கன்னி
Virgo
Welcome to
GokulamAstrology
உங்களுக்கான கணிப்பைப் படிக்க + ஐகானைக் கிளிக் செய்க
28.9.2020 முதல் 4.10.2020
♍︎ கன்னி ராசி
இந்த வாரம் உங்கள் ராசிக்கு சந்திரன் நடமாடும் நட்சத்திரங்கள் சொல்வதென்ன நாள் வாரியான பலன்கள்
28.9.2020 அவிட்டம் | மனதில் பயம் தயக்கம் கவலை எந்த பணியினையும் முடிக்க முடியால் சிரமம் காண்பீா்கள் |
29.9.2020 சதயம் | திடீா் தன லாபம் மற்றவா்கள் தரும் உதவிகள் மகிழ்ச்சி தரும். பூா்விக வழியில் சில நன்மைகள் ஆலயம் ஆன்மீகம் |
30.9.2020 பூரட்டாதி | உடன் பிறப்பினரால் சில தொல்லைகள். சில பணிகளில் குழப்பம் அடைவீா்கள் |
1.10.2020 உத்திரட்டாதி | பிள்ளைகள் வழியில் சில பணிகளை முடிக்க நினைப்பீா்கள். உடல் அசதிகாண்பீா்கள் |
2.10.2020 ரேவதி | உத்யோகம் தொழில் நல்ல முன்னேற்றம் காண்பீா்கள். எதிர்பாராத தன லாபம் கிடைக்கும் |
3.10.2020 அசுவணி | மனதில் பயம் தோன்றும். சில தவறான முடிவினை எடுத்து பின் சிரமம் காண்பீா்கள் |
4.10.2020 பரணி | பணவருவாய் நல்ல தகவல் கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்குவீா்கள் கணவன்மனைவி வெளியிடம் செல்வீா்கள், ஆன்மீக நாட்டம், |
பரிகார தெய்வம் | வணங்க வேண்டிய தெய்வம் : ஈடுபடுகிற செயலில் தடை தாமதம் விலக பழனி முருகனை வழிபட்டு வரவும் |
கன்னி ராசி
செப்டம்பர் 2020 மாத பலன்கள்
1.9.2020 முதல் 30.9.2020 வரை
குடும்பம்
ரொம்ப நாளைக்கப்பறம் இப்பதான் குடும்பத்தில் கொஞசம் வெளிச்சம் தெரியுது, எதாவது ஒரு பிரச்னை. சிலசமயம் குடும்ப தேவைகளை சரி செய்வதே சிரமமாக உணர்ந்திருப்பீர்கள். இந்த மாதம் நிலமை கட்டுக்குள் வரும். ஆனால் குடும்ப வேலை மட்டும் குறையாது.
பணவருவாய்
பணத்துக்கு நீங்க பட்ட கஷ்டம் உங்களுக்கு மட்டும்தான் தெரியும். உலகத்தை நெனைச்சு வெறுத்து போன உங்களுக்கு இனி பணம் கண்ணுல தெரிய ஆரம்பிக்கும். மொகத்துல சிரிப்பையும் மத்தவங்க பாப்பாங்க.
கணவன் மனைவி
எல்லாம் நல்லதான் இருக்கு, நல்ல பேசிக்குவீங்க. நல்லா பீல் பண்ணிக்குவிங்க..ஆனா ஒருத்தரை பத்தி ஒருத்தர் மனசுல சின்ன கொறை இருக்கு, இதுவும் சரியான நல்லா இருக்கமில்லன்னு ஒரு நெனைப்பு வந்து போகும்ல்ல…குரு பெயர்ச்சி வரட்டும் மொகத்துக்கு மலர்ச்சி வந்துடும்.
வீடு வாகனம் நிலம்
எல்லாம் சரியாகத்தான் போய்கிட்டு இருக்கு,.ஆனா எதோ ஒரு கொறை இருக்கிற மாதிரி நெனைப்பிருக்கும். நல்லா பேசிட்டு வருவீங்க ..வீடு முடிஞச மாதிரிதான் நெனைப்பீங்க…ஆனா முடிவிக்கு வராமல் ஆட்டம் காண்பிக்கும். டிசம்பருக்கு அப்பால எல்லாம் டக்கு டக்குன்னு முடியும் பாருங்க.
