Magic Wand

Sri Mahalakshmi Upasagar

மிரட்டும் மிதுனம் அரசியலில்  சாதித்தது என்ன ?  Who is perfect Political persons in Gemini ? Points 3

மிரட்டும் மிதுனம் அரசியலில் சாதிப்பதெற்கென்றே பிறந்தவர்கள்.

 மிதுனத்தில் 6மிடத்து அதிபதியாக செவ்வாய் வருவதால் அரசியலில் இடம் கிடைத்து விட்டால் இவர்களை மடக்க முடியாது,

புதன் 1  4ம் இடத்து அதிபதியாகவும்  புதன் வருவதால் அதிகமான உழைப்பின்றி வெற்றியினை அடைவார்கள்.

மிரட்டும்

மிதுனம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இரண்டு  யோகர்கள். அவர்கள் சுக்கிரன் சனி.

முதல் யோகர் சுக்கிரன் மிதுன லக்னத்தின் 5ம் இடத்திற்குரியவராகவும் 12மிடத்திற்குரியவராகவும் வருகிறார்.

சுக்கிரன்   5மிடத்தின் மூலம் அதிக நன்மைகளை செய்துவிடுவார்.

ஆனால் சுக்கிரன் 12ம் வீட்டு ஆதிபத்யமும் பெறுவதால் இவர்கள் ஈட்டும் பொருள் புகழ் மற்றவர்கள் அனுபவிக்க நேரிடும்

அடுத்த யோகர்  சனி

சனி  மிதுன லக்னத்தின் 8ம் அதிபதியாகவும்  9ம் அதிபதியாகவும் வருகிறார்.

மிதுன லக்னத்திற்கு சனி வலுத்த யோகராகி நன்மைகளை அள்ளித் தருபவராகவே இருக்கிறார்.

சனி வலுத்து விட்டால் இவர்களை யாராலும் வெற்றி கொள்ள முடியாது,

சனி யோகராக இருந்தாலும் அட்டாதிபத்யம் இருப்பதால் மறைவிட அதிபதி மறைவிட கிரகமான ராகு மூலம் பலன்களை தந்து விடுவார்.

மிதுனத்தில் பிறந்தவர்கள் புத்தி சாதுர்யத்தில்  படிப்பாற்றல் எழுத்தாற்றல் ஆராய்ச்சியாளர்கள் விளையாட்டு வீரர்கள் என பரிமளித்திருக்கிறார்கள்.

இன்னும் சிலர் ஆன்மீகத்தில்  சினிமாவில் இசை விளையாட்டு துறையில்  புகழ் பெற்றிருக்கிறார்கள்.

மிதுனம் லக்னத்தில் பிறந்து அரசியலில் யோகத்தினை பெற்ற சிலரின் ஜாதகத்தினை ஆய்விடும்போது கிடைக்கப் பெற்ற அரிய தகவல்களை பார்ப்போம்.

மிதுனம் லக்னத்தில் பிறந்து அரசியலில் புகழ் பெற்றவர்கள் யார் ?

மொரார்ஜி தேசாய்

ஜெயலலிதா

பிரமோத் மகாஜன்

பிரதிபா பட்டீல்

விஜயராஜே சிந்தியா

அசோக் கெலாட்

மாதவ்சிங் சோலங்கி

அர்ஜின் சிங்

பல்ராம் ஜாக்கர்

ஹேமாவதி நந்தன் பகுகுணா

கேசரிநாத் திரிபாதி

ஹேமந்த குமார் பாசு

ஆனந்த் குமார்

ஜாகீர் உசேன்

பிசி அலெக்சாண்டர்

முரசொலிமாறன்

மிதுனம் லக்னத்தில் பிறந்தவர்களின் ஜாதகங்களை ஆராய்ந்த போது அரசியல் கிரகமான செவ்வாய் சூரியன் பலமான உதவிகளை செய்திருப்பதை அறிய முடிகிறது,

சூரியனின் வீடான சிம்மமும் செவ்வாயின் வீடான மேஷமும் மிக முக்கயமான பங்களிப்பினை இவர்களுக்கு தந்துள்ளதை தெளிவாக பார்க்க முடிகிறது,

மிதுனம் லக்னத்தில் பிறந்து புகழ் பெற்ற அரசியல்வாதிகளின் ஜாதகத்தில் செவ்வாய் சிம்ம வீட்டோடு தொடர்பினை பெற்றுள்ளது,

மிதுனம் லக்னத்திற்கு சிம்மம் 3ம் வீடாக வருகிறது, 3ம் இடம் தைர்யம் சாதுர்யம் சாணக்கியத்தனம் இவைகளை குறிக்கும்.

