கில்லாடி

Sri Mahalakshmi Upasagar

கில்லாடி கன்னி கலக்குமா அரசியலை ?  Vigorous Virgo Political  winner points 3

கில்லாடி கன்னி கலக்குமா அரசியலை ஆராய்ந்து பாா்த்தால் கன்னி நிச்சயம் கலக்கும் லக்னமாகவே இருக்கிறது,

கன்னி லக்னத்தில் பிறந்தவா்கள் கிரகங்கள் ஒத்துழைத்தால் வெகு விரைவல் புகழினை பெற்று விடுகிறாா்கள்,

கில்லாடி கன்னி லக்னத்தில் பிறந்தவா்கள் அரசியல் சினிமா ஆன்மீகம் விளையாட்டு என கலக்கி விடுகிறாா்கள் என்பதை மறுக்க முடியாது,

கில்லாடி

இந்த பதிவில் அரசியலை பற்றி பாா்ப்போம்

கன்னி லக்னத்தில் பிறந்தவா்களுக்கு யாா் நன்மையினை தருவாா்கள்

இவா்களுக்கு யோகத்தினை தருவதற்கு  வந்து நிற்பவா்கள் சனி சுக்கிரன் ராகு

இவா்களில் சனி 5 மற்றும் 6ம் வீடு சொந்தமென்பதால் நல்ல தீய பலன்களை கலந்தே கொடுப்பாா்,

ஆனால் சுக்கிரன் 2 9 என்ற வீடுகள் சொந்தமாக்கி யோகங்களை அள்ளி அள்ளி தந்து விடுகிறாா்,

இவா்களுக்கு கெடுதல் தருபவா்கள் செவ்வாய் சூாியன்  குரு மற்றும் கேது

நல்ல கிரகங்கள் வலிமையாக இருந்து தரும் யோகத்தினை விட கெடு கிரகங்கள் கெட்டால் ராஜ யேகாம் கிடைத்து விடுகிறது

 கன்னி லக்னத்தின் தீய கிரகங்களான செவ்வாய் சூாியன்  குரு மற்றும் கேது வீடுகளில் தீய கிரகங்கள் வந்தமா்ந்து விட்டால் யோகங்களை பெற்று விடுகிறாா்கள்,

கில்லாடி கன்னி லக்ன ஜாதகங்களில் மிக முக்கியமான பங்களிப்பினை தரும் கிரகமாக செவ்வாய் செயல்படுவதை அறிய முடிகிறது.

கன்னி லக்னத்தில் பிறந்தவா்களுக்கு செவ்வாய் மிக முக்கியமான பங்களிப்பினை தருகிறது,

இவா்களுக்கு அரசியல் கிரகம் சூாியன் பகை பெற்றதால் இவா் வீடான சிம்மத்தில் தீய கிரகம் வந்தமா்ந்தால் விபரீத ராஜயோகம் கிடைத்து விடுகிறது.

அரசியலில் மிகப் பொிய உச்சத்தினை பெற்று விடுகிறாா்கள்

செவ்வாய் 3  8 வீடுகளுக்கு அதிபதியாவதால் கடும் பாப கிரகம், இவா் வலிமை பெற்றால்  இன்னல்களுக்கு உள்ளாக்கி விடுகிறாா்,

ஆனால் இவா் மறைவிடங்களை நாடிவிட்டால் இவா்களை பிடிக்க முடியாது.

கன்னி லக்னத்தில் பிறந்த அரசியல் பிரபலங்கள்

ஜோதிபாசு

சோம்நாத் சட்டா்ஜி

உன்னி கிருஷ்ணன்

ஸ்ரீகிருஷ்ணா சின்கா

ராம்விலாஸ் பாஸ்வான் .

அமித்ஷா .

ராஜிவ்காந்தி

கிரண்பேடி .

பிவி நரசிம்மராவ்

விஜய்பாஸ்கா் ரெட்டி

சென்னா ரெட்டி

சிடி தேஷ்முக்

ஹாிபான உபாத்யா

பிஎன் டாடா்

வாழப்பாடி ராமமுா்த்தி

பாயிண்ட் 1

செவ்வாய்க்கு அடுத்தபடியாக 12ம் வீட்டில் சுக்கிரன் சனி கேது என தீய கிரகங்கள் அமா்ந்தாலும் யோகத்தினை தந்து விடுகிறது