உத்யோகம்
சுக்கிரன் பத்தில் உங்க தாங்கி பிடிச்சிட்டு இருக்காரு, அவரு நகர்ந்தா தாக்கு பிடிக்க முடியுமான்னு சொல்றது காதுல விழுது. உத்யோகம்ன்னா சில சமயம் அப்படித்தான். சரியா செஞசா கூட தப்புன்னு சொல்வாங்க…குரு பெயர்ச்சிக்கு அப்புறம் நல்லதை எதிர்பார்க்கலாம்.
தொழில்
பத்தில் சுக்கிரன் ராகு குரு பார்க்க நல்லாதான் இருக்கு. இப்ப மொதல்ல சுக்கிரன் நகர்ந்தா அப்புறம் ராகு தொடர்ந்து தொழில் பாவமானது முழுவதும் குரு கட்டு பாட்டுக்குள் வரும். பங்கு தாரர்களின் கை ஓங்கும். இல்லத் துணையின் தலையீடுகள் இருக்கும்.
பிள்ளைகள்
நினைச்சது தாமதமாக வந்தாலும் நல்லதா வரும். சுக்கிரன் சனி பரஸ்பர பார்வை பிள்ளைகளை மகிழ வைக்கும். நல்ல கல்லூ ரி பள்ளி நல்ல வேலை வாய்ப்புன்னு நல்ல பலன்களை தேடிவரும்.
உடல் நலன்
சிறுநீர் பாதை உபாதைகள் சிறுநீர் கற்கள் தொடர்டபான உபாதைகள் வர வாய்ப்பிருக்கிறது, கவனம். அதிக நீர் பருகுங்கள். வாழைத்தண்டு அடிக்கடி உண்டு வாருங்கள். பரிகாரங்களை செய்து வாருங்கள்.
பொது
போன மாதம் சிரமப்பட்டதை நினைச்சா கண் கலங்கும். கவலை விடுங்க. வாழ்க்கை ஏற்றம் இறக்கம் கொண்டதாகும். வருவது நல்லதாக இருக்கட்டும். பண நடமாட்டம் இந்த மாதம் திருப்தி. குடும்பம் ஒகே.கேது நகர்ந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி நீண்ட நாட்கள் கழித்தது பார்க்க போகிறீர்கள்.
பரிகாரம்
தினம் காகத்திற்கு அன்னம் வைத்து வரவும். ஶ்ரீ மகா காளியை வணங்கி வருவதால் மனதில் நிம்மதி உண்டாகும்.
புரட்டாசி மாதப் பலன்கள்
17.9.2020 முதல் 16.10.2020
கன்னி ராசி
புரட்டாசி மாதம் கிரகங்கள் அமைவிடம்
சூரியன் | கன்னி மாதம் முழுவதும் |
குரு | தனசு மாதம் முழுவதும் |
சனி | மகரம் மாதம் முழுவதும் செப் 29 முதல் வக்ர நிவர்த்தி |
செவ்வாய் | மேஷம் அக்டோபம் 5 முதல் மீனம் வக்ரத்தில |
புதன் | கன்னி செப்டம்பர் 23 முதல் துலாம் மாதம் முழுவதும் |
சுக்கிரன் | கடகம் செப்டம்பர் 27 முதல் சிம்மம் மாதம் முழுவதும் |
ராகு கேது | மிதுனம் – தனசு செப் 23 முதல் ரிஷபம் விருச்சிகம் இந்த மாதம் முழுவதும் |
சந்திரன் | 2.25நாட்கள் வீதம் அனைத்து வீடுகளும் |
புரட்டாசி மாதம் எப்படி இருக்கும் பொதுப் பலன்கள்
பண வருவாய் | பண நடமாட்டம் அதிகரிக்கிறது, எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் கிடைக்கும். வங்கி கடன் கிடைக்கும். கொடுக்கல் வாங்கிலில் சிறிய அளவில் வாக்குவாதங்கள் வரும் தவிர்க்கவும். |
குடும்பம் | பதட்டமான வாக்குவாதங்களை தவிர்த்தால் கலகலப்பினை காணலாம். வீட்டின் தேவைகள் கடுமை காட்டும். குடும்ப உறுப்பினர்களை சமாளிப்பது சிரரமாய் உணர்வீர்கள். |
கணவன் மனைவி | ரொம்ப நாளைக்கப்புறம் மனதில் சந்தோஷம் காண்பீர்கள். மனம் விட்டு பேசுவீர்கள். பழையதை மறப்போம் என நினைப்பீர்கள். |
