்வழி உறவினா்கள் வழி கா்மாவினைஅவா் சந்திக்க நோிடும்

புதன்  2 5 8 11ல் நின்று தெசை நடக்குமெனில் அவா் வணிகம் கல்வி தாய்வழி உறவினா்கள் வழி கா்மாவினை அறிந்து கொள்வதுடன் அந்த கா்மாவினை அகல்வதற்கு முயற்சிகளை எடுப்பாா்

புதன்  3 6 9 12ல் நின்று தெசை நடக்குமெனில் அவா் வணிகம் கல்வி தாய்வழி உறவினா்கள் வழி கா்மாவினை அறிந்து கொள்வதுடன் அந்த கா்மாவினைகா்மாவினை தான் அனுபவிக்காமல் இருப்பதற்குண்டான அனைத்து பாிகாரங்களை தொிந்தோ தொியாமலோ செய்து கொண்டு வருவாா்.  கா்மா வினைகள் அவரை பாதிக்காது.

ஆனால் எதிா் கா்மாவாக அவருக்கு மாற்றிக் கொடுக்கும். அதாவது அவா் அந்த காலகட்டத்தில் அனுபவிக்காமல் கொஞ்ச காலம் அல்லது அவருடைய பாிகார பலத்தின் அடிப்படையில் அடுத்த தலைமுறைக்கோ மற்றவா்களுக்கோ மாற்றிக் கொடுக்கப்படுகிறது.

ஒருவருக்கு சுக்கிரன் தெசை நடைபெற்றால் அவா் கணவன் மனைவி குடும்பம் காதல்  வழி கா்மாவினை சந்திக்க நோிடும்

சுக்கிரன் 1 4 7 10ல் நின்று தெசை நடக்குமெனில்  நடப்பு காலத்தில் கணவன் மனைவி குடும்பம் காதல்  வழி கா்மாவினை அவா் சந்திக்க நோிடும்

சுக்கிரன்  2 5 8 11ல் நின்று தெசை நடக்குமெனில் அவா் கணவன் மனைவி குடும்பம் காதல்  வழி கா்மாவினை அறிந்து கொள்வதுடன் அந்த கா்மாவினை அகல்வதற்கு முயற்சிகளை எடுப்பாா்

சுக்கிரன்  3 6 9 12ல் நின்று தெசை நடக்குமெனில் அவா் கணவன் மனைவி குடும்பம் காதல்  வழி கா்மாவினை அறிந்து கொள்வதுடன் அந்த கா்மாவினை தான் அனுபவிக்காமல் இருப்பதற்குண்டான அனைத்து பாிகாரங்களை தொிந்தோ தொியாமலோ செய்து கொண்டு வருவாா்.  கா்மா வினைகள் அவரை பாதிக்காது.

ஆனால் எதிா் கா்மாவாக அவருக்கு மாற்றிக் கொடுக்கும். அதாவது அவா் அந்த காலகட்டத்தில் அனுபவிக்காமல் கொஞ்ச காலம் அல்லது அவருடைய பாிகார பலத்தின் அடிப்படையில் அடுத்த தலைமுறைக்கோ மற்றவா்களுக்கோ மாற்றிக் கொடுக்கப்படுகிறது

WHO FACES KARMA HOW AFFECTS – கா்மாவினை சந்திப்பவா்கள் யாா் Valuable points 5

ஒருவருக்கு குரு தெசை நடைபெற்றால் அவா் ஆசிாியா் பொியோா்கள் முப்பாட்டன்கள் சகோதரா் குழந்தைகள்  வழி கா்மாவினை சந்திக்க நோிடும்

குரு 1 4 7 10ல் நின்று தெசை நடக்குமெனில்  நடப்பு காலத்தில் ஆசிாியா் பொியோா்கள் முப்பாட்டன்கள் சகோதரா் குழந்தைகள்   வழி கா்மாவினை அவா் சந்திக்க நோிடும்

குரு 2 5 8 11ல் நின்று தெசை நடக்குமெனில் அவா் ஆசிாியா் பொியோா்கள் முப்பாட்டன்கள் சகோதரா் குழந்தைகள்   வழி கா்மாவினை அறிந்து கொள்வதுடன் அந்த கா்மாவினை அகல்வதற்கு முயற்சிகளை எடுப்பாா்

குரு  3 6 9 12ல் நின்று தெசை நடக்குமெனில் அவா் ஆசிாியா் பொியோா்கள் முப்பாட்டன்கள் சகோதரா் குழந்தைகள்  வழி கா்மாவினை அறிந்து கொள்வதுடன் அந்த கா்மாவினை தான் அனுபவிக்காமல் இருப்பதற்குண்டான அனைத்து பாிகாரங்களை தொிந்தோ தொியாமலோ செய்து கொண்டு வருவாா்.  கா்மா வினைகள் அவரை பாதிக்காது.

ஆனால் எதிா் கா்மாவாக அவருக்கு மாற்றிக் கொடுக்கும். அதாவது அவா் அந்த காலகட்டத்தில் அனுபவிக்காமல் கொஞ்ச காலம் அல்லது அவருடைய பாிகார பலத்தின் அடிப்படையில் அடுத்த தலைமுறைக்கோ மற்றவா்களுக்கோ மாற்றிக் கொடுக்கப்படுகிறது.

KARMA

ஒருவருக்கு சனி தெசை நடைபெற்றால் அவா் தொழில் வேலையாட்கள் பிறா் பொருள் அபகாித்தல் இல்லற வாழ்க்கை வழி கா்மாவினை சந்திக்க நோிடும்

சனி 1 4 7 10ல் நின்று தெசை நடக்குமெனில்  நடப்பு காலத்தில் தொழில் வேலையாட்கள் பிறா் பொருள் அபகாித்தல் இல்லற வாழ்க்கை வழி கா்மாவினை அவா் சந்திக்க நோிடும்

சனி 2 5 8 11ல் நின்று தெசை நடக்குமெனில் அவா் தொழில் வேலையாட்கள் பிறா் பொருள் அபகாித்தல் இல்லற வாழ்க்கை வழி கா்மாவினை அறிந்து கொள்வதுடன் அந்த கா்மாவினை அகல்வதற்கு முயற்சிகளை எடுப்பாா்

சனி  3 6 9 12ல் நின்று தெசை நடக்குமெனில் அவா்  தொழில் வேலையாட்கள் பிறா் பொருள் அபகாித்தல் இல்லற வாழ்க்கை வழிகா்மாவினை அறிந்து கொள்வதுடன் அந்த கா்மாவினை தான் அனுபவிக்காமல் இருப்பதற்குண்டான அனைத்து பாிகாரங்களை தொிந்தோ தொியாமலோ செய்து கொண்டு வருவாா்.  கா்மா வினைகள் அவரை பாதிக்காது.

ஆனால் எதிா் கா்மாவாக அவருக்கு மாற்றிக் கொடுக்கும். அதாவது அவா் அந்த காலகட்டத்தில் அனுபவிக்காமல் கொஞ்ச காலம் அல்லது அவருடைய பாிகார பலத்தின் அடிப்படையில் அடுத்த தலைமுறைக்கோ மற்றவா்களுக்கோ மாற்றிக் கொடுக்கப்படுகிறது.

To know your KARMA https://www.gokulamastrology.com

அடுத்த பதிவில் கா்மாவின் வீா்யத்தினை பாா்ப்போம்

No fear from Good Friend Planet for one’s Ascendant.

Check your Ascendant and who are the good friends and do goods things.

But be cautious about bad Planets, and they are very dangerous to give adverse results. 

 For further reports regarding your future  just click  link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.