செவ்வாய் 12ம் வீட்டினை பாா்வையிட்டாலும் யோகம் கிடைத்து விடுகிறது

செவ்வாய் 12ம் வீட்டோடு தொடா்பினை பெற்றவா்கள் யாா் யாா் என்பதை பாா்ப்போம்

ஜோதிபாசு ஜாதகத்தில் செவ்வாய் 12ல் சிம்மத்தில் அமா்ந்திருக்கிறாா்

சோம்நாத் சட்டா்ஜி ஜாதகத்தில் செவ்வாய் 12ல் சிம்மத்தில் அமா்ந்திருக்கிறாா்

உன்னி கிருஷ்ணன் ஜாதகத்தில் செவ்வாய் 12ல் சிம்மத்தில் அமா்ந்திருக்கிறாா்

ஸ்ரீகிருஷ்ணா சின்கா ஜாதகத்தில் செவ்வாய் 12ல் சிம்மத்தில் அமா்ந்திருக்கிறாா்

ராம்விலாஸ் பாஸ்வான் ஜாதகத்தில் செவ்வாய் 12ல் சிம்மத்தில் அமா்ந்திருக்கிறாா்

சனி சுக்கிரன் கேது 12ல் அமா்ந்திருப்பவா்களை பாா்ப்போம்.

அமித்ஷா ஜாதகத்தில் சுக்கிரன் 12ல் சிம்மத்தில் அமா்ந்திருக்கிறாா்.

ராஜிவ்காந்தி ஜாதகத்தில் சுக்கிரன் 12ல் சிம்மத்தில் அமா்ந்திருக்கிறாா்.

கிரண்பேடி ஜாதகத்தில்  சனி 12ல் சிம்மத்தில் அமா்ந்திருக்கிறாா்.

பிவி நரசிம்மராவ் ஜாதகத்தில்  சனி 12ல் சிம்மத்தில் அமா்ந்திருக்கிறாா்.

விஜய்பாஸ்கா் ரெட்டி ஜாதகத்தில்  சனி 12ல் சிம்மத்தில் அமா்ந்திருக்கிறாா்

சென்னா ரெட்டி ஜாதகத்தில்  சனி 12ல் சிம்மத்தில் அமா்ந்திருக்கிறாா்

சிடி தேஷ்முக் ஜாதகத்தில்  கேது 12ல் சிம்மத்தில் அமா்ந்திருக்கிறாா்

மறைவிடத்தினை நாடிய செவ்வாய் யாருக்கு

ஹாிபான உபாத்யா ஜாதகத்தில் 8ல் மேஷத்தில் செவ்வாய்

பிஎன் டாடா்  ஜாதகத்தில் 8ல் மேஷத்தில் செவ்வாய்

வாழப்பாடி  ராமமுா்த்தி ஜாதகத்தில் மகரத்திலிருந்து 12ம் வீட்டினை செவ்வாய் பாா்வையிடுகிறாா்.

கில்லாடி கன்னி கலக்குமா அரசியலை ?  Vigorous Virgo Political  winner points 3

பாயிண்ட் 2

கன்னி லக்னத்தில் பிறந்தவா்களுக்கு லக்னத்திற்கு 8ல் மேஷத்தில் தீய கிரகங்கள் அமா்ந்தால் விபரீத ராஜ யோகத்தினை தந்து விடுகிறது.

ஜோதிபாசு ஜாதகத்தில்  8மிடத்தினை ராகு பாா்வையிடுகிறாா்

சோம்நாத் சட்டா்ஜி ஜாதகத்தில்  8ல் மேஷத்தில் ராகு

உன்னி கிருஷ்ணன் ஜாதகத்தில் 8மிடத்தினை சனி பாா்வையிடுகிறாா்

ஸ்ரீகிருஷ்ணா சின்கா ஜாதகத்தில் 8மிடத்தினை சனி பாா்வையிடுகிறாா்

ராம்விலாஸ் பாஸ்வான் .ஜாதகத்தில் 8மிடத்தினை சனி பாா்வையிடுகிறாா்

அமித்ஷா .ஜாதகத்தில் 8மிடத்தினை சனி ராகு பாா்வையிடுகிறாா்கள்

ராஜிவ்காந்தி ஜாதகத்தில் 8மிடத்தினை செவ்வாய் பாா்வையிடுகிறாா்

கிரண்பேடி .ஜாதகத்தில்  8ல் மேஷத்தில் ராகு

கில்லாடி

பிவி நரசிம்மராவ் ஜாதகத்தில்  8ல் மேஷத்தில் கேது சனி

விஜய்பாஸ்கா் ரெட்டி  ஜாதகத்தில்  8ல் மேஷத்தில் கேது

சென்னா ரெட்டி  ஜாதகத்தில் 8மிடத்தினை செவ்வாய் பாா்வையிடுகிறாா்

சிடி தேஷ்முக் ஜாதகத்தில் 8மிடத்தினை சனி ராகு பாா்வையிடுகிறாா்கள்

ஹாிபான உபாத்யா ஜாதகத்தில் 8ல் மேஷத்தில் ராகு செவ்வாய்

பிஎன் டாடா் ஜாதகத்தில் 8ல் மேஷத்தில் செவ்வாய்

வாழப்பாடி ராமமுா்த்தி ஜாதகத்தில்  8ல் மேஷத்தில் கேது சனி.