உத்யோகம் | பணியில் கவனம் வேண்டும். சிறப்பான பாராட்டுகள் கிடைக்கிறது என்பதற்காய் சில தவறுகளை செய்ய நினைத்திருந்தால் அதனை தவிர்க்கவும். |
தொழில் | சிறிய சங்கடங்களை தவிர்த்தால் சாதகமான மாதமாகவே இருக்கும். சிலர் குறைகளை சொல்வதால் அதனை பொருட்படுத்தாதீர்கள். |
உடல் நலன் | உடல் அசதி காய்ச்சல் சளி தொல்லைகள் சந்திக்க நேரிடும் |
மாணவர்கள் | கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது, நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். |
பரிகாரம் | பழனி முருகன் அருள் கிடைத்தால் குடும்ப நலம் காணும் |
மேஷம்:
சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய மேஷ ராசியினரே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கிறார். அடுத்தவருடன் ஏற்படும் பிரச்னைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் மறையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம். மேலிடத்தின் மூலம் உங்களுக்கு நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும். பெண்களுக்கு காரிய வெற்றி உண்டாகும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். கலைத்துறையினருக்கு இருந்து வந்த வீண் பிரச்னைகள் நீங்கும். அரசியல் துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
பரிகாரம்: முருகனுக்கு அரளி மாலை சமர்ப்பித்து வணங்கி வழிபட வாழ்க்கை வளம் பெறும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்.
சார்வரி வருடப் பலன்கள்
கன்னி ராசி
பொதுப்பலன்கள்
சிறப்பு பலன்கள் | சார்வரி ஆண்டு குரு 4ல் அமர்ந்து 8மிடம் 10மிடம் மற்றும் 12மிடம் ஆகிய வீடுகளை பார்ப்பதால் சங்கடங்கள் வந்தாலும் சமாளிப்பீர்கள். தொழில் உத்யோகம் எதிர்பார்ப்புகள் நிறைவேறினாலும் மனக்குறையிருக்கும். வெளியிடம் வெளிநாடு செல்ல திட்டமிலில் தடை தாமதம் தவிப்பு சனியின் ஆதிக்கம் 5 இருப்பதால் பிள்ளைகள் வழியில் சிரமங்களின் பேரில் தகவல்கள் வரும் சனியின் பார்வை விழும் இடங்களான 7மிடம் 11மிடம் மற்றும் 2மிடம் ஆகிய இடங்களில் சற்று பின்னடைவான பலன்களைத்தான எதிர்பார்க்க முடியும் கணவன் மனைவி மனம் மகிழ பேசுவதில்தான் எத்தனை சிரமங்கள். பிடித்த சாப்பாடு மறந்து நாளாகுது,எதிர்பார்த்த பண வரவும் தாமதம். அக்டோபர் வரட்டும் எல்லாம் கடந்து மீண்டு வரலாம் 10மிடத்தில் ராகு அமர்ந்து 8 -12 இடங்களை பார்வையிடுவதால் தடை தாமதம் சந்தித்திருப்பீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மன கசப்பும் அக்டோபருக்கு பின் மாற்றம் தீரும். |
பண வருவாய் | அக்டோபர் 2020 வரையில் பண வருவாய் திருப்தி தரும். நவம்பர் டிசம்பர் பண நெருக்கடி தலை எடுக்கும். சனவரி சற்று மாறுதல் தெரியும். பெப்ரவரி கடுமையான பண நெருக்கடி ஆண்டு இறுதியில் பண வருவாய் மகிழ்ச்சி தரும். |