மொரார்ஜி தேசாய் ஜாதகத்தில் மகரத்தில் அமர்ந்த செவ்வாய் 8ம் பார்வையால் சிம்மத்தினை பார்வையிடுகிறார்.

ஜெயலலிதா ஜாதகத்தில் சிம்மத்தில் செவ்வாய் அமர்ந்திருக்கிறார்.

பிரமோத் மகாஜன் ஜாதகத்தில் சிம்மத்தில் செவ்வாய் அமர்ந்திருக்கிறார்.

பிரதிபா பட்டீல் ஜாதகத்தில் கன்னியில்  அமர்ந்த செவ்வாய் 4ம் பார்வையால் தனசு சூர்யனை பார்வையிடுகிறார்.

விஜயராஜே சிந்தியா ஜாதகத்தில் சிம்மத்தில் செவ்வாய் அமர்ந்திருக்கிறார்.

அசோக் கெலாட்  ஜாதகத்தில்  மேஷத்தில் செவ்வாய் சூரியன் இணைவினை பெற்றிருக்கிறார்கள்.

மாதவ்சிங் சோலங்கி ஜாதகத்தில் சிம்மத்தில் செவ்வாய் அமர்ந்திருக்கிறார்.

அர்ஜின் சிங் ஜாதகத்தில் கடகத்தில்   அமர்ந்த செவ்வாய் 4ம் பார்வையால் துலாம் சூர்யனை பார்வையிடுகிறார்.

பல்ராம் ஜாக்கர்  ஜாதகத்தில் சிம்மத்தில் செவ்வாய் அமர்ந்திருக்கிறார்.

ஹேமாவதி நந்தன் பகுகுணா ரிஷபத்தில் அமர்ந்த செவ்வாய் 4ம் பார்வையால் சிம்மத்தினை பார்வையிடுகிறார்.

கேசரிநாத் திரிபாதி ஜாதகத்தில் சிம்மத்தில் செவ்வாய் அமர்ந்திருக்கிறார்.

ஹேமந்த குமார் பாசு ஜாதகத்தில்  கன்னியில் செவ்வாய் சூரியன் இணைவினை பெற்றிருக்கிறார்கள்.

ஆனந்த் குமார் ஜாதகத்தில்  கன்னியில் செவ்வாய் சூரியன் இணைவினை பெற்றிருக்கிறார்கள்.

ஜாகீர் உசேன் ஜாதகத்தில் ரிஷபத்தில் அமர்ந்த செவ்வாய் 4ம் பார்வையால் சிம்மத்தினை பார்வையிடுகிறார்.

பிசி அலெக்சாண்டர் ஜாதகத்தில் சிம்ம குரு மேஷ செவ்வாயினை பார்வையிடுவதால் தொடர்பேற்படுகிறது,

முரசொலிமாறன் ஜாதகத்தில் ரிஷபத்தில் அமர்ந்த செவ்வாய் 4ம் பார்வையால் சிம்மத்தினை பார்வையிடுகிறார்.

மிரட்டும் மிதுனம் அரசியலில்  சாதித்தது என்ன ?  Who is perfect Political persons in Gemini ? Points 3

பாயிண்ட் 2

மிதுனம் லக்னத்தின் 11ம் இடமான லாப ஸ்தானம் மிக மிக முக்கியமான பங்களிப்பினை இவர்களுக்கு தந்துள்ளது,

மிதுனம் லக்னத்தின் 11ம் இடத்தோடு ராகு கேது தொடர்பினை பெற்றதால் பலன் பெற்றதையும் பார்க்க முடிகிறது,

மொரார்ஜி தேசாய் ஜாதகத்தில் கும்பத்தில் அமர்ந்த ராகு  11மிடத்தினை  பார்வையிடுகிறார்.

ஜெயலலிதா ஜாதகத்தில் 11மிடமான மேஷத்தில் ராகு அமர்ந்திருக்கிறார்.

பிரமோத் மகாஜன் ஜாதகத்தில் சுக்கிரன் சூரியன் செவ்வாய் பரிவாத்தனையில் விருச்சிக சுக்கிரனை கேது பார்வையிடுகிறார்.

மிரட்டும்

பிரதிபா பட்டீல் ஜாதகத்தில் கடக கேது கன்னியில்  அமர்ந்த 11ம் இடத்து அதிபதி செவ்வாயினை பார்வையிடுகிறார்.

விஜயராஜே சிந்தியா ஜாதகத்தில் சிம்ம செவ்வாய் விருச்சிக ராகுவினை பார்வையிடுகிறார்

அசோக் கெலாட்  ஜாதகத்தில் கும்பத்தில் அமர்ந்த ராகு  11மிடத்தினை  பார்வையிடுகிறார்.

மாதவ்சிங் சோலங்கி ஜாதகத்தில் மிதுனத்தில் அமர்ந்த ராகு  11மிடத்தினை  பார்வையிடுகிறார்.