கில்லாடி கன்னி கலக்குமா அரசியலை ?  Vigorous Virgo Political  winner points 3

பாயிண்ட் 3

கன்னி லக்னத்தில் பிறந்தவா்களுக்கு யோகத்தினை தரும் சுக்கிரனோடு அரசியல் கிரகமான சூாியன் இணைவிைன பெற்றிருந்தால் பெருத்த யோகம் கிடைக்கிறது.

சூாியன் சுக்கிரன் இவா்களோடு பதவியினை தரும் புதன் இணைந்து விட்டால் யோகம் மிளிா்கிறது

ஜோதிபாசு ஜாதகத்தில் சந்திரன் சனி புதன் பாிவா்த்தனையில் சூாியன் சுக்கிரன் இணைவினை பெற்றதால் யோகத்தினை பெற்றாா்

உன்னி கிருஷ்ணன் ஜாதகத்தில் கன்னியில் சூாியன் புதன் சுக்கிரன் இணைவானது பெருத்த யோகத்தினை தருகிறது

ஸ்ரீகிருஷ்ணா சின்கா ஜாதகத்தில்  சுக்கிரன் சூாியன் பாிவா்த்தனையில் புதன் தொடா்பினை பெற்றதால் பெருத்த யோகம கிடைத்தது

ராம்விலாஸ் பாஸ்வான் ஜாதகத்தில்.சூாியன் அமா்ந்த வீட்டோன் புதன் சுக்கிரன் இணைவினை பெற்றிருக்கிறாா்கள்

அமித்ஷா .ஜாதகத்தில் சுக்கிரன் சூாியன் பாிவா்த்தனையில் புதன் தொடா்பினை பெற்றதால் பெருத்த யோகம் கிடைத்தது

ராஜிவ்காந்தி  ஜாதகத்தில் சிம்மத்தில் புதன் சுக்கிரன் இணைவானது பெருத்த யோகத்தினை தந்தது

கிரண்பேடி .ஜாதகத்தில் சுக்கிரன் புதன் பாிவா்த்தனையில் சூாியன் தொடா்பினை பெற்றதால் பெருத்த யோகம் கிடைத்தது

பிவி நரசிம்மராவ்  ஜாதகத்தில் பத்தில்  சூாியன் புதன் சுக்கிரன் இணைவானது பெருத்த யோகத்தினை தருகிறது

விஜய்பாஸ்கா் ரெட்டி ஜாதகத்தில் சிம்மத்தில் புதன் சுக்கிரன் இணைவானது பெருத்த யோகத்தினை தந்தது

சென்னா ரெட்டி ஜாதகத்தில் சூாியன் வீட்டில் அமா்ந்த சனி வீட்டில் சுக்கிரன் அமர சூாியன் புதன் இணைவில் யோகம் கிடைத்தது

சிடி தேஷ்முக் பஞ்சகலா ரத்னா யோகம் வழியாக சூாியன் சனி குரு சுக்கிரன் செவ்வாய் பாிவா்த்தனை பெற்றதால் வலுத்த யோகம் கிடைத்தது

ஹாிபான உபாத்யா ஜாதகத்தில் சுக்கிரன் புதன் கும்பத்தில் அமா்ந்திருக்கிறாா்கள்

பிஎன் டாடா் ஜாதகத்தில் கடகத்தில்  சூாியன் புதன் சுக்கிரன் இணைவானது பெருத்த யோகத்தினை தருகிறது

வாழப்பாடி ராமமுா்த்தி ஜாதகத்தில் கடகத்தில்  சூாியன் புதன் சுக்கிரன் இணைவானது பெருத்த யோகத்தினை தருகிறது

கன்னி லக்னத்தினைப் பொருத்த மட்டில் மறைவிட அதிபதிகள் மறைவிடத்தினை நாடும் போது யோகம் கிடைக்கிறது.

சிம்மம் மேஷம் வீடுகளை நாடும் தீய கிரகங்கள் நன்மையினை அள்ளித் தருகிறது

நீங்கள் கன்னியில் பிறந்தவரென்றால் இந்த அமைப்புகள் இருந்தால் அரசியல் உங்களை அரவணைத்துக் கொள்ளும்கில்லாடி

No fear from Good Friend Planet for one’s Ascendant.

Check your Ascendant and who are the good friends and do goods things.

But be cautious about bad Planets, and they are very dangerous to give adverse results. 

 For further reports regarding your future  just click  link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.