குடும்பம் | செப்டம்பர் மாதம் வரையில் குடும்பத்தில் கலகலப்பான நிகழ்வுகள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் உண்டு, செப்டம்பருக்கு பின் குடும்பத்தில் நெருக்கடிகள் தோன்றும். பயனற்ற பயணங்கள் சிரமம் தரும். |
உத்யோகம் | உத்யோகத்தில் எதிர்பாராத நெருக்கடிகள். கைக்கு எட்டியது எட்டாமல் இருக்கும். நிதானமாக செல்லுங்கள் அக்டோபார் முதல் நல்ல காலம் |
தொழில் | நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். தொழில் விரிவாக்கம் அக்டோபர் வரை காத்திருக்கவும் |
வழக்கு | நிதானமாக செல்லவும் |
மாணவர்கள் | நல்ல வாய்ப்புகுள் வரும் சிரமத்தின் பேரில் |
பெண்கள் | எதனையும் சற்று கடினமாக உணர்வீர்கள். மனதில் தேவையற்ற குழப்பங்கள் அழுத்தங்கள். இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும் |
வணங்க தெய்வம் | ஶ்ரீ முருகன் வழிபாட்டால் நன்மைகள் கிடைக்கும். |
கன்னி ராசி - குரு பெயர்ச்சி பலன்கள்
குரு பெயர்ச்சி நாள் 20.11.2020
தனசு ராசியிலிருந்து மகரத்திற்கு பிரவேசம் ஆகிறார்.
மகரத்தில் ஓர் ஆண்டு காலம் அங்கு உள்ள நட்சத்திரங்களான உத்திராடம் 3 பாதம் திருவோணம் 4 பாதம் அவிட்டம் 2 பாதம் என பயணிப்பார்.
குருவினைப் பற்றிய பொதுவான கருத்துக்கள்
குரு ஒரு சுபக் கோள் இது பொதுவான குணம்
நீங்கள் இந்த லக்னங்களில் பிறந்திருந்தால் நன்மை செய்வார்
மேஷம் கடகம் சிம்மம் விருச்சிகம் தனசு மீனம்
நீங்கள் இந்த லக்னங்களில் பிறந்திருந்தால் நன்மை செய்யமாட்டார்
ரிஷபம் மிதுனம் கன்னி துலாம் மகரம் கும்பம்
அவர் தனசு மற்றும் மீனத்தில் ஆட்சி பலம் பெறுவார். அவர் ஆட்சி பலத்தில் இருக்கும்போது மிதுனம் கன்னி தனசு மீனம் ராசிக்காரர்கள் ஹம்ச யோகத்தினை பெறுவார்கள்.
அவர் கடகத்தில் உச்சம் பெறுகிறார். அவர் உச்ச பலத்தில் இருக்கும் போது மேஷம் துலாம் விருச்சிகம் மகரம் மீனம் ராசிக்காரர்கள் ஹம்ச யோகத்தினை பெறுவார்கள்.
அவர் மகரத்தில் நீச்சம் பெறுகிறார். அவர் நீச்ச பலத்தில் இருக்கும் பொதுவாக அனைத்து ராசிக்காரர்களின் சுபத் தன்மை பலமானது குறையும்.
குரு எந்த வீட்டில் அமர்கிறாரோ அந்த வீடு பலமிழக்கும்
இவருக்கு 5 7 9 என்று மூன்று பார்வைகள். அதனால் அவர் பார்க்கும் வீடுகள் பலம் பெறும். அந்த வீடுகளிலிருந்து நல்ல யோக பலன்களை எதிர்பார்க்கலாம்.
குருவின் மகர ராசி பிரவேசம்
20.11.2020 அன்று மகர ராசிக்குள் பிரவேசம் செய்கிறார்.
இங்கு அவர் நீச்ச பலம் பெறுகிறார்.
அடுத்த ஒரு ஆண்டிற்கு இவரிடமிருந்து வலுவான நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது
ஆனால் குருவிற்கு கேந்திரத்தில் சந்திரன் வரும் நாட்களில் அல்லது செவ்வாய் உச்சமடையும் போது அதனால் குரு நீச்ச பங்கம் பெற்று அவர் யோகப் பலன்களை வாரி வழங்குவார்.