அர்ஜின் சிங் ஜாதகத்தில் 11மிடமான மேஷத்தில் ராகு அமர்ந்திருக்கிறார்.

பல்ராம் ஜாக்கர் ஜாதகத்தில்  கும்பத்தில் அமர்ந்த கேது  11மிடத்தினை  பார்வையிடுகிறார்.

ஹேமாவதி நந்தன் பகுகுணா ஜாதகத்தில் 11மிடமான மேஷத்தில் கேது அமர்ந்திருக்கிறார்.

ஹேமந்த குமார் பாசு ஜாதகத்தில் கும்பத்தில் அமர்ந்த ராகு  11மிடத்தினை  பார்வையிடுகிறார்.

ஆனந்த் குமார் ஜாதகத்தில்  கன்னியில் செவ்வாய் ராகு இணைவினை பெற்றிருக்கிறார்கள்.

ஜாகீர் உசேன் ஜாதகத்தில் செவ்வாயினை கேது  பார்வையிடுகிறார்.

பிசி அலெக்சாண்டர் ஜாதகத்தில்  மேஷத்தில் கேது  செவ்வாய் அமர்ந்திருக்கிறார்கள்.

முரசொலிமாறன் ஜாதகத்தில் கும்பத்தில் அமர்ந்த ராகு  11மிடத்தினை  பார்வையிடுகிறார்.

மிரட்டும் மிதுனம் அரசியலில்  சாதித்தது என்ன ?  Who is perfect Political persons in Gemini ? Points 3

பாயிண்ட் 3

மிதுனத்தில்  புகழ் பெற்ற அரசியல்வாதிகளின் ஜாதகத்தில் பத்தாம் இடத்து அதிபதியான குரு சனியின் தொடர்பினை பெறும்போது யோகம் கிடைக்கிறது

மொரார்ஜி தேசாய் ஜாதகத்தில் குரு சனி செவ்வாய் மூவரும் உச்சமடைந்து ஒருவருக்கொருவர் தொடர்பில் உள்ளனர்.

ஜெயலலிதா ஜாதகத்தில் சந்திரன் சனி சூரியன் பரிவர்த்தனையில் குருவின் பார்வை சந்திரனுக்கு விழுவதால் சனி தொடர்பேற்படுகிறது,

பிரமோத் மகாஜன் ஜாதகத்தில் குரு மகரத்தில் நீச்சம் பெற்ற சனியினால் நீச்ச பங்கம் பெறுகிறார்.

பிரதிபா பட்டீல் ஜாதகத்தில் கும்ப சனியினை  குரு பார்வையிடுகிறார்.

விஜயராஜே சிந்தியா ஜாதகத்தில் குரு அமர்ந்த வீட்டதிபதி சந்தினை சனி பார்வையிடுகிறார்

அசோக் கெலாட்  ஜாதகத்தில் மீன குரு விருச்சிக சனியை பார்வையிடுகிறார்.

மாதவ்சிங் சோலங்கி ஜாதகத்தில்  மீன குரு விருச்சிக சனியை பார்வையிடுகிறார்.

அர்ஜின் சிங் ஜாதகத்தில்  மிதுன குரு தனசு சனியை பார்வையிடுகிறார்.

ஹேமாவதி நந்தன் பகுகுணா ஜாதகத்தில் சிம்மத்தில் குரு  சனி அமர்ந்திருக்கிறார்.

ஹேமந்த குமார் பாசு ஜாதகத்தில் துலா சனி கடக குருவினை பார்வையிடுகிறார்.

ஜாகீர் உசேன் ஜாதகத்தில்  சிம்ம குருவினை சனி பார்வையிடுகிறார்.

பிசி அலெக்சாண்டர் ஜாதகத்தில் சிம்மத்தில் குரு  சனி அமர்ந்திருக்கிறார்.

முரசொலிமாறன் ஜாதகத்தில் கடக குருவினை சனி  பார்வையிடுகிறார.

மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் செவ்வாய் மிக முக்கியமான யோகங்களை தருகிறார்கள்.

குறிப்பாக சிம்மம் வீடும் மேஷம் வீடும் அற்புதங்களை நிகழ்த்தும் இடமாகவும் இருக்கிறது,

சிம்மம் மேஷம் வீடுகளுடன் செவ்வாய் ராகு கேது சூரியன் சனி குரு தொடர்பினை பெறும்போது சிறப்பான பலன்கள் கிடைக்கிறது,

No fear from Good Friend Planet for one’s Ascendant.

Check your Ascendant and who are the good friends and do goods things.

But be cautious about bad Planets, and they are very dangerous to give adverse results. 

 For further reports regarding your future  just click  link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.