செவ்வாய் சந்திர கேந்திரம் பெறும் போதும் குரு நீச்ச பங்கம் பெற்ற அதனால் யோகம் கிடைக்கும்.
செவ்வாய் கடகத்தில் நீச்சம் பெறும் போது குரு செவ்வாய் பரஸ்பர பார்வையில் விபரீத ராஜயோகம் கிடைப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது
இந்த அமைப்பானது அடிக்கடி வரும் என்பதால் இந்த கால கட்டத்தில் திடீர் திடீரென அனைவருக்கும் யோகப் பலன்கள் கிடைக்கும்.
கன்னி ராசிக்கு மகர குரு பலன்கள்
குருவினால் கன்னி ராசிக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்ப்போம்
கன்னிக்கு ஐந்தில் குரு பூர்வ புண்ணியத்தில் நடைபெறும் வரும் உதவிகளை தடுப்பான். பிள்ளைகள் வழி தொல்லைகள் கொடுப்பான். உங்களுக்கென்றே உள்ள வாய்ப்புகளும் நழுவி போகும்.
அமர்ந்த இடத்தினை விட பார்வை இடங்கள் நன்றாக அமையும்
உங்களுக்கு 4 – 7 வீடுகளை சொந்தமாக்கி அதன் பலன்களை தரக் கூடியவர்.
உங்களை பொருத்தமட்டில் குரு நல்லவரில்லை. பாதகாதிபதியாகவும் மாரகாதிபதியாகவும் வருகிறார்.
சனியின் உதவியால் குருவின் தீமைகளை வென்றெடுக்க முடியும் என்பதை மனதில் வைக்கவும்
குருவின் நீச்ச தன்மையானது மாரக தன்மையோடு இணைந்து தொல்லைகள் தந்தாலும் சனியின் உதவியால் சமாளிப்பீர்கள்.
கேதுவின் பார்வை பூர்வ புண்ணியத்தில் குருவின் மேல் விழுவதால் குரு பலவீனம் அடைகிறது. சனியின் இணைவும் குருவின் வேகத்தினை குறைக்கிறது,
குருவின் பார்வையானது பாக்கியத்திற்கும் லாபத்திற்கும் மற்றும் ஜென்மத்திற்கும் விழுவதால் அவ்விடங்களில் சலனங்களை ஏற்படுத்தும்,
குருவின் பலமிழந்த பார்வைகள் பெரிய அளவில் நன்மைகளை தந்துவிடாது,
ஆனாலும் ஒன்பதில் வந்தமர்ந்த ராகுவினை குரு பார்வையிடுவதால் ராகுவினால் ஏற்பட இருக்கும் பிரச்னைகளை சரிசெய்வார்.
ராகு களத்திர வீட்டினை பார்வையிடுவதால் கணவன் மனைவி இடையே ஏற்படும் பிணக்குகள குரு களைவார். பணவருவாய் வரக்கூடிய இனங்களில் தடைகளை மாற்றிடுவார்.
ராகுவின் பல்வகை தொல்லைகளை இந்த கால கட்டத்தில் குரு தலையிட்டு பிரச்னை வளராமல் பார்த்துக் கொள்வார். குருவினால் கிடைக்கக் கூடிய மிகப் பெரிய உதவி இது,
எனவே குருவின் பார்வையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு, தள்ளிப் போன சுப நிகழ்ச்சிக்கு காலம் கணிந்து வருகிறது, சுப விரையச் செலவு உண்டு,
பூர்விக சொத்துக்கள் வழியில் தடைபட்ட வருவாய் மீள வரும். புதிய சொத்துக்கள் வீடு நிலம் வாங்குவீர்கள்.
நீண்ட நாட்களாக வெளிதேசம் வெளியிடங்களுக்கு செல்ல காத்திருந்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு உருவாகிறது,
வரவேண்டிய பண வருவாய் இனங்களில் தடைகள்ட அகன்று உடனுக்குடன் வந்து சேரும்
உங்களை விட்டு விலகியவர்கள் மீள உங்களின் மதிப்பினை அறிந்து வந்து இணைந்து கொள்வார்கள்.
குருவினால் ஏற்படக் கூடிய பாதிப்புகள்
குருவின் ஐந்தாம் இட பிரவேசானது பூர்வ புண்ணியத்தினை நேரிடையாக பாதிக்கும். இக்கட்டான நேரங்களில் எதிர்பாராத உதவிகள் வந்து உதவும் நிலை மாறி சங்கடங்கள் நேரிடும்.
பிள்ளைகள் வழியில் சிரமத்தினை உணர்வீர்கள். எதிர்பார்த்த கல்வி வசதிகள் சிரமம் தரும். கடின முயற்சியும் உழைப்பும் இருந்தால் தடைகளை சரிசெய்யலாம்.
உடன் பிறந்தவர்கள் வழியில் கடும் சிரமத்தினையும் அவ பெயரினையும் சந்திக்க நேரிடும்.
.
பரிகாரங்கள்
திரு செந்தூர் முருகனை வழிபட்டு வரவும்
வியாழன் கிழமைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று
சிவனாலாயத்தில் நல்லெண்ணை விளக்கேற்றி வழிபடவும்.
மேஷம்:
சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய மேஷ ராசியினரே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கிறார். அடுத்தவருடன் ஏற்படும் பிரச்னைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் மறையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம். மேலிடத்தின் மூலம் உங்களுக்கு நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும். பெண்களுக்கு காரிய வெற்றி உண்டாகும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். கலைத்துறையினருக்கு இருந்து வந்த வீண் பிரச்னைகள் நீங்கும். அரசியல் துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
பரிகாரம்: முருகனுக்கு அரளி மாலை சமர்ப்பித்து வணங்கி வழிபட வாழ்க்கை வளம் பெறும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்.
கன்னி ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி 2020-22
நடக்க போகும் நன்மைகள்
உத்யோக நெருக்கடிகள் அகலப்போகிறது, தொழில் விரிவாக்கமானது இனி ஆரம்பிக்கலாம். பண வருவாய் அதிகரிக்கப் போகிறது, உடல் நலன் சீராகும். கடந்த காலங்களில் எதிர்பாராத இழப்புகளை சரிகட்ட முயல்வீர்கள். வெளிநாட்டு பயணம் பணி இனி கிடைக்க வாய்ப்பிருக்கிறது, கடுமையான செலவினமானது இனி கட்டுபடுத்தி விடுவீர்கள்
மனதில் இருந்த குறைகள காணாமல் போக போகிறது. தடைபட்ட வீட்டு வேலைகள் துரிதப்படுத்துவீர்கள். வாகனம் வாங்க இருந்த தடைகள் அகலும். குடும்பத்தில் இருந்த சலசலப்புகள் விலகும். குடும்ப தேவைகள் நிறைவேறும். வழக்கு விவகாரங்களில் நல்ல செய்தி கிடைக்கும். போட்டிகளில் வெற்றிக்கான பாதை திறக்கும்
எதிர்கொள்ள இருக்கும் சவால்கள்
ராகு மிதுனத்திலிருந்து நகர்ந்து ரிஷபத்திற்கும் கேது தனசுவிலிருந்து நகர்ந்து விருச்சிகத்திற்கும் வரப் போகிறார்கள்.
யார் இந்த ராகு கேது
இவர்கள் கிரகங்களா ?
இல்லை இவர்கள் கிரகங்களில்லை
சூரியனை பூமி சுற்றி வரும் வட்டப்பாதையினை சந்திரன் சுற்றி வரும் வட்டபாதையானது ஒரிடத்தில் வெட்டுபடும். அந்த தெற்கு புள்ளியே கேது என்கிறோம். அதற்கு நேர் எதிரில் வடக்கு புள்ளியினை ராகு என்கிறோம்.
உண்மையில் ராகு கேது கிரகங்களேயில்லை.
ஆனால் இந்த வெட்டுப்புள்ளிகள் கிரகங்களைக் காட்டிலும் வலிமையானவை என்பதை மறக்க கூடாது
பொதுவாக தீய கிரகங்கள் 3 6 11 வீடுகளில் அமர்ந்தால் தீய பலன்கள் குறையும். அவ்வாறு தீய பலன்கள் குறைவதால் ராசிக்கு வரவேண்டிய நன்மையான பலன்கள் தேடி வரும்.
கன்னி ராசிக்கு 9மிடமான ரிஷபத்திற்கு வரும் ராகுவும் கன்னிக்கு 3மிடமான விருச்சிகத்திற்கு வரும் கேதுவும் என்ன விதமான பலன்களை கொடுப்பார்கள் என்பதை பார்ப்போம்.
ராகு கேது தந்த கடும் தாக்கதிலிருந்து விடுதலையா அல்லது ராகு கேது பிடிக்குள் சிக்க நேரிடுமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு தான் அமர்ந்த ரிஷப ராசியிலிருந்து 3 7 11 பார்வைகளான தனது பார்வையால் கன்னி ராசிக்கு 11மிடத்தினையும், 7 மிடத்தினையும் 3மிடத்தினையும் வசப்படுத்துவதால் என்ன பலன்கள் உங்களை நாடி வரும் என்பதை பார்ப்போம்.
கன்னி ராசிக்கு 11மிடத்தினை ராகு பார்வையிடுவதால் கன்னி ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த வருவாய் வருவதில் தடைகள் தாமதங்கள் ஏற்படும் மூத்த சகோதரர் வழியில் சில பிணக்குகள் வாக்குவாதங்கள் ஏற்படலாம். சந்திரன் பலம் குறைவதால் இடையிடையே நற்பலன்கள் கிடைக்கும்.
கன்னி ராசிக்கு 7மிடத்தினை ராகு பார்வையிடுவதால் கணவன் மனைவி இடையே சின்ன பிணக்குகள் வந்து போகும். அந்நியர்களுடன் பழகும்போது எச்சரிக்கை தேவை. சிறிய பயணங்கள் கிடைக்கும். தொழில் பங்குதாரர்களை தவறு செய்கிறார்களா என கண்காணிக்கவும்.
கன்னி ராசிக்கு 3மிடத்தினைப் பார்வையிடுவதால் மனதில் அசட்டு துணிச்சல் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனதிலிருக்கும் அச்ச உணர்வு அகலும். உடன் பிறப்பினரால் நன்மைகள் கிடைக்கும்.
கன்னி ராசிக்கு விருச்சிகத்திலிருக்கும் கேது தனது 3 7 11 பார்வையால் 5மிடத்தினையும் 9 மிடத்தினையும் 1 மிடத்தினையும் வசப்படுத்துவதால் என்ன பலன்கள் உங்களை நாடி வரும் என்பதை பார்ப்போம்.
கன்னி ராசிக்கு 5மிடத்தினை கேது பார்வையிடுவதால் பிள்ளைகள் வழியில் தொல்லைகள் தலையெடுக்கும். அவர்களுடைய உடல் நலனில் கவனம் செலுத்த நேரிடும். பிள்கைள் வழியில் சில துணிச்சலான முடிவினை எடுக்க துணிவீர்கள்.
கன்னி ராசிக்கு 9மிடத்தினை கேது பார்வையிடுவதால் பூர்வீக சொத்துக்கள் வழியில் பிரச்னைகள் வர வாய்ப்பிருக்கிறது, தந்தையின் உடல் நலன் கவனிக்கப்பட வேண்டும். வெளியூர் பயணங்கள் தள்ளி போடுவீர்கள்.
கன்னி ராசிக்கு 1மிடத்தினை பார்வையிடுவதால் மனதில் நெருக்கடி இருக்கும். தேவையில்லாத விவகாரங்களை நினைத்து வருந்துவீர்கள்.
கவனிக்க வேண்டிய பலன்கள்
குரு பெயர்ச்சிக்கு பின் மேற்குறிப்பிட்ட பலன்களில் மாற்றங்கள் தெரிய துவங்கும். குருவின் பார்வை ராகுவின் மீது விழும்போது ராகுவின் பலம் குறையும். நன்மை அளிக்கும் பிற கிரகங்கள் நன்மைகள் கொடுப்பார்கள்.
பரிகாரம்
நாகங்கள் அணிந்த கணபதியை வழிபட்டு வரவும்
லட்சுமி
Click The + Icon To Read Your Prediction
28.9.2020 முதல் 4.10.2020
♍︎ VIRGO
Weekly predictions on the basis of Moon movement through the houses from 28.9.20 to 4.10.20
28.9.2020 Dhanishta | Uncertainty in mind. Fear sorrow unnecessarily delay in work. |
29.9.2020 Shatataraga | Quick money. Help from others. Some goods news from heredity. Interest in spirituality. |
30.9.2020 Purva Bhadrapada | Feel some disturbances from brothers and sisters. Be confuse in some of work |
1.10.2020 Uttara Bhadrapada | You will have plan to do some work regarding Children. Feel very tired. |
2.10.2020 Revati | Very well improvement in Profession or business. Unexpected profits. Happy all the day. |
3.10.2020 Ashvini | Fear and worries. You did some mistakes in your work and feel troubles |
4.10.2020 Bharani | Cash flow will improve considerably. Visit with spouse for purchases in the marker |
Remedy for relief | Do pray Siva Peeruman for avoiding couples unnecessary quarrels. |
OCTOBER 2020 MONTHLY PREDICTIONS
1.10.2020 முதல் 31.10.2020
VIRGO
Planetary Position during October 2020
Sun | Hastha 6.10.20 Chithira 20.10.20 Swati till end of month | Virgo Till 16.10.2020 thereafter Libra |
Jupiter | Purva Ashadha 29.10.20 Uthara Ashadha till end of month | Sagittarius entire month |
Saturn | Uthara Ashadha till end of month | Capricorn entire month |
Mars | Ashvini 17.10.20 Revati till end of month | Aries Till October 5th thereafter Pisces |
Mercury | Swati 24.10.20 Chitra till end of month | Libra entire month |
Venus | Maga 6.20.30 Purva Phalguni till end of month | Leo till 22.10.2020 thereafter Virgo |
Rahu Kethu | Mrigashirsha/ Jyeshtha | Taurus - Scorpio entire month |
Moon | Moves entire stars | 2.25 days each house for entire month |
Finance | Finance position will improve considerably beyond the Mars negative view. Some unnecessary expenses for your brothers |
Family | Some sort of quarrels due to misunderstanding with family members. Home needs leads shortages. |
Couples | Misunderstanding with coupes will leads certain problems. However you will pay attention regarding spiritual. |
Profession | You will enjoy good results during the month as promotion salary increment willing transfers and work allocation. But be cautious at the end of month there is disadvantage you will face. |
Business | Entire month you will get good chances to improve your business transactions. Be careful some set back in stock position at the end of the month. |
Health | Be cautious on health issues during the month. Sometime home remedy is enough |
Children | You have certain relief due to Saturn reversal release. You will get good news regarding your children’s future |
Remedy | Pray Palani Murugan daily and will get good results regarding your health issues |
Aries:
You might be able to start something new this month. Your confidence level and self-esteem may help you to get success. Your luck is likely going to back your efforts and give you an amazing time. Employees are likely to get a promotion. This month may prove great for your career and business. Your seniors may appreciate your dedication to your work. It is advisable for businessmen to be cautious during the first half of this month. This month might be full of joyous moments for your relationships. You may have an amazing time with your family members; though a shift in your partner’s behavior may disappoint you. This month may prove a little challenging for your business. If you have a partnership business, you must be cautious with your business partner. If you already are in a relationship, you may get amazing time with your loved one. Unmarried people may get attractive proposals during this month. If you want to propose to your loved one, this month may give you a positive result. You may face some issues in your career during this month. Government employees awaiting for their transfers may get one during this month. If you are planning to initiate something new, you may find this month in your favor. People involved in the IT field may get a significant achievement.
In order to focus more on your studies during this month, eliminate negative thoughts from your mind.

Lakshmi
Get in Touch
தொடர்ப்புக்கு
Here for you
Call us between 8AM - 8PM. We are there for your support
Know Your Astrologer
Shri Mahalakshmi Upasakar
For Appointments
+91 9442276278